;
Athirady Tamil News
Daily Archives

13 December 2018

கயத்தாறு அருகே சொத்து தகராறில் மத போதகர் கொலை- அண்ணன் மகன் ஆத்திரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார்.…

2015ம் ஆண்டு வெள்ளத்தில் தமிழகத்துக்கு அதிக பாதிப்பு – மக்களவையில் அரசு தகவல்..!!

பாராளுமன்றத்தின் மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 4…

2வது முறை முதல் மந்திரியாக பதவியேற்ற சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு…

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படை அதிரடி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் அருகே உள்ள பிராத் கலன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் சுற்றி…

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்!!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்ரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும்!!

எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (13) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன்…

இலங்கையில் முதன்முறையாக மின்சார ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது!!

இலங்கையில் முதன்முறையாக மின்சார ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கோட்டைக்கும் கொட்டாவைக்கும் இடையில் இந்த திட்டம் அமுல்செய்யப்படவுள்ளது. களனிவெளி பாதைக்கு இணைந்ததாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை…

ஜெயலலிதா மரண விசாரணை – ஓ.பன்னீர்செல்வம் 20-ந்தேதி ஆஜராக சம்மன்..!!

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம்…

ஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு.. கொண்டு செல்லப்பட்ட உணவில், நஞ்சு கலந்த புலிகள்!! :…

ஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில், நஞ்சு கலந்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 146) யாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம்…

திருப்போரூர் அருகே விடுதலை சிறுத்தை பிரமுகரின் தாய் கொன்று புதைப்பு..!!

திருப்போரூரை அடுத்த முள்ளிப்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வருபவர் அமாவாசை. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன்கள் கோதண்டன், கோபால். இவர்களில் கோதண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட ஊடக துறை அமைப்பாளராக உள்ளார்.…

மனச்சிதைவு, வெறி நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பில் ரஷியா சாதனை..!!

மனதளவில் நினைத்ததை செயல்பட இயலாத மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில்,…

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி- மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், 2001ல் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக…

கானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்..!!

ஆப்ரிக்கா நாடான கானாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. கானா அரசு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சிலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய…

காற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்!!(மருத்துவம்)

‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பாக பல பிரச்னைகள் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும்…

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புகிறோம்!!

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என தாம் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் அவர்…

ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! (படங்கள்)

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று (13) மாலை பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக நான்கரை வருடங்கள் நிறைவு பெறாமல் பாராளுமன்றத்தை…

மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல்..!!

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட…

மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!!

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப் பெற்றது. எவ்வளவு கோரமாக…

பொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு..!!!

தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் தனது பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திருடு போன ஆயிரக்கணக்கான சிலைகளை மீட்டார். குறிப்பாக ராஜராஜ சோழன் சிலையை மீட்டதும், சென்னையில் தொழில் அதிபர்கள்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

கொழும்பில் இருந்து தங்கொட்டுவைக்கு ஹெரோயினை எடுத்து சென்ற சந்தேக நபர் ஒருவர் இன்று (13) பகல் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொட்டுவ, வலவ்வத்த பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் 101 கிராம்…

கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை விடுவது போன்று பதாதை ஒன்று குப்பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மின்சார சபைக்கு முன்பாக காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் கரைச்சி பிரதேச சபையினரே என்னை…

தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புக்கான பிரதான பாதை துண்டிக்கப்படும் ஆபத்தில் காணப்படுகிறது. இந்தப் பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்குமான ஒரேயொரு பாதையான காணப்படும் ஊற்றுப்புலம் பிரதான பாதையின் இரண்டு…

அவுஸ்திரேலியா நாட்டில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்!! (படங்கள்)

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் அவர்களும், இரண்டாம் இடத்தை 94புள்ளிகள் பெற்று செல்வி ப்ரீத்தி சக்தி…

நோட்டா ஓட்டால் தோல்வியடைந்த 4 பாஜக மந்திரிகள்..!!

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளாகும். மெஜாரிட்டிக்கு 116…

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி; உயர் நீதிமன்ற தீர்ப்பு இதோ!!

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு…

பிரெக்சிட் விவகாரம்- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தெரசா மே..!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட…

‘யாழ்’ வங்கி முகாமையாளரின் வீட்டை அடித்து நொறுக்கிய “ஆவா…

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய…

காசிநாதரின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையில் அரும்பெரும் சேவையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரன்ஸ் காசிநாதரின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி…

சபரிமலையில் 144 தடை உத்தரவு 6-வது முறையாக நீட்டிப்பு..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால்…

துருக்கியில் நடைமேம்பாலத்தில் அதிவேக ரெயில் மோதியது: 4 பேர் பலி- பலர் காயம்..!!

துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, திடீரென நடைமேம்பாலத்தின் மீது மோதியது. இதனால் இரும்பினால்…

நீதியரசர்களுக்காக காத்திருப்பு!!

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ள நிலையில், தீர்ப்பை அறிவிக்கும் நீதியரசர்கள்…

போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல் !! (படங்கள்)

போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 லட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர்…

காரைநகரில் பரந்து வளர்ந்திருந்த பாதீனியம் செடிகள் அழிக்கப்பட்டன.!! (படங்கள்)

காரைநகர் பெரியடைப்பு – மருதபுரம் வீதியின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த பாதீனியச் செடிகள் அப்பிரதேசத்திலுள்ள மாணவர்கள் மற்றும் மக்களின் உதவியுடன் இன்று (13) வியாழக்கிழமை காலை அழிக்கப்பட்டன. குறித்த வீதிப் புனரமைப்பிற்காக வெளி இடத்தில்…