;
Athirady Tamil News
Daily Archives

14 December 2018

ராஜஸ்தான் ஆளுநருடன் அசோக் கெலாட், சச்சின் பைலட் சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை…

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99…

வில்லுக்குறி அருகே விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி நசுங்கி பலி..!!

நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டயன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மனைவி அமுதா (50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகன் நேற்று மனைவி அமுதாவுடன் மோட்டார் சைக்கிளில் தக்கலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.…

ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் – ராகுல்…

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதிகள்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் தேவை கருதி விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மாலை தொடக்கம் தனியார் மற்றும் இலங்கைபோக்குவரத்து சபை பஸ்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்…

ஜனாதிபதி முன்னிலையில் இன்று புதிய பதவிப்பிரமாணம் !!

பதில் கடமை புரியும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துறைராஜா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு இன்று…

மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்!!

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு…

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் – கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி..!!

கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி இன்று சென்னைக்கு வருகை தந்தார். மேகதாது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல்…

வவுனியாவில் விசம் அருந்திய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா உக்குளாங்குளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று விசம் அருந்தி ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பன் ஒருவருக்கு பல இலட்சங்கள் கடன் கொடுத்த நிலையில் குறித்த நபர் பணத்தை திரும்ப வழங்காமல்…

வவுனியா தெற்கு தமிழ்பிரதேச்சபையின வரவுசெலவு திட்டம் மக்கள்பார்வைக்கு !!!

வவுனியா தெற்கு தமிழ்பிரதேச்சபையின 2019 ம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டம் இன்று -14 ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 20 ம் திகதி வரை மக்கள் பார்வைக்காக குறித்த இடங்களில் வைக்கபட்டுள்ளதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்…

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயம்!!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயம் வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை…

மக்களது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி வேலைத் திட்டங்கள் – ரஜீவன்!!

மக்களது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி பிரதேச மட்டத்தில் தேவைப் பகுப்பாய்வுகளை முன்னெடுத்து அதனடிப்படையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் தெரிவித்துள்ளார்.…

யாழ்.வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளை!!

யாழ்.வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். வரணி இயற்றாலை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை முகங்களை மூடி…

கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் உள்பட 6 பேர் பரிதாப பலி..!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மன் கோவில். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.…

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்..!!

முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ்…

விண்வெளியின் எல்லை வரை சென்று திரும்பிய விர்ஜின் காலக்டிக் விமானம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் காலக்டிக் நிறுவனம், விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானத்தை உருவாக்கி, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.…

கொழும்பு மாவட்டத்தில் நாளை 18 மணி நேர நீர் வெட்டு!!

கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நாளை நள்ளிரவு 12.00 மணிமுதல் நாளை மறுதினம் பிற்பகல் 06.00 மணி வரை இவ்வாறு…

மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட மிகப்பெரிய விமானம்!!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநொவ் 124 ரக சரக்கு விமானம் ஒன்று அவசரமாக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மத்தள விமான நிலையத் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.…

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் !!

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த…

திருப்பதியில் சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சுஷ்மிதா (24). திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று மதியம் சுஷ்மிதாவுடன்…

ஓற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என ரணில் அறிவிக்கவில்லை! சிவமோகன்…

ஓற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியா கற்குளியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.!!

கிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மணித உரிமைகள் ஆணையத்தில் இன்று (14) மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள்…

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!! (படங்கள்)

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ…

சபரிமலை பற்றி அவதூறு – ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

பி.எஸ்.என்.எல். ஊழியரும் மாடல் அழகியுமான ரெஹானா பாத்திமா சபரிமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பத்தினம்திட்டா போலீசார் அவரை கடந்த மாதம் 27-ந் தேதி கைது…

தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த!!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

மைத்திரி – மஹிந்தவிற்கு இடையிலான கலந்துரையாடல் இன்று!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. இன்று இரவு குறித்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவுற்றம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று (14) கரைச்சி பிரதேச சபையில் விசேட அமர்வில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் காலை ஒன்பது முப்பது மணிக்கு…

கடல்போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை – ஆளுநர்!!…

தீவுகளுக்களுக்கான பயணிகள் படகுசேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல்போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார். எழுவைதீவு அனலை தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு…

ரபேல் விவகாரத்தால் கடும் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு…

13 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்த போது விமானத்தில் குழந்தை பெற்ற பெண்..!!!

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் கேபோன் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைநகரம் லிபர்வில்லேவில் இருந்து துருக்கி விமானம் ஒன்று துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இடையில் காங்கோ…

மத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்..!!

5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109…

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க 05 நீதியரசர்கள் நியமிக்கப்படுமா?

மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை 05 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆராய…

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் – சி.பி.ஐ.க்கு…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை…

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை!!(படங்கள்)

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்; பணிமனையில் நடைபெற்றது. நேற்று காலை…