;
Athirady Tamil News
Daily Archives

15 December 2018

வேலூர் – அரக்கோணத்தில் காதல் தோல்வியால் மாணவி, வாலிபர் தற்கொலை..!!

வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த குணசீலன் மகள் லாவண்யா (21). இவர் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அவரது உறவினரான வாலிபரை காதலித்து வந்தார். காதலுக்கு வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்கு தடை..!!

நேபாள நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அங்கு இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும். கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய்…

கேரளாவில் ஒரு மாதத்தில் 589 கற்பழிப்பு புகார்..!!

கேரளாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு வழக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காக பதிவாகி…

சபரிமலையில் ஒரே நாளில் 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் கோவில் நடை திறந்தபோது பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.…

நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா இன்று (15.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

நல்லூர் சிவன் கோவில் 1ம் திருவிழா !! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 1ம் திருவிழா நேற்று (14.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவல் நீட்டிப்பு..!!

இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு…

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு!! (படங்கள்)

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக்…

சிறப்பாக இடம்பெற்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிகழ்வுகள்..!! (படங்கள்)

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அறிமுக நிகழ்வும் மாணவர்களுக்கான அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (14) அமைப்பின் காரியாலயத்தில் தலைவர் யூ.எல்.றபீக் தலைமையில் இடம்பெற்றது. ஜனாஸா நலன்புரி அமைப்பின் அறிமுகத்துடன்…

பருத்தித்துறை கலையிலக்கிய பெருவிழா!! (படங்கள்)

பருத்தித்துறை பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலையிலக்கிய பெருவிழா இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. பருத்தித்துறை புற்றலை கலாசார மத்திய நிலையத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்…

சூடு பிடிக்கிறது பாராளுமன்ற தேர்தல் களம் – சோனியா தொகுதியில் நாளை மோடி பிரசாரம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. எனவே, பாராளுமன்ற தேர்தலின்போது தனித்துவமாக கவனிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்து வருகிறது. இங்கு அதிக அளவிலான…

சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் குற்றவாளியாக அறிவிப்பு..!!

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் –…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை…

வவுனியா தாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!…

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா - ஈச்சங்குளம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள நீர் பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு…

மூங்கிலாகும் முட்புதர் நாவல் வெளியீடு!! (படங்கள்)

வவுனியாவில் திருமதி மைதிலி தயாபரனின் மூங்கிலாகும் முட்புதர் நாவல் இன்று ஆறுமுகம் நவரத்தினராஜா தலைமையில் கோயில்குளம் அருளகத்தில் இடம்பெற்றது. இந்நாவல் வெளியீட்டு நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, மன்னார் மாவட்ட கலாச்சார…

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளோம்!!

எதிர்க்கட்சியின் கடமைகளை செய்துகொண்டு எதிர்வரும் காலத்தில் விரைவாக தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள…

இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நாட்டின்…

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்றம்!!

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93ஆவது…

முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் –…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு..!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீம் யுவேஸ் லி டெல்லி வந்துள்ளார். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று அவர் சந்தித்து இந்தியா-பிரான்ஸ் இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

ஹெரோயின் 30 கிராமுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் அங்குலன மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கிராமும் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் அங்குலான சயுரபுர அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் வைத்து கைது…

வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேர் கைது!!

பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரண நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து அவர்கள் கப்பம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

நாளை காலை ரணில் பிரதமராக பதவியேற்பார்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10.30 மணியளவில் பிரதமராக பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூரில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று நாடகமாடிய தாய் கைது..!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இந்த தம்பதிக்கு ரஞ்சிதா (6) என்ற மகளும், பிரினித்தா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிச்சைபிள்ளை துபாயில் கூலி…

காஷ்மீரில் என்கவுண்டருக்கு இடையே பொதுமக்களில் 6 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக…

புதையல் தோண்டிய 25 பேர் கைது !!

நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கைகள் நேற்று வெள்ளி மற்றும் இன்றும் இடம்…

அவமானத்துக்கு உட்படாமல் தானாக பதவி விலகிய மஹிந்த – மனோ !!

அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த…

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!!…

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும்…

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை. சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள்…

கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக…

மாணவர்களுக்காக Lesbro இனால் இலவச கல்வி வழிகாட்டல்!!

இவ்வருடம்(2018) அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் எழுதிய மற்றும் எழுதவுள்ள மாணவர்களுக்காக Lesbro இனால் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கருத்தரங்கானது அடுத்து…

ரூ. 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி – புழக்கத்தில் விட்ட 10 பேர்…

திருப்பதி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால்…

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது ஆஸ்திரேலியா..!!

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேமை பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால்…

புல்வாமா என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.…