;
Athirady Tamil News
Daily Archives

16 December 2018

மதுரையில் வீடு புகுந்து நகை- ரூ.3 லட்சம் கொள்ளை..!!

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது51). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த…

பல்லடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது..!!

பல்லடம் கரைப்புதூர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான இடுவாய் பாரதி நகரை சேர்ந்த தர்மன் (52) கடத்திச்சென்றார். மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தர்மன் மீது சந்தேகம்…

சாப்பாடு பரிமாறாததால் மனைவியை அடித்து கொன்ற கணவன்..!!

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி (வயது 64). இவரது மனைவி எலிசி (62). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.…

பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி உத்தரவு..!!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 2016-ம் ஆண்டில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகள், பள்ளிகளை சூறையாடியதுடன் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ…

ஆனைமலை அருகே திருமணம் செய்வதற்காக பிளஸ்-2 மாணவி கடத்தல்..!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வாகைகொம்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). இவர் ஆனைமலை போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது எனது 17 வயது மகள் திவான்ஷா புதூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள்.…

பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்!! (“கட்டுரை”)

கடந்த நவம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில்…

பொலிஸ் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

இன்று இரவு (2018.12.16) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக…

கிளிநொச்சியில் பொலிஸ் பிக்கப் மோதியதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் !! (படங்கள்)

இன்று இரவு (2018.12.16) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக…

இளஞ் சைவப்புலவர் தேர்வில் யாழ். மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை!! (படங்கள், “வீடியோ…

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இவ்வருடம் நடாத்திய இளஞ்சைவப்புலவர் தேர்விற்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனான கலாமோகன் பிரகான் குறித்த தேர்வில் முதலாம் தரத்தில் சித்திபெற்றுச் சாதனை…

“ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட குழு தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

சென்னை விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்..!!

கோவையில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் காணப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை…

எகிப்து நாட்டில் 4400 ஆண்டுகள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு.!!

எகிப்து நாட்டின் பாலைவனப் பகுதிகளில் பிரமிட்கள் மற்றும் பிரேதங்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மி எனப்படும் கல்லறைகள் பரவலாக காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தங்களது முன்னோர்களின் நினைவாக இந்த கல்லறைகள்…

கோவையில் தங்கி படித்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை..!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(வயது 21). பட்டதாரி. இவரும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த இவரது உறவினரான சங்கர் (25) என்பவரும் கோவையில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் கடந்த 4 மாதங்களுக்கு…

கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாக சிறிசேன அவர்கள் திறந்து வைத்தார்.!! ( “படங்களுடன்…

இலங்கை இராணுவத்திற்கும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையிலான பல வருட நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை கல்வியியற் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை (15) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால…

சத்தீஸ்கர் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் தேர்வு – நாளை மாலை பதவியேற்பு..!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. கடுமையான தோல்வியை சந்தித்தது.…

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் கொலை: முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்தது லாகூர்…

பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் சிக்கியவர் இந்தியர் சரப்ஜித் சிங். இவர் லாகூர் சிறையில் மரண தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2013–ம் ஆண்டு, சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார். சரப்ஜித் சிங் கொலை தொடர்பாக அமீர் டம்பா, முடாசர் ஆகிய 2…

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்!!

பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்!!

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (16) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் சமன்…

அடுத்த வாரம் பொது வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் மேடைகளில் பேசப்படும்!!

எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் அரசியல் மேடைகளில் பேசப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் முதல்…

ஜனநாயக போராளிகள் கட்சி ஆரம்பிக்கப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் விசாரனைக்கு உட்பட்டவர்…

ஜனநாயக போராளிகள் கட்சியினர் தாம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகளாக இருந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தமது கட்சியை ஆரம்பித்து வெளிப்படையாக செயல்படுகின்றவர்கள் அவர்களை தொடர்ந்தும் விசாரனை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து…

இந்தியாவில் தேடப்படும் சோட்டா ஷகீல் சகோதரர் துபாயில் கைது..!!

மும்பையில் கடந்த 12-3-1993 அன்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். சுமார் 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு காரணமான தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மற்றும் அவரது சகோதரர்…

போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி..!!

போர்ச்சுகல் நாட்டில் தொலைதூர பகுதிகளில் இருக்கும் நோயாளிகளை முக்கிய பெருநகரங்களுக்கு கொண்டு வருவதற்காகவும், நோயாளிகளை சந்தித்து அவசர சிகிச்சை அளிப்பதற்காகவும் கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் இயக்க்கப்படுகின்றன.…

கர்நாடகா – சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி..!!

கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் உள்ள குலாலி கிராமத்தில் முன்னாள் மந்திரி முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு…

கஜகஜஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற தினம் – டிச.16- 1991…!!

கஜகஜஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து விடுதலை பெற்றது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம். 1941 - இரண்டாம் உலகப்போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக்…

வங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் – டிச.16- 1971..!!

வங்காளதேச விடுதலைப் போர் 1971-ல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில்…

கட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்!!

புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைத்தமை வெற்றியில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டியது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர்வதை சபாநாயகருக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்க எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு…

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து மஹிந்த அனுப்பிய கடிதம்!!

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய சிக்கல்கள் இருந்த காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தன்னை பிரதமராக நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ…

அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்..!!

அமெரிக்காவில் வசித்து வருபவர் அவ்னீத் கவுர் (வயது 20). இந்தியப் பெண்ணான இவர், தனது தோழியுடன் சமீபத்தில் நியூயார்க் மேன்ஹாட்டனில் சுரங்க ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவ்னீத் கவுருடன், அந்த ரெயிலில் பயணம் செய்த நியூயார்க்கை சேர்ந்த…

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா..!!

அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. சிறப்பு…

விக்ரமசிங்ககை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளமை அரசியல் நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாக…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ககை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளமை அரசியல் நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாரிய…

பிரதமர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன?

பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி, வழமை நிலைக்கு கொண்டு வந்து…

ஐதேக ஆதரவாளர்கள் யாழ்.நகரில் வெடிகொளுத்திக் கொண்டாட்டம்!! ( “படங்களுடன்…

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெடி கொளுத்தி கொண்டாட்டினர். இன்று(16) முற்பகல் 11.16 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5ஆவது முறை…

விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்!! ( “படங்களுடன்…

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் கிடைத்துள்ளன. கல்வி மற்றும் இணைபாட விதானங்களில் சிறப்பாக செயற்பட்டமைக்காக இவ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பாடசாலைகளின் பண்புத்தர சுட்டி…