;
Athirady Tamil News
Daily Archives

16 December 2018

பதினைந்து மாவீரர்களை கொண்ட எனக்கு மாவீரர்களை பற்றி வகுப்பெடுகின்றனர் – பி. ச. உ.…

எனது குடும்ப சூழல் பதினைந்துக்கு மேற்பட்ட மாவீரர்களை கொண்டது. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் உள்ள தமிழரசு கட்சி இளைஞர்கள் எனக்கு மாவீரர்கள் பற்றியும் அவர்களின் தியாகம் பற்றியும் வகுப்பெடுகின்றனர். என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்…

கிளிநொச்சி மாணவர்களுக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்!!

கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு இலவச சீருடைகளும், காலணிகளுக்குமான வவுச்சர்கள் வந்து சேர்ந்தன கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுகான இலவச சீருடைகளும், காலணிகளும் வந்து சேர்ந்துள்ளன. கிளிநொச்சி கவலயக் கல்விப் பணிப்பாளர் நேரடியாக…

வெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் – டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி என்பது செல்வாக்கும், அதிகாரமும் மிகுந்த பதவி. இந்தப் பதவியில் இருந்து வருபவர் ஜான் கெல்லி. இவருக்கும், அதிபர் டிரம்புக்கும் இடையேயான உறவில்…

மருந்தே ரசம்… ரசமே மருந்து…!!(மருத்துவம்)

ரசம் என்ற வார்த்தைக்கு சுவை என்று அர்த்தம். அப்படி சுவை மிக்கதாக மட்டுமின்றி, ஆரோக்கியம் நல்கும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ரசம் என்பது உடல் சரியில்லாதபோது பயன்படுத்தக்கூடியது என்று நினைத்துக்…

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். பெலிஅத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே…

அடுத்த வருடத்தில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த நடவடிக்கை!!

அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்…

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி..!!

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது ஐகோர்ட்டு உத்தரவு ஆகும். எனவே ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு…

நெதர்லாந்து நாட்டில் அமெரிக்க மாணவி குத்திக்கொலை..!!

அமெரிக்காவை சேர்ந்தவர் மாணவி, சாரா பாப்பன்ஹெயிம் (வயது 21). இவர் நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்து, இராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வந்தார். இந்த நிலையில் சாரா, தனது…

விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். சமீபத்தில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த…

புற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி நிதி திரட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை..!!

பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஜாஸ்மின் மிஸ்திரி என்ற இந்திய வம்சாவளி பெண், தனக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி இதற்கான சிகிச்சை செலவுக்கு 5 லட்சம் பவுண்டுகள் தேவைப்படுவதாக கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக…

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் – 46 பேர் மீது…

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 158 பேர் கோடீசுவரர்கள். இதில் காங்கிரஸ் தலைவர்கள் ப்ரஸ்ராம் மோர்டியா ரூ.172 கோடியும், உதய்லால் அஞ்சனா ரூ.107 கோடியும், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்கேஷ் மீனா…

பதவியேற்றார் ரணில் கொழும்பு எங்கும் பட்டாசு சத்தம் அதிரடி செய்தி!!

பதவியேற்றார் ரணில் கொழும்பு எங்கும் பட்சாசு சத்தம் அதிரடி செய்தி இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு…

ஒபாமாகேர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க…

அமெரிக்காவில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் நோயாளி காப்பு மற்றும் கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA) என்ற திட்டத்தை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.…

பதவியேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்திற்கு !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். பிரதமராக பதவியேற்பதற்காகவே அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

மிசோரம் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சோரம் தங்காவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5…

பாகிஸ்தான் சிறையில் இந்தியர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை..!!

இந்தியாவில் இருந்து தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த சரப்ஜித் சிங் என்பவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். பின்னர், அந்நாட்டில் 1990-ம் ஆண்டு 14 பேரை பலி வாங்கிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில குண்டுவெடிப்பில் தொடர்பு…

காதலனை அடித்து துவம்சம் செய்து திருமணம் செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!…

காதலனை அடித்து துவம்சம் செய்து திருமணம் செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்... https://www.facebook.com/polimernews/videos/1537961012989423/

பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது – 21 பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது…

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீருவோம் – சஜித் பிரேமதாஸ!!

இன பிரச்சினையாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீர்வதுடன், அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர்…

விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி நவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்று (15) தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த நிலையில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…

வானிலை அறிக்கை – அடுத்த 24 மணித்தியாலத்திற்கு…!!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14 ஆம் திகதி 23:30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்காக அண்ணளவாக 540 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 8.8N, கிழக்கு நெடுங்கோடு 86.2E இற்கு அண்மையில் நிலை…

388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

பங்களாதேஷ் நாட்டை செர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவன் இரத்மலானை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரிடம் இருந்து 32 கிலோ கிராம் ஹெரோயின்…

இலஞ்ச ஊழலுக்கு எதிராக பளையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

பளை பகுதியில் இலஞ்ச ஊழல் செயற்பாட்டுக்கு எதிரான நடைபேரணி ஒன்று நேற்று (15) ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பளை பிரதேச சபையிலிருந்து பளை பேரூந்து நிலையம் வரை அறுபதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் 'ஊழல்…

யாழில் சிறப்பாக இடம்பெற்ற சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் இன்று சனிக்கிழமை(15.12.2018) காலை-08.30 மணி முதல் யாழ்.வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்…

கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு..!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள மாரம்மா அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கோபுரத்தின் மீது கலசங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.…

பாலஸ்தீனம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்..!!

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்த இஸ்லாம் அபு ஹமித் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதியின் தெற்கே அல்-பைரே என்னுமிடத்தில்…

கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள்..!!

பிரித்தானியாவில் 14 வயது சிறுவனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது இறந்த உடலையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த இளம்பெண்…

பலாத்காரத்தில் இருந்து தப்பிய இளம்பெண்..!!

ரஷ்யாவில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் தாக்கிய இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குடியிருக்கும் 19 வயது இளம்பெண் Darya Ageniy என்பவர் கடற்கரை சுற்றுலா தலம்…

ராணியின் அவசர அழைப்பை ஏற்று தனியாக கார் ஒட்டி சென்ற கேட்..!!

பிரித்தானிய இளவரசி கேட், தனியாக பக்கிங்காம் அரண்மனைக்கு கார் ஓட்டியபடியே செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசி கேட், அரச வேலைகள் காரணமாக கடந்த சில மதங்களாவே மிகவும் பிசியாக இருந்து வருகிறார். கடந்த வாரம்…

“மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன்…

மனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறியவாறு, தனது தோள் பையில், ஒரு பெண்ணின் கை மற்றும் காலுடன் பொலிசாரிடம் சரணடைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேன்லே என்ற 24 வயது பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றத்திற்காக…

ஆசை வார்த்தைக்கு மயங்கிய சுவிஸ் பெண்… பெருந்தொகையை ஏமாற்றிய நபர்..!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பெண் ஒருவரை காதல் வலையில் விழ வைத்து அவரிடம் இருந்து சுமார் 180,000 பிராங்குகளை நபர் ஒருவர் ஏமாற்றியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சூரிச் மண்டலத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் இச்சம்பவம்…

லொட்டரியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை இழந்த பிரித்தானிய பெண்மணி..!!

பிரித்தானியாவில் நபர் ஒருவர் லொட்டரியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை அந்த நிறுவனம் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியரான 57 வயது ஏஞ்சலா மேசன் என்பவரே லொட்டறியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை குறித்த…

பெண்ணின் உயிரை பறித்த சோயா சாஸ்! அனைவருக்குமான எச்சரிக்கை..!!

அமெரிக்காவில் ஆன்லைனில் பிரபலமாகிய டயட் முறைகளை கடைப்பிடித்தால் மூளைச்சாவு அடைந்து அப்பெண் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பிரபலமாகிய டயட் முறைகளை எல்லாம்…