;
Athirady Tamil News
Daily Archives

17 December 2018

மதுரையில் 3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!!

மதுரை தத்தனேரி வ.உ.சி. நகரைச் சேர்ந்த வீரமணி மனைவி சித்ரா (வயது37). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே 10 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சித்ராவுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன்…

மனைவியின் அழகை வர்ணித்ததால் தகராறு- லாட்ஜில் டிரைவரை அடித்து கொன்ற நண்பர் கைது..!!

ஊட்டி அருகில் உள்ள இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது27). தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந் தேதி தனது நண்பரான பாரதி (வயது33) உடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும்…

குருவிகுளத்தில் பள்ளி மாணவன் திடீர் மாயம்..!!

குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). விவசாயி. இவரது மகன் மகேஸ்குமார் (17). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி…

நடத்தையில் சந்தேகம்- மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்..!!

கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பகவதி (33). கணேசனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இது…

இலங்கையின் ஜனநாயக ரீதியான தீர்மானத்தை வரவேற்கின்றோம்!!

இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில், நாங்கள் இலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும் அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக எடுக்கப்பட்ட அமைதியான, ஜனநாயக ரீதியான தீர்மானத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (17) அறிக்கை…

பொள்ளாச்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது..!!

பொள்ளாச்சி அருகே உள்ள சோளனூரில் தனியார் பஞ்சாலை பகுதியில் சவுத் இன்டியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 9.20 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டது. உடனே பஞ்சாலை காவலாளிகள் அங்கு ஓடிச்…

பொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு !!

தம்மைக் குற்றப்புலனாய்வு பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தெஹிவளையிலுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் அவரது சீருடையை இனந்தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. தெஹிவளை பொலிஸ்…

வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பதற்கான துரித நடவடிக்கை – ஜனாதிபதி…

வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி…

பாகிஸ்தான் சிறையில் 3 ஆண்டுகளாக வாடிய இந்தியர் விடுதலை..!!

மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்துவந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.…

மக்களோடு மக்களாக இணைந்து வியர்வை சிந்தி பயணிப்பதற்கு தயார் – சஜித் பிரேமதாச!!

ஊழல், மோசடி, இலஞ்சம் அற்ற தூய்மையான அரசாங்கமொன்றினை அமைத்து , மக்களோடு மக்களாக இணைந்து வியர்வை சிந்தி பயணிப்பதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதேவேளை, பிரதமராக பதவியேற்றுக் கொள்ளும்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் போட்டியிடுவதில்லை!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்…

மக்கள் பொருளாதார திட்டம் ஒன்று கொண்டு வரப்படும்!!

எதிர்வரும் வருடத்திற்குள் மக்கள் பொருளாதார திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருதானை, சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

அம்பாறை வாகன விபத்தில் பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸதலத்திலே பலி!! (படங்களுடன் செய்தி)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதானவீதியில் இன்று பகல் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸதலத்திலே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த இரு இரட்டைச்சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில்…

500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவு..!!

2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து எவ்வளவு 500, 2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்பது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.…

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பூபேஷ் பெகேல் பதவி ஏற்றார்..!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ்…

மிஸ் யுனிவர்ஸ் போட்டி- பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு..!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ்…

சத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்..!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு "காந்தி" தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்) புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் அமைந்துள்ள, "காந்தி சனசமூக நிலையத்தில்" நடைபெற்று வரும் "தையல் பயிற்சி" வகுப்புக்கு, சிறியதோர் நிதியுதவி…

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!!

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டமைப்பு!!

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

பெர்த் டெஸ்ட்டில் இந்தியாவோட நிலைமை இப்படி பரிதாபமா போச்சே!!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில்…

பித்தளைத் தாலிகட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர்!!

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர் ஒருவர், பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் வடமராட்சி…

மாலத்தீவுக்கு இந்தியா 140 கோடி டாலர்கள் நிதியுதவி..!!

மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது இருநாடுகளுக்கும் இடையே 4…

இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம் பாம்பன் , ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களும் நேற்றிரவு நெடுந்தீவு ,…

முஸ்லிம்களுக்கு எதிராக பதிவு – இஸ்ரேல் பிரதமர் மகனின் கணக்கை முடக்கிய பேஸ்புக்..!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு…

கண்டியில் தேசிய கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்!! (படங்களுடன் செய்தி)

கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால்…

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் – டெல்லி முன்னாள் காங்.தலைவருக்கு ஆயுள் தண்டனை..!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு…

இளவரசர் மீது கொலைபழி – அமெரிக்காவுக்கு சவுதி அரசு கண்டனம்…!!

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம்…

உத்தரபிரதேசத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சாலாப்பூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும்…

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து – 42 பேர் படுகாயம்..!!

ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெடிப்பைத் தொடர்ந்து…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பள்ளிவாசல் அமைப்பதற்கு உதவி கோரல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல் ஒன்றினை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த பள்ளிவாசலுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் நிதிப்பற்றாக்குறை…

பதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் உதைபந்தாட்ட போட்டி!! (படங்கள்)

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு…

ரபேல் ஒப்பந்த முறைகேடு : சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் –…

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் தலைமை கணக்கு…