;
Athirady Tamil News
Daily Archives

19 December 2018

குழித்துறை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

குழித்துறையை அடுத்த நட்டாலம் வாத்தியார் விளையைச் சேர்ந்தவர் ராஜேஷ், (வயது 35). ராஜேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரது ஆட்டோ, இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கக்குளம் கரையில் குளத்தையொட்டி நின்றது. இன்று…

டிரம்ப்பை சுட்டுக் கொல்வதாக மிரட்டிய அமெரிக்கருக்கு 37 மாதம் சிறை..!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்ட். தவறான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெப்ரஸ்கா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்கு தோல்வியில் முடிந்தது. இதனால்…

நல்லூர் சிவன் கோவில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்! (படங்கள்)

‘மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’ என்று மாணிக்கவாசகர் பாடும் சிவபெருமான் நல்லூரில் பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி நல்கினார். அநாதையான வந்திக்கிழவியின் பொருட்டு இறைவன் செய்த…

ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி – ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு..!!

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்…

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – துபாயில் கைதான இடைத்தரகருக்கு 9 நாள் சிறை காவல்..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600…

நைஜீரியா நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்..!!

நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அலெக்ஸ் படேஹ். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானப்படை தளபதியாக பதவியேற்ற இவர், பின்னர் முப்படைகளின் தளபதியாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். 13-7-2015 அன்றுவரை…

கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் பலி!!

வெலிமட, பொரலந்தை பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் தனியார் மற்றும் அரச பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்..!!

87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12…

ஓய்ந்தது அரசமைப்பு நெருக்கடி; ஓயாத அரசியல் நெருக்கடி!! (கட்டுரை)

ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ரணில் மீண்டும் பிரதமரானால் நான் ஒரு மணித்தியாலமேனும் பதவியில் இருக்க மாட்டேன்” என்று கூறினார். மற்றுமொரு முறை அவர்,…

இந்திய மீன்பிடி படகுகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!!

இலங்கை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது இலங்கை கடற்படையிளரால் கைப்பற்றப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான மீன் பிடி வள்ளங்கன் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வள்ளங்கள்…

கிறிஸ்துமஸ் பண்டிகை- மாநிலங்களவைக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவைக்கு…

உகாண்டா நாட்டில் மலைமுகட்டில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி..!!

உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு!!

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் இரண்டரை…

தங்காலை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வி!!

தங்காலை நகர சபையின் தலைவர் ரவிந்து தில்ஷான் சமர்பித்த 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் மேலதிக மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக நகர சபைத் தலைவர் உட்பட ஐக்கிய தேசிய…

புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படும்!!

புதிய அமைச்சரவை நாளை காலை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர்…

காங்கிரசுக்கு போட்டியாக குஜராத்தில் ரூ.625 கோடி மின்கட்டணம் தள்ளுபடி..!!

5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன.…

துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை..!!

துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள்,…

வங்கிகள் ஆதாரை மட்டுமே ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் – மத்திய அரசு..!!

ஆதார் எண்கள் முக்கிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆதார் அட்டையில் பதிவாகி உள்ள ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியில் கசிவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி…

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் இந்திய பெண் ஒருவர் தற்கொலை!!

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் இந்திய பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புடவை…

சுகாதார சீர்கேட்டுடன் கோழி வளர்ப்பில் ஈடுபட்ட பெண்ணுக்கு எச்சரிக்கை!!

சுகாதார சீர்கேடான முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்ட குடும்பப் பெண்ணொருவர் யாழ் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த குடும்பப் பெண் நீண்டகாலமாக…

மஹிந்த தொடர்ந்தும் ஶ்ரீலசுக வின் அங்கத்துவ கட்டணத்தை செலுத்துகின்றார்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

பாராளுமன்ற தேர்தல் – பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!!

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளன. சமீபத்தில் நடந்த 5…

சோமாலியாவில் அமெரிக்க குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் பலி..!!

சோமாலியாவில் அல்- ‌ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில்…

வவுனியா வைத்தியசாலையில் நத்தார் ஆராதனை நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில் நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று (19) ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றது. 'சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கியம்' அமைப்பின் தலைவர் கெ.கென்னடி தலைமையில் நடைபெற்ற இவ் ஆராதனை நிகழ்வில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம்…

பிரிட்டனில் குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய தம்பதிக்கு சிறைத்தண்டனை..!!

பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த ஆடம் தாமஸ்-கிளவுடியா தம்பதியர், தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். அத்துடன், நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள்…

புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்து!!! (படங்கள்)

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று…

முல்லைத்தீவு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய ஸ்கூட்டி!! (படங்கள்)

முல்லைத்தீவு கடற்பகுதியில் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையில் குறித்த ஸ்கூட்டி கரை ஒதுங்கியுள்ளது. கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த…

பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியது தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக அல்ல – சரத்…

பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியது அரசியலமைப்புக்கு உட்பட்டே தவிர தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார். களனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக்…

பண மதிப்பிழப்பு திட்டத்தால் நாட்டின் வளர்ச்சி 2 சதவீதம் பாதிப்பு- அமெரிக்கா நடத்திய…

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பண புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில்…

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ராஜினாமா..!!

உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, புதிய பிளெமியம் கூட்டணி திடீரென வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் சார்லஸ் அரசு மைனாரிட்டி அரசாக…

விமானத்தில் பறந்தபோது மாரடைப்பு – சென்னை பயணியை காப்பாற்றிய டாக்டர்.!!

சென்னையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டு இருந்தார். விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அனந்த ராமனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.…

ஈஸ்டர் தீவில் கடும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு..!!

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு ஈஸ்டர் தீவு. இந்த தீவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள்…

டெல்லி காங்கிரஸ் தலைமையகம் அருகே போராட்டம் – பா.ஜ.க. தலைவர்கள் கைது..!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மோடி சிலருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை நேரடியாக குற்றம்சாட்டி நமது பிரதமர்…

பாராளுமன்றம் இன்றும் கூடியது!!

பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது. இன்றைய நாளில் சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட…