;
Athirady Tamil News
Daily Archives

21 December 2018

பளுகல் அருகே விவசாயி அடித்துக் கொலை- வாலிபர் வெறிச்செயல்

களியக்காவிளை அருகே பளுகல் இடைக்கோடு காஞ்சிரதட்டு விளையை சேர்ந்தவர் சுபின் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவரது வீட்டின் முன்பு நின்ற சந்தன மரம் ஒன்றை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருட்டுபோனது. இது தொடர்பாக சுபின் அதே பகுதியை சேர்ந்த தனது…

உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது கடத்தல்காரர்களால்…

மெரினாவில் 13 வயது சிறுமி கற்பழிப்பு- குதிரை ஓட்டும் வாலிபர் சிக்கினார்..!!

சென்னை மேற்கு முகப்பேர் கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவரின் மகள் 13 வயது சிறுமி. பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவருடன் மெரினா கடற்கரைக்கு சென்றார். இருவரும் மாலையில் வீடு திரும்பினார். அப்போது 13 வயது…

தண்ணீர் தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தற்கொலை..!!

கோவை கணுவாய் அருகே உள்ள சி.வி.சி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பூவிதா. இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், தேஜூ அஸ்வீன் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று…

வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்..!!

காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற ரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் உருவாகின்றன. அவற்றை தடுக்க அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக…

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது!!

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.…

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை..!!

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல்…

சபையைவிட்டு வெளியேற்றவேண்டி வரும் என்று உறுப்பினரை எச்சரித்தர் தவிசாளர்!!

சபையைவிட்டு வெளியேற்றவேண்டி வரும் என்று உறுப்பினரை எச்சரித்த தவிசாளர். எழு நீ தொடர்பாக இன்றயஅமர்விலும் விவாதம். வவுனியா நகரசபையால் நடாத்பட்ட எழு நீ விழாதொடர்பாக இன்றயசபை அமர்விலும் உறுப்பினர்களால் விவாதிக்கபட்டிருந்தது. நகரசபையால்…

அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயார்!!

கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

தேசிய மக்கள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கி தேசிய கொள்கை வகுப்புக்கு பங்களிக்கவும்…

மார்ச் 12 இயக்கத்தின் மன்னார் மாவட்ட தன்னார்வு இணைபாளர் துஷ்யந்தன் வெளியீட்டுள்ள ஊடக அறிக்கையில் நாட்டின் அபிவிருத்திக்கு தேவையாக உள்ளது கட்சியரசியல்லினை நீக்கி பிரசை பிரசையினை ஆளும் சமூதாயத்தினை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. கட்சியரசியலினை…

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங். தலைவரை டெல்லி ஐகோர்ட் விடுதலை செய்தது..!!

டெல்லியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுஷில் குமார் சர்மா. இவரது மனைவி நாய்னா சாஹ்னி. நாய்னாவுக்கும் வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த சுஷில் குமார் கடந்த 1995-ம் ஆண்டு தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்…

மெக்சிகோ தடுப்புச்சுவர் – 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம்…

மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இருநாட்டு…

புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு – முழு விபரம்!!

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.…

Sri Lanka First என்ற பெயரில் வேலைத்திட்டம்!!

Sri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் கனிந்திருப்பதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு குடைசாய்ந்தது.!! (படங்கள்)

இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு வயல்களுக்குள் குடைசாய்ந்தன. விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதிகள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குளி – கேரதீவு ஏ 32 சாலையில் மறவன்புலோ ஆலடிச் சந்தியை…

சகலவாழ்வினை தமிழ் மக்களுக்கு எற்படுத்த வேண்டும் என கருப்பொருளில் வாழ்த்துக்கள்!! (படங்கள்)

பிறக்க இருக்கின்ற ஆங்கில புதுவருடம் நிம்மதியாக சகலவாழ்வினை தமிழ் மக்களுக்கு எற்படுத்த வேண்டும் என கருப்பொருளில் கொண்டும் இன்று யாழ் மாவட்ட சமயத்தலைவர்களுக்கான நல்லாசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துக்கள்…

வவுனியாவில் வடக்கு, கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் வடக்கு கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (21) மாலை ஜேசுவிட் நல்லிணக்க ஒருமைப்பாட்டு பணி அமைப்பின் இயக்குனர் எஸ். பெனடிற் தலைமையில் நடைபெற்றது. 'பெண்களால் பெண்களுக்காக' எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு…

எம்பிக்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மக்களவை இனி 27-ம் தேதி கூடும்..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள்…

வவுனியா நகரத்தினை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்! நகரபிதா!!

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக நீதிமன்ற வழக்கில் உள்ள வாகனங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி வவுனியா நகரத்தினை அழகுபடுத்து முயற்சியினை மேற்கொண்டுள்ளதாக வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். வவுனியா…

ஆவரங்கால் பகுதியில் புதிய வீதிகள் திறப்பு.!! (படங்கள்)

கோப்பாய் தொகுதியின் ஆவரங்கால் பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பாரளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் ஆவரங்கால் பகுதியில் புனரமைக்கப்படுகின்ற நான்கு வீதிகளில் ஆவரங்கால்…

வலிகாமம் தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கமனதாக நிறைவேற்றம்!!

வலிகாமம் தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை போன்று தொடர்ந்தும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்களித்த மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட…

4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புதிருமணம் செய்த பெண், 2 குழந்தைகள் படுகொலை – உறவினர்…

ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்ட கார்லதின்ன கிராமத்தை சேர்ந்த சிவய்யா மகள் மீனாட்சி (வயது24). அதே ஊரை சேர்ந்த நல்லப்பா என்னும் வேற்று மத வாலிபரை காதலித்து குடும்பத்தினரை எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.…

செக் குடியரசு நாட்டின் சுரங்கத்தில் தீ விபத்து – 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்..!!

செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராகாவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள கார்வினா நகரில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சுரங்கத்தின் அடியில்…

வவுனியா நகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வவுனியா நகரசபையில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது கூட்டமைப்பு உறுப்பினர்…

வவுனியாவில் கிராம சக்தியின் இரண்டாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

நாடாளாவிய ரீதியில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான செயற்திட்டத்தின் பிரதான நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் அதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான கிராம மக்கள்…

மருத்துவமனையால் வரும் நோய்த்தொற்று!! (மருத்துவம்)

‘‘மருத்துவர்கள் நமக்கு சுகாதாரத்தை போதிப்பதாலோ, நமக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதாலோ மருத்துவமனைகள் என்பவை நோய்க்கிருமிகள் அற்ற இடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. பல நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகள் காரணமாகவும் வரலாம். இதற்கு…

மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை!! (கட்டுரை)

அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித்…

இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது!!

இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிராக 06 வாக்குகள்…

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இன்று மாலை!!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று (21) மாலை 06.00 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 28 பேர் நேற்று காலை ஜனாதிபதி…

கிராமசக்தி மக்கள் இயக்கம் 2019 இல் புதுப்பொலிவுடன் நடைமுறைப்படுத்தப்படும்!!

மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதுப்பொலிவுடனும் புத்தெழுச்சியுடனும் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி…

கஜா புயலால் குடும்பத்தினர் பாதிப்பு- சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தற்கொலை..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 16-ந் தேதி கஜா புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பேய் காற்றில் டெல்டா மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகளை இழந்தும், பயிர்களை இழந்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கஜா புயல்…

மனைவியை விவாகரத்து செய்த ரஷிய அதிபர் புதின் மீண்டும் திருமணம்..!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார். இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து…

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு- குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்தது சிபிஐ…

குஜராத் மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த என்கவுண்டர் போலியாக…