;
Athirady Tamil News
Daily Archives

22 December 2018

உசிலம்பட்டி அருகே எழுமலையில் 3 குழந்தைகளின் தாய் மரணம்- போலீசில் புகார்..!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லாததால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி பிரச்சினை…

கேரளாவில் போலி லைசென்சு வைத்திருந்த ஜீப் டிரைவர் கைது..!!

தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏல, தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களை அழைத்து…

பள்ளி வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்- போலீசார் விசாரணை..!!

திருக்கோவிலூர் சேலாம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து அதே வளாகத்தில் உள்ள விடுதிக்கு இரவு 9 மணி வரை வரவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடினார்.…

பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஒவ்வொன்றுமே சவாலானதாகத்தான் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தற்காலிக நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளும் சங்கடப்படுத்தும். இதில் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில்…

திருச்சி அருகே மகனை கொன்று தாய் தற்கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி…

உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள் !!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார். வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு…

கல்வித் துறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !!

இலங்கை கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வி, அதிபர் மற்றும் ஆசிரியர் சேவைகளில் அரசியல் பழிவாங்கல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…

திருநீறு!! (கட்டுரை)

சைவர்களால் நெற்றியில் தரிக்கப்படும் புனித சின்னம், இந்துக்களின் ஐஸ்வர்யம் என அழைக்கப்படும் சிவ சின்னம் திருநீறு. இது ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சி இருப்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை குறிக்கின்றது.…

வாஜ்பாய் பிறந்தநாள் – 24ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்கள்..!!

மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 25-12-1924 அன்று பிறந்த இவர் 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராடி பொது வாழ்வில்…

அமெரிக்காவுக்கு மிரட்டலா? – மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான்..!!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.…

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – வெளிநாட்டு இடைத்தரகருக்கு 7 நாள் விசாரணை காவல்..!!

பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பேரத்தில்…

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாககேள்வி எழுப்ப முடியாது!!

மஹிந்த ரஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாக பாராளுமன்றத்திற்குள் கேள்வி எழுப்புவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இந்தக்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார். கண்டி பிரதேசத்தில் வைத்து…

ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று பலி!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 22.12.2018 அன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன்…

மன்னார் மாவட்டத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம்…

கிளிநொச்சியி நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் சற்றுமுன் கலந்துரையாடல் ஆரம்பம் !! (படங்கள்)

சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில்…

வவுனியா வடக்கில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பனியுடன் கூடிய காலநிலை நீடித்து வந்த நிலையில் கடந்த 24 மணியாலத்தில் அதிகபட்சமாக வவுனியா வடக்கில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி…

சாவகச்சேரி நகர உட்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு. !!

சாவகச்சேரி நகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நகர உட்கட்டமைப்பு வேலைகளுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்துள்ளார். நகராட்சி மன்றின் வரவுசெலவுத் திட்டம் நேற்று…

ரூ.50 ஆயிரம் கோடி அரசு நிலத்தை சோனியா, ராகுல் அபகரித்துவிட்டனர் – பாஜக…

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா,…

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்..!!

சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் அமெரிக்க…

5 மாநில தேர்தல்- வேட்பாளர்களின் செலவு ரூ.14 ஆயிரம் கோடி..!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து சி.எம்.எஸ். எனப்படும் ‘சென்டர் பார்…

33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் – ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு..!!

நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம்…

அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல்..!!

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாக முடக்கம்…

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை..!!

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீதான தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா யாத்திரை நடத்தினால் மத ரீதியான…

நேபாளம் பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு..!!

நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள கிருஷ்ணா சென் இச்குக் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் கல்விச் சுற்றுலா சென்று இருந்தனர். பல இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிக்…

மாங்குளம் ஏ9 வீதியில் வெள்ளம்: 55 குடும்பங்கள் இடப்பெயர்வு!! (படங்கள்)

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி…

மழையுடனான காலநிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!!

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்கள யாழப்பாண பிரதிப் பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார். முல்லைத்தீவு…

“எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது”மாவை.சோனதிராசா!! (படங்கள்)

“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது” இவ்வாறு இலங்கை தமிழரசுக்…

சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு!!

மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட…

வவுனியாவில் மாணவர்களின் தொலைபேசியினை HACK செய்த தனியார் கல்வி நிறுவனம்!! (படங்கள்)

வவுனியாவில் முதன்முறையாக இணையத் தகவல் திருடுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள Diya Professional Training Centre கல்வி நிறுவனத்தில் இன்று (22.12.2018) காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது. இக்…

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் கடும் சண்டை- 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில்…

அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் பாதுகாப்பு பாதிக்கப்படாது: ஆப்கானிஸ்தான்..!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதனிடையே ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானம்!!

தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தின் போது அவதானத்துடன் இருக்குமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஆண்டின் இறுதிப் பகுதி என்பதால் அதிவேக வீதியில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும், இதனால் அங்கு வாகன நெரிசல்…