;
Athirady Tamil News
Daily Archives

23 December 2018

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!!

கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து…

காரமடையில் இன்று காலை ரெயில் மோதி வாலிபர் பலி..!!

கோவை காரமடை சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இன்று காலை காரமடை- மேட்டுப்பாளையம் இடையே உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி…

அனர்த உதவிகளை சர்வோதயத்தின் ஊடாக செயற்படுத்த முடியும் – சீ.யுகேந்திரன்!!! (படங்கள்)

வடக்கில் வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அடுத்தகட்ட நகர்வுக்கு சர்வோதய மாவட்ட இணைப்பாளர் சீ.யுகேந்திரன் அவர்களும் சர்வோதய அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் செயற்பட்டுவருகின்றது. இப் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய எண்ணுபவர்கள்…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மனைவியின் தோழி கற்பழிப்பு- வாலிபர் கைது..!!

அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறித்து சோதனை நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தனிமனிதனி சுதந்திரத்தில் மத்திய…

கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.!!

இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாளையடி வடமராட்சி கிழக்கை சேர்ந்த 46 வயதுடைய அருளானந்தம் ஜோன்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.…

வவுனியாவில் ந.போதநாயகிக்கு அஞ்சலி நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் ந.போதநாயகி திருகோணமலை கடலில்; கடந்த செப்நம்பர் மாதம் 20 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டு 90 வது நினைவு நாள் நிகழ்வு இன்று வவுனியா கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வில்…

காங்கிரஸ் ஆட்சியில் மாதந்தோறும் 9 ஆயிரம் டெலிபோன்கள் இடைமறித்து சோதனை – தகவல்…

அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறித்து சோதனை நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தனிமனிதனி சுதந்திரத்தில் மத்திய…

சிறுபான்மை இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? என இந்தியாவுக்கு காட்டுவோம் – இம்ரான்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அங்குள்ள பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இங்கு வசிக்கும் சிறுபான்மை மக்களின் நலனில் இம்மாநிலத்தை சேர்ந்த மந்திரிகள் கவனம் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட இம்ரான் கான்,…

சபரிமலைக்கு சென்ற சென்னை பெண்களை தடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கைது..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் காலம் காலமாக இந்த ஆச்சாரம் அங்கு கடை பிடிக்கப்படுகிறது. இந்த…

அதிகாரத்துக்காக கூட்டணி சேரும் எதிர்க்கட்சிகள் – சென்னை பா.ஜ.க.வினருடன் மோடி…

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாற்று கட்சிகளை…

இந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு..!!

இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே…

பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை: தலைமை ஆசிரியர் தப்பி ஓட்டம்..!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிளேஸ் பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை மாணவி பள்ளி நேரம் முடிந்ததும் வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றார். அப்போது தலைமை ஆசிரியர் பாஸ்கர் மாணவியை பின்…

வயலில் இருந்து மோட்டார் குண்டு மீட்பு!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று (22) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து…

பொருளாதார சிக்கல்களினால் மக்களுக்கு பாதிப்பு!!

இந்நாட்டு பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு பாதிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மித்தெனிய சுமங்கல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு…

நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவாதிரை உற்சவம்!! (படங்கள், வீடியோ)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(23.12.2018) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத்…

குஜராத் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி..!!

குஜராத் மாநிலம், ஜஸ்டன் சட்டசபை தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் தற்போது மந்திரியாக இருக்கும் கன்வர்ஜி பவாலியா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நாக்கியா…

ரிசர்வ் வங்கி கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி – சுப்பிரமணியசாமி…!!

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசியதாவது:- ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி. நிதி அமைச்சகத்தில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தேன். அப்படிப்பட்டவர் ரிசர்வ் வங்கியின்…

டெல்லியில் கடுங்குளிர்: வழக்கத்தைவிட 4 டிகிரி குறைந்ததால் மக்கள் கடும் அவதி..!!

வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் இன்று காலை 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, நான்கு டிகிரி குறைந்து…

மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது!!!

சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் தொடர்பில் எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அமைச்சுக்களின்…

சபரிமலைக்கு சென்ற சென்னை பெண்கள் 11 பேர் தடுத்து நிறுத்தம்..!!

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் காலம் காலமாக இந்த ஆச்சாரம் அங்கு கடைபிடிக்கப்படுகிறது.…

அடுத்த சர்ச்சைக்குத் தயாராகும் மருத்துவ உலகம்… !! ( “மருத்துவம்”)

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராகவும், மென்பொருள் துறையில் மாபெரும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியவருமாகவும் நமக்குத் தெரிந்தவர் பில்கேட்ஸ். சமீப வருடங்களாக Bill & Melinda Gates Foundation மூலமாக மருத்துவ உலகிலும், பொது நல சேவையிலும்…

கொழுத்த அமைச்சுகளும் நலிவடைந்த சமூகமும்!! ( கட்டுரை)

சிலரது மனக்கணக்குகள் எல்லாம் பிழையாகிப் போக, அரசியல் களநிலைவரங்கள் முற்றுமுழுதாகத் தலைகீழாக மாறியுள்ளதைக் காண்கின்றோம். பொதுவாக, மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் எதுவும் எந்தநொடியிலும் மாறலாம்; யாரும் யாருக்கும் நண்பனாகவோ,…

சேலத்தில் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி மீது வழக்கு..!!

சேலம் பெருமாப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). தொழிலாளியான இவர் தனது தம்பியான குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த குமாரின் மனைவி சுசிலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுசீலா கொடுத்த…

உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954..!!

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது. மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…

கொழும்பு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!!

கொழும்பு, வெக்சோல் வீதியில் மரப்பலகை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்பு பிரிவினர் அப்பகுதியில் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்ட வருவதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடைகளை மீறி முத்தலாக் சட்டம் உறுதியாக கொண்டுவரப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு..!!

பாரதீய ஜனதா மகளிர் அணியினரின் 5-வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 60, 70 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு,…

மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை மாவட்டச் செயலகம் கோரிக்கை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள். ஆனால்…

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் இருவர் பலி!!

இன்று (23) அதிகாலை கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்ட காலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

விளக்கமறியலில் இருந்த கைது தூக்கில் தொங்கிய உயிரிழப்பு!!

குருவிட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் தொடர்பிலான குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக…

பிரதான குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது!!

ஹங்வெல்ல, ஜல்தர பகுதியில் பிரதான குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சுயாதீனமாக செயற்படுகின்றனர்!!

ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப இலங்கை பொலிஸார் செயற்படுவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா, வேயங்கொட பகுதியில் இடம்பெற்ற…

அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனம் – சிவசேனா கண்டனம்..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறினார். தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க.வினர் அனுமன் முஸ்லிம் என்றும், ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், ஜெயின் சமூகத்தவர் என்றும் பலவாறு கூறிவருகின்றனர்.…