;
Athirady Tamil News
Daily Archives

24 December 2018

அரக்கோணத்தில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம் கம்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28), முதுகலை பட்டதாரி ஆசிரியரான இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி…

பதவியும் அதிகாரமும் சிலருக்கு ஆக்சிஜன் போன்றது – மோடி கடும் தாக்கு..!!

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக 100 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு நாணயத்தை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்றைய…

பொன்னூஞ்சல் திருவிழா – பெண் குழந்தைகளை தோளில் சுமந்த தாய்மாமன்கள்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமையிடமான தற்போதைய சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் அரண்மனையில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பொன்னூஞ்சல் திருவிழா நேற்று பாரம்பரிய முறைப்படி…

நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா நேற்று( 23.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

மேற்கு வங்காளத்தில் போலீஸ் தாக்குதல் – காக்கிச் சீருடையை பறிப்போம் என பாஜக…

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அரசியல் மோதல்கள் அதிகரித்து வருகிறது. கம்யூனிஸ்டு தொண்டர்கள், மம்தா கட்சியினர் இடையிலான இந்த மோதலில் பா.ஜனதாவும் தற்போது இணைந்துள்ளது.…

செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம்- ஆச்சரியம் அளிக்கும் புகைப்படம்..!!

ஐரோப்பிய விண்வெளி மையம் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ் வி‌ஷன்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு 2003-ம் ஆண்டு அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. அவ்வகையில் இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின்…

மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை!! (கட்டுரை)

அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித்…

பெண் மூளை Vs ஆண் மூளை அறிவியல் சொல்லும் ஆச்சரிய உண்மைகள்!!( மருத்துவம் )

ஆண், பெண் சிந்தனை வேறுபாடுகளைக் கண்டு பல நேரங்களில் நாம் ஆச்சரியப்படுவதுண்டு. தங்கள் அங்க அடையாளங்கள் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளால் மட்டும் ஆண், பெண் வேறுபடுவதில்லை.பிரச்னைகளை புத்திசாலித்தனமாக தீர்ப்பது, நடத்தை மற்றும் குணாதிசயங்களால்…

ஒடிசாவில் ரூ.14,523 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்..!!

ஒடிசா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று புவனேஸ்வர் நகரம் வந்தடைந்தார். புவனேஸ்வர் நகரில் 1260 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தொழில்பயிற்சி மையத்தை (ஐ.ஐ.டி.) பிரதமர்…

வவுனியாவில் எம். ஜி. ஆரின் 31 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம். ஜி. ஆரின் 31 ஆவது நினைவு தின நிகழ்வகள் இன்று வவுனியால் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா எம். ஜி. ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் எம்.ஜி. ஆரின் திருவுருவப்படத்திற்கு…

அறநெறிபாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு!! (படங்கள்)

சமயத்தின் வளர்சிக்காக பல்வேறு அரும்பணிகளை ஆற்றிவரும் வவுனியா மாவட்ட இந்துமாமன்றம் மாவட்டத்தில் உள்ள இந்து அறநெறிபாடசாலைகளில் அறநெறிகல்வியை போதிக்கும் ஆசிரியைகளுக்கான கருத்தரங்கு ஒன்றினை நடாத்தியிருந்தது. நேற்றுமுன்தினம்(22) காலை9…

எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 31வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.!!…

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 31வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும்…

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு!!

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட முரசுமோட்டைக் கிராமத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளது ஐயன்கோவில்,சேற்றுக்கண்டி,இரண்டாம் யுனிற்,ஊரியான் ஆகிய பகுதிகளில் வைத்து இவ் விற்பனை நடைபெறுகின்றது சிறு பொலித்தீன் பைகளில்…

கேரளாவில் லாரியின் தார்பாய் கயிறு மொபட்டில் சிக்கி இளம் பெண் பலி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பறாசாலை அடுத்துள்ள கொளத்தூரில் உள்ளது தும்புக்கல் லட்சம் வீடு காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 32). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தார். தனது சொந்த உழைப்பு மற்றும் கடன்…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட…

14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கு சுனாமி நினைவாலயத்தில் எதிர்வரும் 26…

சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கு சுனாமி நினைவாலயத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் புதன் கிழமை நடைபெறவுள்ளன. இவ் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டுக்கான…

மக்கள் நல திட்டங்கள் எதுவுமில்லாத பாதீட்டு நல்லூர் பிரதேச சபை நிறைவேற்றியுள்ளது –…

பாதீடு என்ற பெயரில் மக்கள் நல திட்டங்கள் எதுவுமில்லாத, பாதீட்டு நியமங்கள் இல்லாத ஒரு அறிக்கையை நல்லூர் பிரதேச சபை நிறைவேற்றியுள்ளது. அதனால் நல்லூர் பிரதேசசபைக்குள் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேற்கண்டவாறு கூறியிருக்கும்…

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு!! (படங்கள்)

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு; மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர்…

டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக விசேட செயற்றிட்டம் – யாழ்.மாவட்ட…

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மேலும் நோய்த்தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் கூறியுள்ளார்.…

வடக்கில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் –…

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் உணர்வுகளை மதிக்காமல் தொல்லியல் திணைக்களம், மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள். மேற்கண்டவாறு எழுத்துமூல…

கணினி, கைபேசிகளை உளவுபார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்…

மத்திய உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைபொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ்…

மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாஜக முறையீடு..!!

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ரத யாத்திரைகளை நடத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதில் முதல் யாத்திரை கூச்பெகர் மாவட்டத்தில் கடந்த 7-ம்…

பஹ்ரைன் நாட்டில் கொத்தடிமையாக இருந்த இந்திய பெண் மீட்பு..!!

இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்டுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் மிக கடுமையான கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறையான சம்பளம், சரியான உணவு…

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டால் உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை-உபநகரபிதா!!

வவுனியா நகர் எல்லைக்குள் இருக்கும் வர்த்தக நிலையங்களில் பெண்களுக்கு அநீதிகள் ஏற்படுவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று வவுனியா நகரபிதா அவர்கள் நகர எல்லைக்குள் இருக்கும் வியாபார…

மீசாலையில் கர்ப்பிணிப் பெண்ணின் தாலி அறுப்பு.!!

யாழ்ப்பாணம் தெனமராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப்பெண் ஒருவரின் தாலிக்கொடி மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இடம்பெற்றுள்ளது.…

வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினராக அ. தவப்பிரகாசம் தெரிவானார்.!!

வலி.தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு கட்சியினால் அ. தவப்பிரகாசம் பரிந்துரைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இலங்கை தமிழரசு கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி மன்ற…

சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவினரின் மண்ட பூஜை பெருவிழா!! (படங்கள்)

வவுனியா சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவினரின் மண்ட பூஜை பெருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வவுனியா ரகுபாக்கம் கரிமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு அபிசேக ஆரதனைகளும்,…

மாவை பாரதி சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் பொது நூலக தேசிய வாசிப்பு மாத நிகழ்வு!!…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை பொது நூலக தேசிய வாசிப்பு மாத நிகழ்வு மாவை பாரதி சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக…

உலர்உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் கையளிப்பு – றோட்டறக்ட் கழகம்!!…

நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் அண்மையில் கடும்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்துபுரம் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக உலர்உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் என்பவற்றை கழகத்தலைவர் மற்றும்…

ஜனவரி மாதம் 9ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தால் மாபெரும் பேரணி!!

ஜனவரி மாதம் 9ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தால் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பொது வலிந்து காணமால் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி…

சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை சாவகச்சேரி பொலிசார் கைப்பற்றியுள்ளனர்!! (படங்கள்)

சட்டவிரோத மரகடத்தல் , மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு வாகனங்களை சாவகச்சேரி பொலிசார் கைப்பற்றியுள்ளனர், தனங்களப்பு பகுதியில் இருந்து நுணாவில் பகுதிக்கு நான்கு உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக கிடைக்க பெற்ற இரகசிய…

வவுனியாவில் மழை காரணமாக பாதிப்படைந்தோர் 132 குடும்பமாக அதிகரிப்பு: அரச அதிபர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் ‘கால அதிர்வுகள்’ நூல்…

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு எதிர்வரும் 29.12.2018 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெறும். வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர்…