;
Athirady Tamil News
Daily Archives

25 December 2018

வாடிப்பட்டி அருகே மனைவியை கொன்று வியாபாரி தற்கொலை..!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது மனைவி பாலாமணி (37). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர். வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முருகன் இளநீர்…

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றிருந்தபோது வியாபாரி வீட்டில் 28 பவுன் கொள்ளை..!!

மதுரை உத்தங்குடி அருகில் உள்ள அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 43). இரும்பு கடை வைத்துள்ள இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு அருகில் உள்ள தேவாலயத்துக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம…

15 ஆயிரம் குழந்தைகளுக்கு வீட்டுப் பிரசவம்: பத்மஸ்ரீ விருது பெற்ற சுலாகிட்டி நரசம்மா…

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசம்மா. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவரது முன்னோர்கள் நாடோடிகள் வம்சத்தினராக இருந்தனர். கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு 12-வது வயதில் திருமணம் செய்து வைத்தனர்.…

மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயிலுக்கு சாத்தியம் இல்லை: ஆய்வு அறிக்கையில் தகவல்..!!

நரேந்திர மோடி பிரதமர் ஆனதும் புல்லட் ரெயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வர ஆர்வம் காட்டினார். அதன்படி அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கும், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கும் 2 வழித்தடங்களில் புல்லட் ரெயில் அமைக்கும் திட்டத்தை…

தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட டீல் – சயந்தன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட டீலின் ஊடானதே என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில்…

32 மூட்டை வெங்காயத்தை 4 ரூபாய்க்கு விற்ற பெண்..!!

மராட்டியம் மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் அளவுக்கு அதிகமாகி விட்டதால், வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருவதால் அவை தேங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக…

இயேசு பிறந்த பெத்லகேம் நகரில் கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!!

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.…

யாழில் முப்பெரும் விழா: 40 மைல் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இடம்பெற்றது!! (படங்கள்)

முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி. ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், ,முன்னாள் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவைத் தலைவர் அமரர்- பொன் மதிமுகராஜாவின் 20 ஆம் ஆண்டு நாள்,…

பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த இரு இளைஞர்கள்!!

பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இன்று (25) பகல் 1 மணியளவில் குறித்த இருவரும் பண்டாரகம, ராவண நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் உள்ள பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்துள்ளதாக…

திருப்பதி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை.!!!

திருப்பதி அடுத்த பூதலப்பட்டு அய்யப்ப காரிபல்லியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவரது மகன் கார்த்திக் (வயது20), சந்திரகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம்…

புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில்!!

நாளை (26) நள்ளிரவு முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு சிக்கல்கள் அடிப்படையாக வைத்து இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர்…

இந்தோனேசியா சுனாமி பலி எண்ணிக்கை 429 ஆக அதிகரிப்பு..!!

இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியானது. இதனால், அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்தில் 597 குடும்பங்களைச் சேர்ந்த 41317 பேர்…

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக 41317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் இன்று 25-12-2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில்…

கிளிநொச்சி நலன்புரி நிலையங்களில் நாமல் !! (படங்கள்)

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று(25) கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஸ…

வவனியாவில் நத்தார்தின ஆராதனை நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.!! (படங்கள்)

வவுனியா மன்னார் வீதியில்அமைந்துள்ள நாற்சதுர சுவிசேசக சபையின் நத்தார்தின ஆராதனை நிகழ்வு இன்று (25) காலை 9 மணியளவில் ஆலயத்தின் தலைமை போதகர் பி.என். சேகர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் யேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் குறித்தும்…

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ. நீளத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. 1997-ல் முன்னாள்…

மியான்மரில் ஆம்புலன்ஸ் பஞ்சர் ஆன விபத்தில் 4 பேர் பலி..!!

மியான்மர் நாட்டின் மன்டாலே பிராந்தியத்திற்குட்பட்ட யாங்கூன்-மன்டாலே பகுதி வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. மைத்தியா நகரை நெருங்கியபோது அந்த ஆம்புலசின் ஒரு டயர் திடீரென்று வெடித்தது. இதனால் தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ்…

நத்தார் பண்டிகையை வெறும் சடங்காக மாற்றிக்கொள்ள வேண்டாம்!!

நத்தாரை வெறும் சடங்காகவோ இன்பம் பெறும் விழாவாகவோ மாற்றிய விட வேண்டாமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கிறிஸ்தவ மக்களைக் கேட்டுள்ளார். பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம்…

தென்னாபிரிக்கா இலங்கைக்கு அழைப்பு!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும், நிலைபேறான அபிவிருத்தியுடைய உலகினை உருவாக்குவதற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷா அழைப்பு விடுத்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கான இலங்கைத்…

“மஹிந்த – மைத்திரி கூட்டணி பாரிய சவாலை ஏற்படுத்தும்” – டலஸ்…

ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி, ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே தேர்தல்களை எதிர்கொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மஹிந்த -மைத்திரி கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு…

ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலம்!!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம் உறுப்பினர் டிலான் பெரேரா, மைத்திரி -மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எனவும் தெரிவித்தார்.…

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (…

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்,நாச்சிமுத்து கோவிலடி அலுவலகத்தில் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு!! (கட்டுரை)

ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது ​​அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன்…

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்? ( மருத்துவம்)

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள…

தமிழக காங்கிரஸ் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம்- திருநாவுக்கரசர்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும்…

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை!!

தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4…

சேலம் அருகே 3வது மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி மரணம்..!!

சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17). இவர் வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.…

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 43 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த…

இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை இடைமறித்த கொள்ளை!!

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை இடைமறித்த கொள்ளையர்கள் இருவர் அவரைத் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.…

தமிழ் மக்களை பணயம் வைக்காதீர்கள்!!

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும் , தமிழ் அரசியல் கட்சிகளிடமும் யாழ்ப்பாண ஆயர்…

சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்!!

எம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது, அவரை காப்பற்ற முயன்ற நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ஐக்கிய தேசிய முன்னணி எதிர்காலத்தில் ஜனநாயக தேசிய முன்னணியாக செயற்படும்.!!

ஐக்கிய தேசிய முன்னணி எதிர்காலத்தில் ஜனநாயக தேசிய முன்னணியாக செயற்படும். ஜனநாயக தேசிய முன்னணியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகளும் இணைக்கத்தினை தெரிவித்துள்ளது. ஆகவே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய…

ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் – வஜிர அபேவர்தன !!

ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்த தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமையை வரவேற்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.…