;
Athirady Tamil News
Daily Archives

26 December 2018

மனைவியை தவிக்க விட்டு மைத்துனியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது..!!

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக் கோன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அன்பரசன் (வயது 23). இவருக்கும் திண்டுக்கல் சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.…

தாளவாடி அருகே கோவிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடகா மாநில எல்லையில் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 28). இவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில்…

வடமதுரை அருகே பாலியல் தொந்தரவால் மில்லில் இருந்து தப்பியோடிய இளம்பெண்கள்..!!

வடமதுரை அருகே நாடுகண்டனூர் பிரிவு பகுதியில் பண்ணாரி அம்மன் மில் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு மில்லில் இருந்து சுவர் ஏறி குதித்து 2 இளம்பெண்கள் தப்பி ஓடினர்.…

எதிர்க் கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள் – மக்கள் விடுதலை!!

எதிர்க் கட்சி தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து…

வீடுகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி செய்தவர் கைது..!!

வீடுகளை வாடகைக்கும், குத்தகைக்கும் வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தவர், அறிவுநம்பி (36). இவர், பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், திருவான்மியூர், அடையார், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், ஆகிய இடங்களில்…

மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் சந்திரசேகர ராவ் மோடியுடன் திடீர் சந்திப்பு..!!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு…

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் கைது!!

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

நாக்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியை தாக்கிய வழக்கறிஞர்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று மூத்த சிவில் நீதிபதி கே.ஆர்.தேஷ்பாண்டே ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்தபோது, அவரை அரசுத் தரப்பு உதவி வழக்கறிஞர் டிஎம் பராதே…

சிரியா தலைநகரத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்..!!

சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த ராணுவ தளம் சேதமானதாகவும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாகவும் உள்நாட்டு…

ஆளுனரைச் சந்தித்த சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்கள்!! (படங்கள்)

சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் வாமதேவன் தலைமையிலான பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் இன்று (26) மாலை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதியில்…

சாவகச்சேரி பிரதேச சபையின் செயற்பாடுகளை விமர்சித்து குழப்பும் வகையில் சில உறுப்பினர்!!

சாவகச்சேரி பிரதேச சபையின் செயற்பாடுகளை விமர்சித்து சபையைக் குழப்பும் வகையில் சில உறுப்பினர் தொடர்சியாகச் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா வாமதேவன் முகவரி இல்லாதவர்களே தமக்கான முகவரியைத்…

நீதிமன்றம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறுவர்களை அழைத்துச்செல்வதற்காக புதிய சிற்றூர்தி!!

சிறுவர் காப்பகத்திலிருந்து நீதிமன்றம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறுவர்களை அழைத்துச்செல்வதற்காக வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்திற்கு புதிய சிற்றூர்தி ஒன்றினை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (26) வழங்கி வைத்துள்ளார்.…

வவுனியா தர்மலிங்கம் வீதியில் வீதிக்கு வந்த கடைகளால் பயணிகள் அசௌகரியம்.!! (படங்கள்)

வவுனியா தர்மலிங்கம் வீதியில் வியாபார நிலையங்களுக்கு முன்னால் கொட்டகை அமைத்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா, தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபார…

இரணைமடு வான்கதவுகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது – மக்களே அவதானம்!!

வடக்கில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இரணைமடுக் குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துக்…

புங்குடுதீவு மடத்துவெளி முக்கிய “பிரதான வீதிக்கு”; மின்விளக்கு பொருத்திய…

புங்குடுதீவு மடத்துவெளி முக்கிய பிரதான வீதிக்கு மின்விளக்கு பொருத்திய "சுவிஸ் ஒன்றியம்" (ஆதார படங்களுடன்) புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, வடமாகாண ஆளுநரினால்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டது!! (படங்கள்)

வன்னிப் பகுதியில் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இருட்டுமடு தமிழ் வித்தியாலயத்தில் தங்கியுள்ள சுதந்திரபுரம் MU/28 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 185 குடும்பங்களுக்கு நேற்றையதினம் 130000 ரூபா பெறுமதியான உலர்…

முத்தலாக் அவசர சட்டம் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல்..!!

முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. அதற்கு முன்னர் முத்தலாக் சட்ட மசோதா…

சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையென்கிறார் திகாம்பரம்!! (வீடியோ)

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்பது சாத்தியப்படாத கோரிக்கையாகும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி…

அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி 3 இந்திய மாணவர்கள் பலி..!!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்காக ஐதராபாத் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியவாறு, கிறிஸ்தவ பிரசார காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.…

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகநூல் மூலம் ஒன்றிணைந்து கரம் கொடுத்த இளைஞர்கள்!!…

தாயகத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த நாட்களில் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்த்தத்தினால் பல்லாயிக் கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுக்கவென பல்வேறு நாடுகளிலும்…

சிவில்பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஊதியத்தில் முன்பள்ளி ஆசிரியர்!! (படங்கள்)

சிவில்பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஊதியத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை மறு அறிவித்தல்வரை பணியிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே பணித்துள்ளார். அடுத்து நடைபெறவுள்ள வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதி…

வவுனியா ஆடை விற்பனை நிலையங்களில் பெண் ஊழியர்கள் நியமிக்கபடுவர்!!

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகளிற்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி தெரிவித்தார். வவுனியாவில் உள்ள…

வவுனியா வடக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!!…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன்படி வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே பாதிப்படைந்துள்ளது. வவுனியா…

ஊடக சந்திப்பு – ரெலோ அமைப்பின் அரசியல் தலைவர் சிவாஐலிங்கம்.!! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும் உறுப்பினருமான எம்.கே.சிவாஐலிங்கம் வடமராட்சி கிழக்கில் இன்று ஊடக சந்திப்பென்றை நடாத்தியிருந்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "யாழ்.தமிழன்"…

உடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ !! (மருத்துவம்)

சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வேப்பிலையின் நன்மைகள் குறித்து…

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்!!

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு…

டெல்லி, உ.பி.யில் அதிரடி வேட்டை – ஐஎஸ் பயங்கரவாத ஆதரவு இயக்கத்தினர் 10 பேர் கைது..!!

சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

15 ஆயிரம் இந்தியர்களுக்கு கனடா நாட்டு குடியுரிமை..!!

கனடா நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக கனடா நாட்டு தூதரகத்தின் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 விதமான தேர்வுகள் நடத்திய பின்பே அனுமதி…

வணிக நோக்கில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்..!!

ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது. தற்போது திமிங்கல இறைச்சி…

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

பாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 5 மாவட்டங்களில் 75 000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீடுகள் சொத்துக்களுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அரச நிர்வாகம் மற்றும்…

ஜனவரி 9, 10-ந்தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக தேசியக்குழு கூட்டம்..!!

பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி…

14 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில்!! (படங்கள்)

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ் அஞ்சலி நிகள்வில் பிரதான சுடரை யாழ்…