;
Athirady Tamil News
Daily Archives

27 December 2018

திட்டத்திற்கு மாநிலத்தின் நிதி, நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா?: மம்தா பானர்ஜி வேதனை..!!

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெற்கு 23 பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு 80 சதவிகிதம் நிதியை அளிக்கிறது. ஆனால் மத்திய அரசு…

லாஸ்பேட்டையில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 4 லட்சம் நகை கொள்ளை..!!

லாஸ்பேட்டை தாகூர்நகர் 8-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வருபவர் ரகுராமன் (வயது38). இவர் சென்னையில் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (35) இவர் ஜிப்மர்…

நல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் திருக்கல்யாண உற்சவம் (25.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

மேகதாது அணை குறித்து பேசினேன்: பிரதமர் மோடியை சந்தித்த பின் கர்நாடக முதல்வர் குமாரசாமி…

கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கானது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேசி தீர்வு காண்பது…

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது –…

இமாச்சல பிரதேசத்தில் ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பா.ஜனதா அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது என்று குற்றம்…

கல்வியமைச்சில் தமிழ் பிரதிநிதி அதிகாரம் செலுத்த வேண்டும் -அகில விராஜ்!!

நாட்டில் தேசிய அமைச்சாக காணப்படும் கல்வியமைச்சில் தமிழ் பிரதிநிதி அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து கல்வி இராஜாங்க அமைச்சராக தமிழரை நியமித்துள்ளது. எமது ஆட்சியில்…

ராயக்கோட்டையில் தறி தொழிலாளி கொலை- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 35). தறி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனாஸ்ரீ(10),…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது – ஐ.தே.க.!!

மஹிந்த ராஜபக்ஷவும் ஆளும் கட்சியின் பங்காளர் என்ற வகையில் அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.…

போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…

மட்டக்களப்பில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ,இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின்…

சட்ட கல்வியை அடிப்படைக்கல்வியாக்க வேண்டும்- விஜயகலா மகேஷ்வரன்!!

சட்ட கல்வியை மாணவர்களுக்கு அடிப்படை கல்வியாக்கி பாடவிதானத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும்.சட்டத்தின் ஊடாகவே தேசிய பாதுகாப்பும், தனிமனித பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலாளர்களும் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுமார் 2000 பேருக்கு நலன்புரி முகாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும்…

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

பண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார்…

அமைச்சினை மீள தமக்கு வழங்கினால் தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் – டக்ளஸ்!!

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சினை மீள தமக்கு வழங்கினால் தாம் தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இவ் அமைச்சுக்களை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் தேசிய…

கடந்த சில நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து வவுனியாவில் கடும் பனிமூட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. வவுனியாவில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.…

அசாமில் 1 கிலோ எலிக்கறி ரூ.200க்கு விற்பனை..!!

அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். இங்கு எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, பன்றி கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. நெல்…

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி..!!

அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட்…

மணத்தக்காளி கீரை சூப்!! (மருத்துவம்)

மணத்தக்காளி கீரை - 1/4 கப் பூண்டு - 5 பல் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - சிறிதளவு உப்பு - உப்பு தக்காளி - 1 தேங்காய்ப்பால் - 1/4 கப் (விரும்பினால்) செய்முறை : காடயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம்…

டெல்லி-உ.பி.யில் பிடிபட்ட பயங்கரவாதிகள் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும் திட்டம்..!!

நாட்டில் பல இடங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 10 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு படையினர் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் சதித்திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு கைது…

முத்தலாக் மசோதா தேவையில்லை- மக்களவையில் அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு..!!

மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:- முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு…

உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது- அதிபர் அறிவிப்பு..!!

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம்…

முட்கொம்பன் வீதி சேதம்! -போக்குவரத்து பாதிப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி முட்கெம்பன் - ஸ்கந்தபுரம் கொங்றிட் வீதி முழுமையாக உடைந்துள்ளதால் அப்பகுதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதி புதிதான புணரமைப்புச் செய்யப்பட்டுஇ கொங்றிட் வீதியாக…

3 ஆவது நாளாகவும் அத்தியவசிய பொருட்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

முன்னால் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களினால் 3 ஆவது நாளாகவும் பொருட்கள் வழங்கி வைப்பு. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருதொகுதி பொருட்கள் பிரத்தியேக செயலாளரும் வடமராட்சியின் கரவெட்டி…

வெள்ள அனர்த்தம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!!

வெள்ள அனர்த்தம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் நேரில் ஆய்வு. அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான…

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து மூவர் வைத்தியசாலையில் !! படங்கள்)

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உலா பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்…

10 பயங்கரவாதிகள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்- 15 நாட்கள் காவலில் எடுக்க என்ஐஏ முயற்சி..!!

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர்…

ஈராக் நாட்டிற்கு டிரம்ப் திடீர் பயணம்- அமெரிக்க வீரர்களுடன் சந்திப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் டிரம்பின்…

பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்தது- 35 மாணவர்கள் காயம்..!!

இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தரம்சாலாவில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான அவர் நியூமேன் பகுதியில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ரோனில்சிங் பணியில் இருந்தபோது அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து…

சம்பள பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக பிரச்சாரம் செய்கின்றனர் – இ.தொ.கா.உபதலைவர்!!

ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா.உபதலைவர் எஸ்.அருள்சாமி குற்றச்சாற்று மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் பிரச்சாரமாக மலையகத்தில் உள்ள எனய தொழிற்சங்கங்கள் மக்கள் மத்தியில் முன்னெடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின்…

பாராளுமன்ற மோதல் குறித்து விசாரிக்கும் குழு இன்றும் கூடியது!!

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று மீண்டும் கூடியது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குறித்த குழு இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியதாக…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார். மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

இரணைமடு திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் –…

உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால்…