;
Athirady Tamil News
Daily Archives

28 December 2018

கேரளாவில் வசிக்கும் வங்காளதேச தொழிலாளிக்கு ரூ.65 லட்சம் லாட்டரி பரிசு..!!

கேரள அரசு லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தி பம்பர் பரிசுகளை வழங்கி வருகிறது. வங்காளதேசத்தைச் சேர்ந்த பாபுலு வர்மன்(வயது 27) என்பவர் குடும்பத்துடன் கேரள மாநிலம் அடூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.…

ஜம்மு காஷ்மீரில் ரூ.15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் – எல்லை பாதுகாப்பு படை…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்னூர் பகுதியில்…

மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து – வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கடற்படை வல்லுநர்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.…

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை…

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

வங்காளதேசத்தில் நாளை மறுதினம் பொதுத் தேர்தல் – தீவிர பாதுகாப்பு பணியில் ராணுவம்..!!

வங்காளதேசத்தில் டிசம்பர் 30-ம் தேதி (நாளை மறுதினம்) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா,…

மீண்டும் ஜனாதிபதியாகுவது தொடர்பில் கனவிலும் நினைக்கவே கூடாது மைத்திரி – சம்பிக்க…

"மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி ஊடாக நாட்டைச் சீரழித்துவிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்." - இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளித்…

புதிய அரசமைப்பைக் கொண்டுவரவே சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டினோம்!!

எமது திட்டம் நிறைவேற அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்கிறார் சம்பந்தன் "ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசின் ஊடாக புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவதே எமது குறிக்கோளாக இருக்கின்றது. இதற்காகவே மைத்திரி -…

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது!!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எமிரேட்ஸ் A-380 விமானம் கட்டுநாயக்கவில் இரண்டாவது தடவையாக தரையிறங்கியுள்ளது. கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக, கண்காட்சி நிமித்தம்…

போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த 1000 லிட்டர் சாராயத்தை குடித்து தீர்த்த எலிகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் பெரேய்லி மாவட்டம் மல்காமாவில் கண்டோண்மென்ட் போலீஸ் நிலையம் உள்ளது. அந்த பகுதியில் கள்ளச்சாராய நடமாட்டம் அதிகம் உண்டு. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்தது. இவ்வாறு கடந்த 10…

ஐஸ்லாந்தில் சாலை விபத்து- இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 3 பேர் பலி..!!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விடுமுறையை கொண்டாடுவதற்காக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து நேற்று இரவு ஒரு சொகுசு காரில் அனைவரும் பயணம் மேற்கொண்டனர். பரந்த மணல் சமவெளிப் பகுதியான…

கட்டணங்களை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

பேருந்து கட்டணங்களை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எச்சரித்துள்ளார். அதற்கமைய கட்டணங்களை குறைக்காத பேருந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி…

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மஹிந்தவிடம்!!

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள்…

கோம்பாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு!!…

யாழ் கோப்பாய் கண்ணகி அம்மன் சனசமூக நிலையம் மற்றும் ஸ்ரார் விளையாட்டுக் கழக இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் குறித்த இளைஞர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வடமாகாண முன்னாள் அமைச்சர் க.சிவநேசன் கோப்பாய்…

சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள்..!!

சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன மயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் ஜாக்கெட்டில் தோள்பட்டையில் 2…

வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம்!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில்,…

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை!!

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அடுத்த வருடம் மார்ச் மாததிலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயணங்கள் மற்றும்…

மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம்: அமைச்சர் ரவி உறுதி!!

இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று…

ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் யாழ்.நகர வலம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்துசபரிமலை சபரீச ஐயப்பன் ஆலய 41ஆவது மண்டல நிறைவை முன்னிட்டு ஐயப்பன், யானை சகிதமாக யாழ்ப்பாண நகரை நேற்று வலம் வந்தார். நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து…

வெளியானது வர்த்தமானி- ஹரின், மலிக்கின் அமைச்சுப் பதவிகள் நீக்கம்.!! (படங்கள்)

ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்த;ல் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி டிஜிட்டல்…

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஆளுநர் குரே பணித்துள்ளார்.!!(படங்கள்)

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் அதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்பினை கால நேரம் பாராது வழங்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே பணித்துள்ளார். அண்மையில் டெங்கு நோயின்…

இரணைமடுகுளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர்!!

கிளிநொச்சி இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை நியமித்தார் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே. யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்(…

முல்லைத்தீவு வண்ணான்குளம் கிராமசேவையாளரின் லீலைகள் அம்பலம்!!

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேசயலக பிரிவிற்குட்பட்ட வண்ணான்குளம் கிராமசேவையாளர் அருணோதயம் அவர்களின் ஊழல் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரண…

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும்…

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது என இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு…

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பூநகரி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்…

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் படையினர்!! (படங்கள்)

கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை…

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை!!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று 28-12-2018 கிளிநொச்சி மாவட்டச்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – டக்ளஸ்!!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில்…

பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் !!! (படங்கள்)

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுஅந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில்…

காரை.ஒளிச்சுடர் வி.கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உதவி!! (படங்கள்)

காரை.ஒளிச்சுடர் வி.கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உதவி - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நேரில் வழங்கி வைத்தார். யாழ்.மாநகரசபை உறுப்பினரும், காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆசிரியருமான ப.தர்சானந்தின்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் கையளிப்பு!!…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த அரச/தனியார் காணிகள் பொதுமக்களுக்கு கையளிப்பு... இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் கட்டளைப்படி…

கிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

கிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு, யுத்தம் காரணமாக வலிவடக்கு மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து 27 வருடங்களின் பின்னர் இவ் வருட முற்ப்பகுதியி மீளக்குடியேறிய மக்களே இவ் உதவிக்கரத்தினை நீட்டியுள்ளனர். மழை…

மோடியுடன் பூட்டான் பிரதமர் சந்திப்பு- டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை..!!

பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லி வந்து…