;
Athirady Tamil News
Daily Archives

29 December 2018

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேலூர் கல்லூரி மாணவன் உடல் மீட்பு..!!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நடு வேட்டந்தன்பட்டியை அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது18). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் கடந்த 27-ந் தேதி தருமபுரி…

தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (30). இவர்களுக்கு ஜெயராஜ் (5), அயன் சேவுககுமார் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.…

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா தொடர்பான கேள்விகளை தவிர்க்கும் இடைத்தரகர்..!!

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் கைதான வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. முன்னதாக, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில்…

ஜார்கண்ட் முன்னாள் மந்திரி காங்கிரசில் இணைந்தார்..!!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில தலைவராக இருந்தவர் ஜலேஷ்வர் மஹாட்டோ. கடந்த 2000-2009 ஆண்டுவாக்கில் ஜார்கண்ட் சட்டசபையில் பாக்மாரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், அம்மாநில மந்திரிசபையிலும் பணியாற்றினார். தனது பதவிக்காலத்தில்…

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது..!!

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது பதிவு: டிசம்பர் 29, 2018 16:53 திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி அருகே செம்மரம்…

எமது மக்களைக் கொன்று குவித்த இராணுவமே இன்று கொடைகளையும் வழங்குகிறது – விக்னேஸ்வரன்.!!…

“எமது மக்களைக் கொன்று குவித்த இராணுவமே இன்று கொடைகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. தாம் மனிதாபிமான நிறுவனமாக மாறியுள்ளார்கள் என்று ஜெனிவாவில் காட்ட வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு இருக்கலாம். அதற்கு எமது மக்களை அவர்கள் பாவிக்கலாம். ஆனால்…

கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார் சுாதார அமைச்சர்!!…

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சு உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.…

இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்-ரவூப் ஹக்கீம்!! (படங்கள்)

விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கவேண்டும். சகல வேலைகளும் முடிவுறும் தருவாயில், அதிக செலவிலான இத்திட்டத்தை கைவிடமுடியாது என்று ஸ்ரீலங்கா…

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்களின் ‘கால அதிர்வுகள்’ நூல்…

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று 29.12.2018சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர்…

கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கு கலங்கரை வெளிச்சமான வெளிச்சம் அறக்கட்டளை! (படங்கள்)

இலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் வெளிச்சம் குடும்பம் அறக்கட்டளையினால் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றையதினம் 28.12.2018 வழங்கி…

இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டு – கொல்கத்தாவில் கண்டெடுப்பு..!!

கொல்கத்தாவில் ஹூக்ளி நதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நதியையொட்டியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம் பகுதி அருகே நேற்று நடைபெற்ற இந்தபணியின்போது 450 கிலோ எடையிலான நான்கரை…

இரணைமடுகுளம் விசாரணைக்குழுவிலிருந்து அதன் தலைவர் அதிரடியாக நீக்கம்?

இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த விசாரணைக் குழு…

எகிப்து நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் 40 பேர் கொல்லப்பட்டனர்..!!

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு…

அரசு விழாக்கள், கூட்டங்களில் அசைவ உணவுக்கு தடை- பாஜக எம்பி தனிநபர் மசோதா தாக்கல்..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்த பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நபர் சார்பிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு டெல்லி தொகுதி பாஜக எம்பி…

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் – டிரம்ப் முடிவு என்ன?..!!

சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்…

மாதவிலக்கு பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், எளிய முறையில் நாம் இல்லத்தில் இருந்தபடி உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்களுக்கான மருத்துவ குறிப்புகளில், பெரும்பாடு(அதிகமான ரத்தப்போக்கு) நோயினை தவிர்ப்பது குறித்து…

பா.ஜனதாவின் ரத யாத்திரையால் கலவரம் ஏற்படும் – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி ஜனநாயகத்தை காப்போம் என்ற ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த பா.ஜனதா திட்டமிட்டது. ஆனால்…

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் பலி..!!

சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து…

திருப்பதியில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தல்..!!

மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவரது 1½ வயது மகன் வீரேஷ். பிரசாந்த் ஜி ஜாதவ் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் குழந்தையுடன் படுத்து…

எகிப்தில் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு- வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்பட 4 பேர்…

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு…

கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று 29-12-2018 பதிவாகியுள்ளது. கிளிநாச்சி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின் வீட்டுக்கு சென்று அங்கு நண்பர்களுடன்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை –…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்…

முச்சக்கர வண்டி அடையாள அட்டைகள் !!

டுக்டுக் என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின்…

காஷ்மீரில் என்கவுண்டர்- 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் போலீசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.…

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 3 பேர் பலி- 500 விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் 8 முதல் 18…

எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் !!

எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் என எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிலர் தேர்தலுக்கு பயப்படும் காரணத்தினால் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய…

அரியானாவில் பனிமூட்டத்தால் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு..!!

வடமாநிலங்களில் தற்போது கடும் குளிருடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வெகுநேரம் ஆகியும் பனிமூட்டம் விலகாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே…

பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி உருவாக வாய்ப்பு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்தது. அதன்பின்னர் 6.9 ரிக்டர் என…

சிங்கமலை சுரங்கத்தில் மலைகுருவிகளை வேட்டையாடி விற்பனை – மக்கள் விசனம்!! (படங்கள்)

அட்டன் சிங்கமலை சுரங்கத்தில் மலைகுருவிகளை வேட்டையாடி விற்பனை செய்வர்கள் குறித்த மக்கள் விசனம் அட்டனில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பிரதான தொடருந்து வீதியில் கொட்டகலை கிரிஸ்லஸ்பாம் பகுதியில் அமைக்கபட்டுள்ள இலங்கையின் அதிக நிளம் கொண்டு…

அன்னவாசல் அருகே ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்..!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குமரமலையை சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் ஆடு ஒன்று வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்த ஆடு குட்டி ஒன்றை ஈன்று இறந்து விட்டது. இதனால் அந்த குட்டி பால் இன்றி தவித்து வந்தது. இந்தநிலையில் துரைச்சாமி…

குரூப்-2 தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத…

வத்தளையில் விபத்து – இருவர் பலி!!

வத்தளை, ஹேகித்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த கொள்கலன் ஒன்று பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே…

ஆறு வயது சிறுவனுக்கு சூடு வைத்த தாய் கைது!!

ஆறு வயது சிறுவனுக்கு சூடு வைத்தக் குற்றச்சாட்டில், அந்தச் சிறுவனின் தாயை, மாத்தளை பொலிஸார், இன்று (29) கைதுசெய்துள்ளனர். மாத்தளை உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணொருவரே, இவ்வாறுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயங்களுக்கு…