;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

கடந்த சில நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து வவுனியாவில் கடும் பனிமூட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. வவுனியாவில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.…

அசாமில் 1 கிலோ எலிக்கறி ரூ.200க்கு விற்பனை..!!

அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். இங்கு எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, பன்றி கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. நெல்…

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி..!!

அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட்…

மணத்தக்காளி கீரை சூப்!! (மருத்துவம்)

மணத்தக்காளி கீரை - 1/4 கப் பூண்டு - 5 பல் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - சிறிதளவு உப்பு - உப்பு தக்காளி - 1 தேங்காய்ப்பால் - 1/4 கப் (விரும்பினால்) செய்முறை : காடயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம்…

டெல்லி-உ.பி.யில் பிடிபட்ட பயங்கரவாதிகள் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும் திட்டம்..!!

நாட்டில் பல இடங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 10 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு படையினர் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் சதித்திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு கைது…

முத்தலாக் மசோதா தேவையில்லை- மக்களவையில் அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு..!!

மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:- முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு…

உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது- அதிபர் அறிவிப்பு..!!

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம்…

முட்கொம்பன் வீதி சேதம்! -போக்குவரத்து பாதிப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி முட்கெம்பன் - ஸ்கந்தபுரம் கொங்றிட் வீதி முழுமையாக உடைந்துள்ளதால் அப்பகுதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதி புதிதான புணரமைப்புச் செய்யப்பட்டுஇ கொங்றிட் வீதியாக…

3 ஆவது நாளாகவும் அத்தியவசிய பொருட்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

முன்னால் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களினால் 3 ஆவது நாளாகவும் பொருட்கள் வழங்கி வைப்பு. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருதொகுதி பொருட்கள் பிரத்தியேக செயலாளரும் வடமராட்சியின் கரவெட்டி…

வெள்ள அனர்த்தம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!!

வெள்ள அனர்த்தம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் நேரில் ஆய்வு. அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான…

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து மூவர் வைத்தியசாலையில் !! படங்கள்)

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உலா பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்…

10 பயங்கரவாதிகள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்- 15 நாட்கள் காவலில் எடுக்க என்ஐஏ முயற்சி..!!

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர்…

ஈராக் நாட்டிற்கு டிரம்ப் திடீர் பயணம்- அமெரிக்க வீரர்களுடன் சந்திப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் டிரம்பின்…

பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்தது- 35 மாணவர்கள் காயம்..!!

இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தரம்சாலாவில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான அவர் நியூமேன் பகுதியில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ரோனில்சிங் பணியில் இருந்தபோது அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து…

சம்பள பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக பிரச்சாரம் செய்கின்றனர் – இ.தொ.கா.உபதலைவர்!!

ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா.உபதலைவர் எஸ்.அருள்சாமி குற்றச்சாற்று மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் பிரச்சாரமாக மலையகத்தில் உள்ள எனய தொழிற்சங்கங்கள் மக்கள் மத்தியில் முன்னெடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின்…

பாராளுமன்ற மோதல் குறித்து விசாரிக்கும் குழு இன்றும் கூடியது!!

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று மீண்டும் கூடியது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குறித்த குழு இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியதாக…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார். மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

இரணைமடு திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் –…

உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால்…

புகையிரதத்தில் குதித்து இளம் காதல் ஜோடி தற்கொலை !!

அனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 14 வயதுடைய சிறுமி ஒருவரும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று (27) காலை அனுராதபுரத்தில் இருந்து மதவச்சி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த…

மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு!!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் பம்பலப்பிட்டியில் உள்ள அரச மாடி வீட்டுத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மூடப்பட்டு கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்…

தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு !!

ஜாஎல, தெற்கு நிவந்தம பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு நபரிடையே இடம்பெற்ற மோதலில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்…

சென்னை நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி..!!

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு விடைபெறுகிறது.…

பேரிடர் மீட்பு மேலாண்மையில் சிறப்பான சேவைக்கு விருது – ரூ.51 லட்சம் ரொக்கப்பரிசு..!!

நிலநடுக்கம், தீவிபத்து, புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தேசிய மீட்பு படை மற்றும் மாநில அரசுகளின் மீட்பு படை வீரர்கள் தங்களது இன்னுயிரை துச்சமாக கருதி…

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள்!!

வெள்ளம் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் சரவணனின் வேண்டுகோளுக்கு அமைவாக…

பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட நாள்: 27-12-2007..!!

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர். பெனாசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.…

ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலை: அகற்றக்கோரி பருத்தித்துறையில் ஆர்ப்பாட்டம்!!!…

பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று…

ஆளுநர் தலைமையில் யாழ் நகரை பசுமையாக்கும் வேலைத்திட்டம்!!! (படங்கள்)

யாழ் நகரை பசுமையாக்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட ஏற்பாடு வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று (27.12.2018) காலை 9 மணியளவில் நடைபெற்றது வடமாகாண ஆளுநர் அவர்களின் ஒழுங்கமைப்பில் யாழ்மாநகரசபை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகம் விவசாய…

உத்தரபிரதேசத்தில் தெருவில் திரியும் பசுக்களுக்கு தங்குமிடம் – முதல்-மந்திரி…

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க…

மோட்டார் சைக்கிளை கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!! (படங்கள்)

வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45 மணியளவில் கோப்பாய் கைதடி செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பகுதியில்…

ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்!!

ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார். ஆடிகம, சியம்பலாவெவ…

மோதரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது!!

கிரேண்பாஸ், ஹேனமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்…

பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி!! (கட்டுரை)

தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே. அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான…