;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

யாழ். மூளாய் பகுதியில் நேற்று வாள் வெட்டு..!!

வீதியில் பயணித்த இளைஞர் ஒருவரை இரு இளைஞர்கள வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன் ம் வீதியால் சென்ற மற்றுமொரு வயோதிபர் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ். மூளாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த…

ஆசிரியர்களின் வழிகாட்டுதலினாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது:…

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது: வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என…

வவுனியாவில் பொலிசாருக்கு பயந்து குளத்திற்குள் குதித்த நபரை காணவில்லை :பாதுகாப்பு பணியில்…

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாருக்கு பயந்து குளத்தில் குதித்த நபரை காணவில்லை பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரத்தில் அமைந்துள்ள மதுபான நிலையில் நேற்றையதினம்…

யாழ்ப்பாணத்தில் தனியாக இருக்கும் வயோதிக தம்பதியிடம் மர்மநபர் செய்த மோசமான செயல்..!!

வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டு பகுதியில் உள்ள வீடோன்றிலையே இக் கொள்ளை சம்பவம்…

அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும்:செயலாளர் நாயகம்…

இழப்புக்களிலிருந்து எழுவதற்கும், துயரங்களிலிருந்து மீள்வதற்கும் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் புத்தாண்டிலாவது புது வழிவகை பிறக்கும் என்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களை எதிர்காலம் மீதான…

மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் 2½ கோடிக்கு ஏலம்..!!

மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில்…

கற்றாழை பிடுங்கியவர்கள் விரட்டியடிப்பு..!!

அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கியவர்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர். யாழ்.பொன்னாலை கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட கற்றாழைகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கையை சேர்ந்த சிலர் பிடுங்கி தமது பட்டா ரக வாகனத்தில்…

மெக்சிகோ நாட்டில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. லேகான் நகரத்தின் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து…

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக மீண்டும் சமரதுங்க நியமனம்..!!

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க இன்று (31) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (31) காலை இதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நிதி…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு..!!

அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அனைத்து நாடுகளுக்குமாக ஒரேயொரு கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு அமைவாக மத்திய…

பருத்தித்துறை நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய இளைஞர் கைது.!!

பருத்தித்துறை நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த இளைஞர் ஒருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதி சோதனை நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டு இருந்த வேளை இளைஞர்…

யாழில் 31 கிலோ கஞ்சா வாகனத்துடன் மீட்பு..!!

வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 31 கிலோ கஞ்சாவை மீட்டதுடன், சந்தேகநபர் ஒருவரையும் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வாகனம் ஒன்றில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக…

அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சிக்கு விஜயம்..!! (படங்கள்)

இன்று 31-12-2018 கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதோடு, ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியில்…

திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு..!!

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அப்போது இவருடைய 1½ வயது ஆண் குழந்தை வீரேசை காணவில்லை. இதுகுறித்து திருப்பதி போலீசில்…

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா பெயர் வெளியான விவகாரம் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம்…

நமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கு வசதியாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு அதிநவீன…

வங்காளதேச பாராளுமன்ற தேர்தல் – மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா..!!

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள…

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு..!!

ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (31) காலை இதற்கான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி…

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் படையினருக்கு எதிராக வழக்கு..!!

ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சீஐடியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்காக அவர்கள் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.…

கஞ்சாவுடன் ​கைது செய்யப்பட்ட இளைஞன் சிறையில் தற்கொலை..!!

கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞன் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படும் போது குறித்த இளைஞனிடம்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று காலையிலும் இரவிலும் குளிரான காலநிலை..!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா இன்று தாக்கல்..!!

இஸ்லாமியர்களிடையே நிலவும் ‘உடனடி முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்யும் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா, கடந்த 17-ந் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, சில எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கிடையே, கடந்த 27-ந்…

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் பங்கேற்கமாட்டார்..!!

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக…

தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா? (கட்டுரை)

தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று…

காஷ்மீரில் குண்டு வெடித்ததில் சிறுவன் பலி..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரிப் அகமது (வயது 10). இவன் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தரையில் வெடிக்காமல் கிடந்த குண்டு ஒன்றை ஏதோ பொருள் என்று நினைத்து கையில் எடுத்து…

பிலிப்பைன்ஸ் – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை…

தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும்:…

தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் மத்தியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! ஊழியர்களின் நலன்கருதி உருவாக்கப்படுகின்ற தொழிற் சங்கங்கள்…

யாழில் பழுதடைந்த நிலையில் மோட்டார் குண்டு மீட்பு..!!

யாழ்ப்பாணம், நெடுங்குளம் பிரதேசத்தில் பழுதடைந்த நிலையில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. நெடுங்குளம் இறங்குதுறையில் இருந்து 250 மீற்றர் தூரத்திலுள்ள வெற்றுக் காணியொன்றிலேயே குறித்த மோட்டார் குண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

கிளிநொச்சி வெள்ளத்திற்கு அலட்சியம்தான் காரணமா?..!!

விடுதலைப் புலிகள் காலத்தில் 'வோக்கி டோக்கி'யுடன் மாங்குளத்துக்கு ஒருவர் அனுப்பப்படுவார். மாங்குளம் பகுதியில் வெள்ளம் அதிகரித்தால், அவர் உடனே இரணைமடு குளத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவித்து, அதன் வான்கதவுகளை திறக்கச் செய்வார். கணகராயன்…

பல மில்லியன்களை தாண்டிய பிரான்சின் மக்கள்தொகை! வெளியான புள்ளி விபரம்..!!

கடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பித்த பிரான்சின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தேசிய நிறுவனமான Insee இந்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பிரான்சின் மக்கள்தொகை 66 மில்லியன்களை கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2011ஆம்…

மகாராணியிடம் உள்ள தங்கத்திலான பியானோ இசைக்கருவி: என்ன விலை தெரியுமா?..!!

பிரித்தானிய மகாராணியிடம் உள்ள தங்கத்திலான பியானோ இசைக்கருவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மகாராணியிடம் உள்ள தங்க பியானோ கடந்த 1856ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி முன்னாள் மகாராணி விக்டோரியாவுக்கு கொடுக்கப்பட்டது. விக்டோரியாவுக்கும்,…

ஆசை மகளை பிரிய முடியாமல் தந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் புகைப்படம்..!!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மகள் பணிபுரியும் விமானத்தில் பயணம் செய்து தந்தை ஒருவர் ஆச்சரியம் அளித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் ஒஹையோவைச் சேர்ந்த இளம்பெண் பியர்ஸ் வாகன். விமான பணியாளரான இவருக்கு கிறிஸ்துமஸ்…

பிரான்ஸ் தலைநகர் பாரிசை விட்டு தொடர்ந்து வெளியேறும் மக்கள்! கடந்த ஐந்து வருடங்களில்…

பிரான்ஸ் தலைநகர் பாரிசை விட்டு மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவது புதிய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. பிரபல INSEE நிறுவனம் இந்த புதிய கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. அதில் ஜனவரி 1, 2016 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிசில், 2,190,327…

கனடாவில் மலை மீது ஆசையாக ஏறிய நபருக்கு நேர்ந்த சோகம்..!!

கனடாவில் பனிகள் படர்ந்த மலையின் மீது ஏறிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்பெர்டா மாகாணத்தின் Banff நகரை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் அங்குள்ள Cascade மலை மீது ஏறியுள்ளார்.இந்நிலையில் மலையில் இருந்து கீழே…

நியூயார்க்கில் களைகட்டும் புத்தாண்டு..!!

2019 புது வருடத்தை வரவேற்கும் வகையில், உலகின் மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டம், அமெரிக்காவினநி யூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருப்பதை முன்னிட்டு, நியூயார்க் நகரம் இந்த…