;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார். கண்டி பிரதேசத்தில் வைத்து…

ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று பலி!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 22.12.2018 அன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன்…

மன்னார் மாவட்டத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம்…

கிளிநொச்சியி நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் சற்றுமுன் கலந்துரையாடல் ஆரம்பம் !! (படங்கள்)

சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில்…

வவுனியா வடக்கில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பனியுடன் கூடிய காலநிலை நீடித்து வந்த நிலையில் கடந்த 24 மணியாலத்தில் அதிகபட்சமாக வவுனியா வடக்கில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி…

சாவகச்சேரி நகர உட்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு. !!

சாவகச்சேரி நகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நகர உட்கட்டமைப்பு வேலைகளுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்துள்ளார். நகராட்சி மன்றின் வரவுசெலவுத் திட்டம் நேற்று…

ரூ.50 ஆயிரம் கோடி அரசு நிலத்தை சோனியா, ராகுல் அபகரித்துவிட்டனர் – பாஜக…

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா,…

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்..!!

சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் அமெரிக்க…

5 மாநில தேர்தல்- வேட்பாளர்களின் செலவு ரூ.14 ஆயிரம் கோடி..!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து சி.எம்.எஸ். எனப்படும் ‘சென்டர் பார்…

33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் – ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு..!!

நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம்…

அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல்..!!

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாக முடக்கம்…

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை..!!

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீதான தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா யாத்திரை நடத்தினால் மத ரீதியான…

நேபாளம் பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு..!!

நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள கிருஷ்ணா சென் இச்குக் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் கல்விச் சுற்றுலா சென்று இருந்தனர். பல இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிக்…

மாங்குளம் ஏ9 வீதியில் வெள்ளம்: 55 குடும்பங்கள் இடப்பெயர்வு!! (படங்கள்)

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி…

மழையுடனான காலநிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!!

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்கள யாழப்பாண பிரதிப் பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார். முல்லைத்தீவு…

“எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது”மாவை.சோனதிராசா!! (படங்கள்)

“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது” இவ்வாறு இலங்கை தமிழரசுக்…

சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு!!

மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட…

வவுனியாவில் மாணவர்களின் தொலைபேசியினை HACK செய்த தனியார் கல்வி நிறுவனம்!! (படங்கள்)

வவுனியாவில் முதன்முறையாக இணையத் தகவல் திருடுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள Diya Professional Training Centre கல்வி நிறுவனத்தில் இன்று (22.12.2018) காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது. இக்…

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் கடும் சண்டை- 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில்…

அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் பாதுகாப்பு பாதிக்கப்படாது: ஆப்கானிஸ்தான்..!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதனிடையே ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானம்!!

தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தின் போது அவதானத்துடன் இருக்குமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஆண்டின் இறுதிப் பகுதி என்பதால் அதிவேக வீதியில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும், இதனால் அங்கு வாகன நெரிசல்…

யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் வெள்ளப்பாதிப்பு -தொண்டமனாறு வான்கதவு திறப்பு!!! (படங்கள்)

யாழ் வடமராட்சிக் கிழக்கு பகுதியில் கடந்த இரு நாட்கள் பெய்த கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பான உடுத்துறை ஆழியவளை மணற்காடு உள்ளிட்ட பகுதியில் மழை காரணமாகவும் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகம்…

போலி கால்சென்டரில் பணியாற்றிய 126 பேர் கைது – அமெரிக்கர்களிடம் பேசி மோசடியில்…

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 63-வது செக்டார் பகுதியில் இயங்கிவந்த ஒரு கால்சென்டரில் சில மோசடி செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.…

அனர்த்ததை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்பு – மாவட்ட அரச…

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(22) காலை பணித்துள்ளதாக கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவின் முதல் சரக்கு ரெயில் ஓடவிடப்பட்ட நாள் – டிச.22, 1851..!!

1851-ஆம் ஆண்டு இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்தியாவில் தயாரான ஒரு சரக்கு ரெயில் முதன்முதலாக தனது பயணத்தைத் தொடங்கியது அன்றை நாள்தான். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள் • 1666 - சீக்கிய குரு, குரு கோவிந்த் சிங் பிறந்த நாள்.…

அனுமன் ‘ஜாட்’ சமுதாயத்தை சேர்ந்தவர் – உத்தரபிரதேச மந்திரி சொல்கிறார்..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் ஒரு தலித் என்று கூறினார். அதே மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.சி. புக்கல் நவாப், அனுமன் ஒரு முஸ்லிம் என்றார். இப்போது அம்மாநில மந்திரி லட்சுமிநாராயண் சவுத்ரியோ அனுமன் ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர்…

‘ஜிகா’ வைரஸ் எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் – அமெரிக்கா..!!

இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த…

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம்!!

நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது…

கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது. !! (படங்கள்)

நேற்றிரவு(21) முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது. இரணைமடுகுளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில்…

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்!!

1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய…

13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார்.!!

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்று உள்ளது. அது குறித்து…

கிளிநொச்சியில் அடைமழை வெள்ளத்தில் முழ்கிய சில பகுதிகள் : மீட்பு பணியில் இராணுவத்தினர்!!…

கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில்…

நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா நேற்று (21.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

மேற்கு தொடர்ச்சி மலையில் குவாரி, கட்டுமான பணிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு..!!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி மகேஷ் சர்மா ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- மேற்கு தொடர்ச்சி மலை 1,500 கி.மீ. நீளம் கொண்டது. அதில், 56…