;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

மகனை துண்டுகளாக நறுக்கி பார்சல் செய்த தாய்..!!

ரஷ்யாவில் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய மகனை 70 துண்டுகளாக நறுக்கி பார்சல் செய்த தாயை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த Lyudmila என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் ஒரு பெரிய பையுடன் டாக்சியில் ஏற…

மேகதாதுவில் அணை கட்ட வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- பாமக…

கோவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே. மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட…

அரூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி..!!

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த பட்டகப்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது50). எலக்ட்ரீசியனான இவர் அரூர் அடுத்த டி.புதுரைச் சேர்ந்த முருகன் என்பவரது விவசாய நிலத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் நேற்று காலை…

மகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த விவசாயி மரணம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 70), விவசாயி. இவருக்கு தமிழரசி என்ற மகள் இருந்தார். அவர் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜு, உறவினர்களிடம் இது குறித்து…

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… ஐந்தாவது வழி…

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம்!! – பகுதி-7) கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது,…

அந்தமானில் உள்ள தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் – பிரதமர் மோடி…

அரசுமுறை பயணமாக இன்று அந்தமான் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர்,…

சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..!!

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தேனாம்பேட்டையில் தாயை கொன்று மகன் தற்கொலை..!!

தேனாம்பேட்டை தாமஸ்ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் நடேசன். இவரது மனைவி சுந்தரவள்ளி, மகன் விக்னேஷ். நடேசன் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதனால் பெரும்பாலான நேரங்களில் சுந்தர வள்ளியும், விக்னேசும் மட்டுமே வீட்டில்…

ரஷியாவில் இருந்து 600 பீரங்கி டாங்கிகளை வாங்குவதில் பாகிஸ்தான் மும்முரம்..!!

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது. இதில் இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90 உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி…

முயன்றால் முடியாதது ஏதுமில்லை:உயிரியல் பிரிவில் இரண்டாம் நிலை மாணவன்..!!

முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் இரண்டாம் நிலை பெற்ற வித்தியானந்த கல்லூரி மாணவன் தர்மகுலசிங்கம் அபிசாந் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர…

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் தீவிரம்..!!

வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன.…

விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை…!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை (31) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இழுபறி தொடர்ந்தால் அரசாங்காத்தை கொண்டு செல்ல முடியாது..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் இழுபறி நிலை தொடருமானால் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாத சூழ்நிலையே காணப்படும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

பொறியியலாளராவதே எனது விருப்பம் :ஹாட்லி மாணவன்..!! (படங்கள்)

எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாளராக வருவதே எனது இலட்சியம் என்று கனிதப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் வந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித் தெரிவித்தார். படிக்கும் பாடங்களை வீட்டில் மீட்டல்…

அரச அதிபராக நிச்சயம் வருவேன் – தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையைத் தருவேன் – வர்த்தகப்…

நிச்சயமாக அரச அதிபர் பதவிக்கு வந்து தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு சேவையைச் செய்வேன் என்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி சாம்பவி ஜெயதிலக தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்து மகளிர்…

பாரம்பரியக் கலைகளின் கலைச் சங்கமம்…!! (படங்கள்)

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிராமியக் கலைகளின் சங்கமம் கலை நிகழ்வு இன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலைமையில் இடம்பெற்றது.…

கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் பிரதி அமைச்சர்..!! (படங்கள்)

இன்று மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர் கிளிநொச்சியில் கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள…

பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை – பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட வாலிபர்…

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், கிழக்கு டோம்பிவில்லி அருகேயுள்ள யஷ்வந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் துஷார் புஜாரே(27). வீட்டுக் கடன் வாங்கித்தரும் ஆலோசகராக பணியாற்றிவந்த துஷாருக்கு அப்பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் பழக்கம்…

ஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

கொழும்பிலிருந்து வந்து பெண்ணைக் கடத்திய நபர்! கணவன் விரட்டியதில் விபத்து! யாழில்…

குடும்பப் பெண் ஒருவரை அவரது கணவரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற மற்றொரு குடும்பத்தலைவர் விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார். வான் ஒன்றில் கடத்திச் சென்ற போது, வீதியால் வந்த பேருந்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது. மனைவியை வானில்…

மீன் வாடியில் மோதல் மூவர் மருத்துவமனையில்..!!

மீன் வாடியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் திருகோணமலை குச்சவெளி பகுதியில் உள்ள மீன் வாடியில் நேற்றிரவு நடந்துள்ளது. மீன் பிடிக்கும் போது டைனமையிட் பொருள“கள் இட்டு மீன்…

மன்மோகன்சிங் சினிமா – பா.ஜனதா வீணாக பணத்தை செலவழிக்கிறது: காங்கிரஸ் கண்டனம்..!!

இந்த புத்தகத்தை தழுவி அதே பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டு அதன் டிரெய்லரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் அனுபம் கெர் மன்மோகன்சிங் வேடத்தில் நடித்துள்ளார். வருகிற ஜனவரி 11-ந் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. சோனியா, ராகுல்,…

பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவு – 22 பேர் பரிதாப பலி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ…

தூதுவளை!! (மருத்துவம்)

சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம். * உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய…

சுனாமி தாக்கிய அந்தமானில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் – மோடி அடிக்கல்…

அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், இங்குள்ள பி.ஜே.ஆர். விளையாட்டு…

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்தது – வன்முறைக்கு 11 பேர் பலி..!!

வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க 40,183…

2018 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் முழுமையான விபரம் இதோ..!!

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை…

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு ஜனவரி மாதமளவில் தீர்வு..!!

கடந்த 2 மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு ஜனவரி மாதமளவில் தீர்வு காணப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை…

ஜனவரி மாதத்தில் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை..!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவை ஜனவரி மாத இரண்டாம்…

சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே இலட்சியம்: சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி..!!…

எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா தெரிவித்தார். கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ்மொழி மூலம் பரீட்சைக்கு…

ஜனவரி முதல் வாரத்தில் அந்தமானுக்கு புயல் ஆபத்து..!!

கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அடுத்த வாரம் 2-ந்தேதி வாக்கில் தென் சீனக்கடலில் வியட் நாம், கம்போடியாவுக்கு தெற்கே புயல் உருவாகிறது. இது 4-ந்தேதி மலாய் தீபகற்பம் வழியாக கரையை…

மாணவர்களின் விருப்பபடி படிக்க விட்டால் சாதிக்க முடியும்:து.யுவதீஸ்வரன் தெரிவிப்பு..!!

மாணவர்களின் விருப்பபடி படிக்க விட்டால் சாதிக்க முடியும்: வவுனியா மாவட்டத்தில் வணிகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் து.யுவதீஸ்வரன் மாணவர்களின் விருப்பபடி அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க விட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என வவுனியா…

ஆன்மீகப் பிரசாரகர்களுக்குக் களப்பயிற்சி..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நாவலர் கற்கைகள் நிலையத்தில் நடைபெறும் (ஆனைப்பந்தி – குருகுலம்) ஆன்மீகப் பிரசாரகர்களுக்கான அடிப்படைப் பயிற்சி நெறியைப் பின்பற்றும் ஆர்வலர்களுக்கான களப்பயிற்சி காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவிலில் நேற்று நடைபெற்றது. ஆலய அமைப்பு…