;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

மிஸ் யுனிவர்ஸ் போட்டி- பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு..!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ்…

சத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்..!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு "காந்தி" தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்) புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் அமைந்துள்ள, "காந்தி சனசமூக நிலையத்தில்" நடைபெற்று வரும் "தையல் பயிற்சி" வகுப்புக்கு, சிறியதோர் நிதியுதவி…

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!!

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டமைப்பு!!

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

பெர்த் டெஸ்ட்டில் இந்தியாவோட நிலைமை இப்படி பரிதாபமா போச்சே!!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில்…

பித்தளைத் தாலிகட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர்!!

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர் ஒருவர், பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் வடமராட்சி…

மாலத்தீவுக்கு இந்தியா 140 கோடி டாலர்கள் நிதியுதவி..!!

மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது இருநாடுகளுக்கும் இடையே 4…

இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம் பாம்பன் , ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களும் நேற்றிரவு நெடுந்தீவு ,…

முஸ்லிம்களுக்கு எதிராக பதிவு – இஸ்ரேல் பிரதமர் மகனின் கணக்கை முடக்கிய பேஸ்புக்..!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு…

கண்டியில் தேசிய கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்!! (படங்களுடன் செய்தி)

கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால்…

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் – டெல்லி முன்னாள் காங்.தலைவருக்கு ஆயுள் தண்டனை..!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு…

இளவரசர் மீது கொலைபழி – அமெரிக்காவுக்கு சவுதி அரசு கண்டனம்…!!

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம்…

உத்தரபிரதேசத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சாலாப்பூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும்…

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து – 42 பேர் படுகாயம்..!!

ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெடிப்பைத் தொடர்ந்து…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பள்ளிவாசல் அமைப்பதற்கு உதவி கோரல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல் ஒன்றினை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த பள்ளிவாசலுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் நிதிப்பற்றாக்குறை…

பதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் உதைபந்தாட்ட போட்டி!! (படங்கள்)

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு…

ரபேல் ஒப்பந்த முறைகேடு : சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் –…

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் தலைமை கணக்கு…

முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903..!!

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இவர்கள் முதன்முதலாக 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு…

மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு..!!

அந்தமானில் உள்ள தீவுக்கூட்டங்கள் சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. இங்குள்ள தீவுகளை பார்வையிடுவதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த 15-ந்தேதி…

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967..!!

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக…

நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை!! ( “கட்டுரை”)

என்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது.…

PHETHAI இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம்!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய “PHETHAI” என்ற சூறாவளியானது ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து 2018 டிசம்பர் நேற்று (16) இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடக்கு - வடகிழக்காக அண்ணளவாக 620 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 14.0N, கிழக்கு…

இன்று புதிய அமைச்சரவை நியமனம்!!

புதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை…

ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து மீண்டும் கல்வியை முன்னுக்கு கொண்டுவர…

பாடசாலைகளில் அனைத்து வசதிகள் இருந்தாலும் நல்ல புலமை திறமை அறிவு உள்ள சிறந்த ஆசிரியர்கள் இல்லாது போனால் கல்வியில் அந்த பாடசாலைகள் முன்னேற்றம் காண முடியாது. முந்திய காலத்தில் கல்வியில் யாழ்ப்பாண மாணவர்கள் சிறந்து விளங்கினார்கள். யுத்தத்தினால்…

முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்..!!

மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த மாதம் 17-ந்தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியா வருமாறு நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இரு நாட்டு…

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம்: சீ.வி!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத்…

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில்…

கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது..!!

கர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள்…

நான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்!(மருத்துவம்)

நடிகை மனீஷா கொய்ராலா கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததும் நாம் அறிந்த விஷயம்தான். 2018 நவம்பர் 10-ம் தேதியுடன் புற்றுநோயிலிருந்து அவர் மீண்டு, 6 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த அனுபவத்தை…

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்..!!!

வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ‘சி.ஓ.பி. 24’ என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில் உள்ள கேட்டோவைஸ் நகரில் நடந்தது. மிக நீண்ட பேச்சுவார்த்தையில், 2015-ம் ஆண்டு…

ரபேல் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது – அருண் ஜெட்லி…

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற…

ஊழல் வழக்கில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபரின் பணம் 65 லட்சம் டாலர் முடக்கம்..!!

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு…