;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

வடக்கில் விசேட தேவையுடைய மாணவர்கள் அதிகம் – ஆசிரியர்கள் பற்றாக்குறை..!!

கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 22 பேரே உள்ளதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக…

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் நீர்வேலி மேற்கில். வீதி…

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப் பெற்ற நிதியினூடு நேற்று (29.12.2018) முற்பகல் நீர்வேலி மேற்கில் அமைந்துள்ள மூன்று வீதிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. நீர்வேலி J/270 கிராம சேவையாளர்…

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்: விஞ்ஞானப்பிரிவில்…

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்: விஞ்ஞானப்பிரிவில் வடக்கில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில்…

யாழுக்கு கடத்தப்படவிருந்த 71 பாலை தீரந்திகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்..!!…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறைப் பிரிவுக்குட்ப்பட்ட 9 ம் கட்டை வனப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த தயாரான நிலையில் மரம் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனத்தையும் 71 தீராந்திகளையும் கைப்பற்றிய ஒட்டுசுட்டான் காவல்துறையினர்…

உபி-யில் மோடி நிகழ்ச்சி முடிந்த நிலையில் வாகனம் மீது கல்வீச்சு: போலீஸ்காரர் பரிதாபமாக…

பிரதமர் மோடி நேற்று உத்தர பிரதேச மாநிலம் காசிபூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்பகுதியில் ராஷ்ட்ரீய நிஷாத் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்ள வந்தனர். ஆனால் மோடி…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தை “டீல்” என்று கூறிய சயந்தன் ஆதரித்து பேசியி…

அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகத்தின் இளநிலைத் தலைவர்களின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ‘சொல்விற்பனம்’ என்ற விவாத அரங்கில் கலந்து கொண்டு கூட்டமைப்பு சார்பில் உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் அவர்கள் தமிழ் தேசிய…

வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப்…

வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது: வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பூஜிதா வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில்…

பீகாரில் நக்சலைட்டுகள் வெறியாட்டம்: ஒருவரை சுட்டுக்கொன்றதுடன், 4 பேருந்துகளையும்…

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் என்ற இடத்தில் நேற்றிரவு நக்சலைட்டுகள் வெறியாட்டம் நடத்தினர். நான்கு பேருந்துகளை எரித்ததோடு, ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காட்டுக்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த…

வடமாநிலங்களில் கடுங்குளிர்: டெல்லியில் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதம்..!!

வடமாநிலங்களான உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பனிமூட்டத்துடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் காலையில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் கடுங்குளிர்…

வங்காளதேசம் தேர்தல் கலவரத்தில் 5 பேர் பலி..!!

வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 10.41 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி…

119 மாணவர்களின் உயர்தர பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்..!!

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வௌியிடாது ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காகவே குறித்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை…

கொள்கலன் – மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் பலி..!!

கந்தான, மொரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கொள்கலன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

கிளிநொச்சிக்கு நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில்..!!!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சிக்கு செல்ல உள்ளது. இந்த ரயில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அங்கு செல்லவுள்ளது. வவுனியா, கிளிநொச்சி,…

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் – காங்கிரஸ் உறுதி..!!

இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் விவகாரத்து முறையை தடை செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு மசோதா உருவாக்கி உள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா கடந்த வாரம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த வாரம்…

ஆரச்சிகட்டுவ பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நபர் கைது..!!

ஆரச்சிகட்டுவ பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (29) மாலை 5.15 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய…

வவுனியாவுக்குப் பெருமை சேர்த்த விவசாயியின் மகன்..!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவன் துரைராஜா யுகதீஸ்வரன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 143 ஆவது இடத்தையும் பிடித்து வவுனியா…

வங்காளதேச பொதுத்தேர்தல்: டாக்காவில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் ஷேக் ஹசினா..!!

வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் ஷேக் ஹசினா இன்று காலை டாக்காவில்…

பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடாதீர் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…

இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

குஜராத்தில் வங்காளதேச தீவிரவாதி கைது..!!

வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற பக்கிர் (வயது 52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக இருநாட்டு…

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் – டிச.30- 2006..!!

சதாம் உசேன் 1937ம் ஆண்டு பிறந்தார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் கிஸோர் வர்த்தக பிரிவில் 3A சித்தி..!!

மாணவன் சுப்பிரமணியம் கிஸோர் வர்த்தக பிரிவில் 3A சித்தி!! நேற்று நள்ளிரவு வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி வர்த்தக பிரிவில் (COMMERCE) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சுப்பிரமணியம் கிஸோர் மாவட்ட…

ஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்க மசோதா – மக்களவையில் தாக்கல்..!!

ஆன்லைன் மூலம் விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுகள் இன்று இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகின்றன. இதில் சில விளையாட்டுகள் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடியும் நடைபெறுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் மக்களவையில் தனிநபர்…

சிக்காகோவில் நாடக அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 பேர் பலி – டிச.30- 1903..!!

சிக்காகோவில் 1903-ம் ஆண்டு ஒரு நாடக நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஏற்பட்ட தீவிபத்தினால் 600 பேர் பலியாகினர். மேலும் இதே தேதியில் நிகழ்ந்த நிகழ்வுகள்:- * 1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப்…

சாவகச்சேரி இந்து, ஸ்கந்தா, யாழ். இந்து மகளிர், ஹாட்லி மாணவர்கள் முதலிடம்..!!

க.பொ. த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் பாடசாலைகள் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளன. தென்மராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சிங்கராசா நிலக்சன் கலைப் பிரிவில் யாழ்ப்பாண…

யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்..!! (படங்கள்)

யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தி பிடித்துள்ளனர். யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய…

வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவி முதலிடம்..!!

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில் வணிகப்பிரிவில், மட்டக்களப்பு மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு- வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன்…

இரணைமடு குளம் விசாரணைக் குழுவில் இருந்து அதன் தலைவர் நீக்கம்..!!

இரணைமடு குளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ். பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த விசாரணைக்…

கருணாநிதி வாகிசன் உடல் அறிவியல் பிரிவில் 3A சித்தி..!!

கருணாநிதி வாகிசன் உடல் அறிவியல் பிரிவில் 3A சித்தி!! நேற்று நள்ளிரவு வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி உடல் அறிவியல் (physical science) பிரிவில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கருணாநிதி வாகிசன் மாவட்ட…

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை!! (கட்டுரை)

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல்…

ரசகுல்லாவுக்கு வயது 150 – சிறப்பிக்க தபால் தலை வெளியீடு.!!!

மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு வகையான ரசகுல்லா, நாடு முழுவதும் சுவை பிரியர்களின் ஆதரவை பெற்றது. நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த இனிப்பை, கொல்கத்தாவின் பக்பசாரில் வசித்து வந்த நோபின் சந்திரதாஸ் என்பவர் கடந்த 1868-ம் ஆண்டு…

பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை நாடிய முஷரப்..!!

பாகிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 75). இவர் 2007-ம் ஆண்டு, அங்கு நெருக்கடி நிலையை கொண்டுவந்தது பெரும் எதிர்ப்புக்கு வழி நடத்தியது. 2008-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில்…

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி – திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்…

திரிபுரா மாநிலத்தில் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்து மேயர் மற்றும் தலைமைப்…

துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக சிரியா அதிபருடன் குர்து போராளிகள் புதிய கூட்டணி..!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடங்கியது. 9-வது ஆண்டாக அது நீடிக்கிறது. இந்த உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அங்கே காலூன்றிய ஐ.எஸ்.…

A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்..!!

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை…