;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

ஹாட்லிக் கல்லூரி மாணவன் படைத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்..!!

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். உயிரியல் பிரிவில் 3A…

டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் எதிர் வரும் ஜனவரி மாதம் தனி வீட்டுத்திட்டம் ஆரம்பம்:…

ஹட்டன் டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்டபகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தனி வீடுகளைஅமைத்து கொடுக்கும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கபடும் எனவூம் அதற்காக 30மில்லியன் ருபா நிதி…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான காலநிலை..!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி…

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை இளைஞர்கள் ஒன்றிணைந்து…

கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வாள் வெட்டுக்குழு நடமாடியிள்ளனர். அதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த…

423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி..!!

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில்…

காணிகளை இழந்த மக்களுக்கான புதிய நகரம் ஜனவரியில் கையளிக்கப்படும்..!!

மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தினால் நீரில் தாழ்ந்த பழைய லக்கலை நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை..!!

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககையின் மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17ஆம் திகதி…

ஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசாலையில் அனுமதி..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டின் போது…

புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கை தடுக்க மும்பையில் 40 ஆயிரம் போலீசார் ரோந்துப் பணி..!!

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என போலீசார்…

எகிப்து நாட்டில் குரங்குக்கு செக்ஸ் தொல்லை – பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை..!!

எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்கிற கடைக்கு பஸ்மா என்ற 25 வயது பெண், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு குரங்கினைப் பார்த்து ரசித்து அதனுடன் விளையாடினார். அப்போது அவர்…

வணிக பிரிவில் கந்தையா ஜனனி கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை..!!

சற்று முன் வெளியான அப்போது உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகத்துறையில் முதலிலேயே பெற்றுள்ளார் முதல் நிலையை பெற்றுள்ளார். இவர் ஓர்…

குழந்தைகளை கொன்று மரத்துக்கு அடியில் புதைத்த பெண்..!!

Aleksandra J மற்றும் Dawid W allegedly ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவார். இதில் மனைவி Dawid W allegedly நான்கு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால், தம்பதியினர் குழந்தைகளோடு வசிக்காததை அறிந்த அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து பொலிசிற்கு புகார்…

விபத்தில் சிக்கிய தாய்…கொலை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள்..!!

பிரித்தானியாவில் வேண்டுமென்றே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Whitstable பகுதியில் நேற்று லொறியின் பின்பக்கம் கார் ஒன்று வேகமாக மோதி விபத்தில் சிக்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல்…

குழந்தைகளை புதைத்த பெற்றோர்: கண்ணீர் பின்னணி….!!

பிரித்தானியாவில் வினோத நோயால் மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் நான்காம் குழந்தையையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிலீ – கிரைக் தம்பதிகள் மிகவும் சோகமான மற்றும் மன உளைச்சலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு…

பூனையை பிழிந்த இளம்பெண்!! அதிர்ச்சி காணொளி!!

உலக அளவில் சில நாட்களிலேயே அதிக அளவு ட்ரெண்டிங்கான வலை தளம் என்றால் அது டிக் டாக் எனப்படும் செயலி தான். பல்வேறு விதமான மியூசிக்கலி வீடியோக்களை பதிவிட்டு இன்றைய இளைய தலைமுறை அதில் கொண்டாடி வருகின்றனர். அதுபோல, ஒரு வீடியோவில் பெண் ஒருவரின்…

கஞ்சா குடித்துவிட்டு முதல் திருமணத்தில் ஆட்டம் போட்ட இளவரசி மேகன் மெர்க்கல்..!!

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது முதல் திருமணத்தின் போது ஜமைக்காவில் வைத்து கஞ்சாவை விருந்தினர்களுக்கு அளித்துள்ள தகவல் அம்பலாகியுள்ளது. மேகன் மெர்க்கல் 2011 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் Trevor Engelson என்பவரை காதலித்து திருமணம்…

பிரித்தானிய இளவரசி கேட்டின் முதல் முத்தம்…!!

முகத்தில் நாணத்துடனும், பற்களில் பொருத்திய கம்பியுடனும் யாரிடமும் பேசாத ஒரு ரிசர்வ் டைப் இளம்பெண்ணாக இருந்த கேட்டை, எல்லோரும் காதலிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணாக மாற்றியது அவர் படித்த Marlborough கல்லூரி. Downe House என்ற பள்ளியில்…

புத்தாண்டை வரவேற்கும் சாக்லெட் ஸ்பைடர்மேன்..!!

புது வருடத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் 7 அடி உயர சாக்லெட் ஸ்பைடர்மேன் சிலை வைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள, பிரபல ஜூகா பேக்கரியில், ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வேலூர் கல்லூரி மாணவன் உடல் மீட்பு..!!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நடு வேட்டந்தன்பட்டியை அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது18). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் கடந்த 27-ந் தேதி தருமபுரி…

தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (30). இவர்களுக்கு ஜெயராஜ் (5), அயன் சேவுககுமார் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.…

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா தொடர்பான கேள்விகளை தவிர்க்கும் இடைத்தரகர்..!!

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் கைதான வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. முன்னதாக, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில்…

ஜார்கண்ட் முன்னாள் மந்திரி காங்கிரசில் இணைந்தார்..!!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில தலைவராக இருந்தவர் ஜலேஷ்வர் மஹாட்டோ. கடந்த 2000-2009 ஆண்டுவாக்கில் ஜார்கண்ட் சட்டசபையில் பாக்மாரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், அம்மாநில மந்திரிசபையிலும் பணியாற்றினார். தனது பதவிக்காலத்தில்…

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது..!!

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது பதிவு: டிசம்பர் 29, 2018 16:53 திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி அருகே செம்மரம்…

எமது மக்களைக் கொன்று குவித்த இராணுவமே இன்று கொடைகளையும் வழங்குகிறது – விக்னேஸ்வரன்.!!…

“எமது மக்களைக் கொன்று குவித்த இராணுவமே இன்று கொடைகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. தாம் மனிதாபிமான நிறுவனமாக மாறியுள்ளார்கள் என்று ஜெனிவாவில் காட்ட வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு இருக்கலாம். அதற்கு எமது மக்களை அவர்கள் பாவிக்கலாம். ஆனால்…

கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார் சுாதார அமைச்சர்!!…

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சு உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.…

இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்-ரவூப் ஹக்கீம்!! (படங்கள்)

விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கவேண்டும். சகல வேலைகளும் முடிவுறும் தருவாயில், அதிக செலவிலான இத்திட்டத்தை கைவிடமுடியாது என்று ஸ்ரீலங்கா…

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்களின் ‘கால அதிர்வுகள்’ நூல்…

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று 29.12.2018சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர்…

கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கு கலங்கரை வெளிச்சமான வெளிச்சம் அறக்கட்டளை! (படங்கள்)

இலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் வெளிச்சம் குடும்பம் அறக்கட்டளையினால் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றையதினம் 28.12.2018 வழங்கி…

இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டு – கொல்கத்தாவில் கண்டெடுப்பு..!!

கொல்கத்தாவில் ஹூக்ளி நதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நதியையொட்டியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம் பகுதி அருகே நேற்று நடைபெற்ற இந்தபணியின்போது 450 கிலோ எடையிலான நான்கரை…

இரணைமடுகுளம் விசாரணைக்குழுவிலிருந்து அதன் தலைவர் அதிரடியாக நீக்கம்?

இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த விசாரணைக் குழு…

எகிப்து நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் 40 பேர் கொல்லப்பட்டனர்..!!

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு…

அரசு விழாக்கள், கூட்டங்களில் அசைவ உணவுக்கு தடை- பாஜக எம்பி தனிநபர் மசோதா தாக்கல்..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்த பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நபர் சார்பிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு டெல்லி தொகுதி பாஜக எம்பி…

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் – டிரம்ப் முடிவு என்ன?..!!

சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்…