;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? அப்பல்லோ டாக்டர்களின்…

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போது…

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதாக வெளியான தகவல் வதந்தி: சித்தராமையா..!!

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி…

மத்திய அரசுடன் மோதல் போக்கு கூடாது- ரிசர்வ் வங்கிக்கு, நிதிமந்திரி அருண்ஜெட்லி…

மத்திய அரசுக்கும், நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு காணப்படுகிறது. சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கவேண்டும் என்றும், தன்னிடம் இருக்கும் நிதியை சற்று குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மத்திய…

இரட்டை இலை சின்னம் வழக்கு- விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல்…

நிலமுறைகேடு, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு- ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு தொடர்புள்ள நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 2015-ம் ஆண்டு முறைகேடாக நிலம் வாங்கியது. இதுதொடர்பாக…

இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார்-இரா. சம்பந்தன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்புன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்…

ஜேர்மன் நாட்டு ஆண் ,பெண் இரு ஊடகவியலாளர்களே வவுனியா போராட்ட களத்திற்கு!!

வவுனியாவில் கடந்த 648 நாட்களாக தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல்போன உறவுகளின் போராட்ட களத்திற்கு (30) பிற்பகல் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விஜயம் மேற்கொண்டு காணாமல்போன உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்…

ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.!!

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று(30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும்…

வவுனியா கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலம்!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம் பகுதியில் நேற்று மதியம் 3 மணியளவில் கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த குழந்தையின் தாயார் அவரது…

நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது!!

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில்…

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்- ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த…

அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி. மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். தவாங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து இருந்தார். அப்போது நிகழ்ச்சியில் ஒரு கர்ப்பிணி பெண் கலந்து கொண்டார். அவருக்கு…

நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள்..!!

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில், 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது. அவற்றில் 30 முதல் 40 வரையிலான திமிங்கிலங்கள் தாமாகவே மீண்டும் மிதந்து கடலுக்குள் சென்று விட்டன. ஆனால்…

சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு!!

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம்…

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளது.!!

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை 30 நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.…

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் சேவை!!

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் சேவை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.…

வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய கனேடியத் தமிழன்..!! (படங்கள்)

கனடா ஒரின்ரோவில் வசித்துவரும் செந்தில் குமரன் என்பவர் பலர் அறிந்த ஒருவர் அவர் பாடகரும் கூட கனடாவில் மின்னல் எனும் இசைக்குழு ஒன்றினை உருவாக்கி தனது சொந்த செலவில் நிகழ்சிகளை ஒழுங்குபடுத்தி அதன் மூலம் நிதிகளைத் திரட்டி நிவாரணம் எனும் சமூக…

திருமண ஆசையை வெளியிட்ட 12 வயது சிறுமி??..!!

யேமன் நாட்டில் ஒரு வேளை உணவுக்காக 12 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது சமூக ஆர்வலர்களை உலுக்கியுள்ளது. யேமன் நாட்டில் ஒருவேளை உணவுக்காக பெண்களும் சிறார்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.…

கோயில் குருக்களே கந்தபுராணபடனத்துக்கு உரை சொல்லியது அந்தக் காலம்: செஞ்சொற்செல்வர்…

அந்தக் காலத்தில் கோயில் குருக்களே கந்தபுராணபடனத்துக்கு உரை சொல்லுவார். ஆனால்,தற்போது உரை சொல்வதற்கே யாருமில்லாத காலம் என தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக் கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி…

கட்டியணைத்தபடியே இறந்து கிடந்த இளம் காதல் ஜோடி..!!

அமெரிக்காவில் கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள வீட்டில் இளம்காதல் ஜோடியினர் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல்…

ஈபிள் கோபுர படிக்கட்டுகள் விற்பனைக்கு: பெரும் தொகைக்கு விலைபோனது..!!

பாரீஸின் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் படிக்கட்டுகள் ஏலம் விடப்பட்டன. அதாவது ஈபிள் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டபோது முதன்முதலில் அமைக்கப்பட்ட சுழலும் படிக்கட்டுகளின் ஒரு பகுதி ஏலத்தில் விடப்பட்டது. பிரான்சின்…

கணவரின் காதலியை கொலை செய்த மனைவி: குழந்தைகள் கண்முன்னர் நடந்த பயங்கரம்..!!

அமெரிக்காவில் தனது முன்னாள் கணவரின் காதலியை சுட்டு கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Utah மாகாணத்தை சேர்ந்தவர் செல்சியா குக் (32). இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கணவருடன்…

என் மனைவியை நன்றாக கவனித்து கொள்: காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவன்..!!

நைஜீரியாவில் மனைவி வேறு நபருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவன், அந்த நபருடன் மனைவியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டுக்கு பணிமுடிந்து வந்த நிலையில் அவரின் மனைவி வேறு நபருடன்…

66 வயதில் மாடலாக கலக்கி வரும் பாட்டி..!!

யுக்ரேனில் கலிநோவ்கா என்னும் சிறியதொரு கிராமத்தில் வசித்து வரும் Larissa Mikhaltsova என்ற பாட்டி தனது 66ஆவது வயதில் மாடலாகி அசத்தி வருகிறார். இவர் 40 வருடங்களாக இசைக் கருவியை குழந்தைகளுக்கு பயிற்றுவித்து வருகின்றார். மூன்று…

மெர்க்கல் கர்ப்பம் பற்றி முதன்முறையாக பேசிய கேட்: என்ன கூறினார் தெரியுமா?..!!

பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் அண்ணன் – தம்பிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து செல்ல உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில், மெர்க்கலின் கர்ப்பம் குறித்து இளவரசி கேட் பேசியிருக்கிறார். பிரித்தானிய அரச…