;
Athirady Tamil News
Yearly Archives

2019

குற்றக் குழுக்களைக் கட்டுப்படுத்த விசேட பிரிவு !!

அவிசாவளையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதி வரையான பிரதேசங்களில் செயற்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு…

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி !! (மருத்துவம்)

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக்…

தேசத்தின் தேசியகீதம் படும்பாடு!! (கட்டுரை)

முரண்பாடுகளை முரண்பாடுகளால் தீர்த்துக்கொள்ள முனைவதானது சாபக்கேடான விளைவுகளையும் விபரீதமான முடிவுகளையும் வழங்கும் என்பது யதார்த்தம். எனவே, முரண்பாட்டு நிலையில் இருந்து, யாரேனும் ஒரு தரப்பு, தீர்வு நோக்கிச் செல்ல வேண்டுமானால், அவர்கள் தமது…

அதிரடி இணையத்தின் இனிய 2020 புது வருட நல்வாழ்த்துக்கள்.!!

அனைத்து அதிரடி இணைய வாசகர்கள் ஊடகவியலாளர்கள் உலகவாழ்மக்கள் அனைவருக்கும் அதிரடி இணையத்தின் இனிய 2020 புது வருட நல்வாழ்த்துக்கள்.

புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது.!!

பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொருவர் சிறைச்சாலை ஒன்றில் தண்டனைக் கைதியாக இருப்பதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…

சோற்றுப்பானை சரிந்து வீழ்ந்ததில் 2 வயதுப் பாலகி பலி..!

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை சரிந்து வீழ்ந்ததில் சிக்குண்ட 2 வயதுப் பாலகி 9 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மணியத்தோட்டத்தைச் சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற பாலகியே இவ்வாறு உயிரிழந்தார்.…

ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் -விமான போக்குவரத்து துறை மந்திரி…

மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமை இருப்பதால் ஏர் இந்தியாவால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. எனவே ஏர் இந்தியாவின்…

SPC முன்னாள் தலைவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

இன்று காலை கைது செய்யப்பட்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…

பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஷவேந்திர சில்வா நியமனம்!!

பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து இவர் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக…

இவ்வருட காலப்பகுதியில் 16,647 வழக்குகள் நிறைவு!!

இவ்வருட காலப்பகுதியில் மாத்திரம் 16,647 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வருடத்திற்குள் 9,851 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல்…

பதவியை விட மக்களின் அன்பு பெறுமதியானது!!

பதவியை விட மக்களின் அன்பு மற்றும் வரவேற்பே தனக்கு பெறுமதியானது என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்மலான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பதவிக்கு ஆசைப்பட்டு சண்டை…

பொலிஸ் சேவை எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டமான நிலைமைக்கு காரணம் இதுதான்!!

பொலிஸ் திணைக்களத்திற்கு நேரடி தலைமைத்துவத்தை வழங்க கூடிய புகழ் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்கப்படாமையே பொலிஸ் சேவை தற்போது எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டமான நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி…

பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மாணவ குழுக்கள் ஒரே தடவையில்!!

பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மாணவ குழுக்களை ஒரே தடவையில் உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை இதுவரையும்…

சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் நிலைமையை நேரில் ஆராய்ந்த கருணா அம்மான்!! (படங்கள்)

சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் கூரை சேதடைந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அறிந்து தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி…

நாவிதன்வெளி சமூர்த்தி வங்கியின் நிலைமையினை ஆராய்ந்த கருணா அம்மான்!! (படங்கள்)

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமூர்த்தி வங்கியின் நிலைமையினை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார். அம்பாறை…

நெடுந்தீவில் தமிழக அகதி முகாமிலிருந்து அறுவர் வருகை – கடற்படை!!

கடந்தவாரம் நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்ட படகில் தமிழகத்தில் உள்ள அகதி முகாங்களிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள…

பெண் குளிப்பதை ரகசியமாக பார்த்து ரசித்த ஊர்க்காவல்படை வீரருக்கு சரமாரி அடி..!!

அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 26). ஊர்க்காவல்படை வீரர். இவர் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து செல்வராஜ் இன்று காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு…

எங்களை தேடினால் வேறுமாதிரி முடிவை எடுப்போம் – கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான…

ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த மொடச்சூரை சேர்ந்தவர் யஷ்ணன் (வயது 32). மருந்து பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் ரிஜானா (வயது 26). 7 வயதில் ஒரு மகன் உள்ளான். யஷ்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.…

கேரளாவில் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்…

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு, கேரளாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த…

நாட்டின் 28-வது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்றார்..!!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று பொறுப்பேற்றார். இந்திய ராணுவத்தின்…

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் விபத்து; 8 பேர் காயம்!!

வீதி புனரமைப்பு வேலைகளுக்காக தார் பரல்களை ஏற்றி சென்ற உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த எட்டு தொழிலாளிகளில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஏனைய ஆறு பேரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பொன்னாலை சந்தியில் இன்று காலை 8.45…

கண்ணாடி விற்பனை நிலையத்தில் தீ!!

அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (31) காலை 11.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக…

பட்டாசுகளை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவும்!!

புத்தாண்டு காலத்த அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுகளைக் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு…

120 தமிழ் பொலிஸாருக்கு அதிரடி இடமாற்றம்!!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் உடனடி அமுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொலிஸாருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.…

நாவிதன்வெளி பிரதேச சபையின் வருடார்ந்த ஒன்றுகூடல்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் வருடார்ந்த ஒன்றுகூடல் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நண்பகல் இடம்பெற்றது. இதன்போது பலூன் ஊதி உடைத்தல், சங்கீத…

அம்பாறை மாவட்ட மீன்பிடி சங்கங்களை விரிவு படுத்த நடவடிக்கை!! (படங்கள்)

அம்பாறை மாவட்ட மீன்பிடி சங்கங்களை விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை…

வாழ்வாதாரம் விரைவில் கட்டியெழுப்பப்படும் – அமைச்சர் டக்ளஸ்.!! (படங்கள்)

காணாமல் போன உறவுகளின் வாழ்வாதாரம் விரைவில் கட்டியெழுப்பப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைளை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி…

குடியுரிமை சட்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்- காங்.தொண்டர்களுக்கு…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு திட்டம் ஆகிய வற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சில மாநிலங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. உத்தரபிரதேசம்,…

இறுதிப்போட்டிக்கு வவுனியா பிரண்ஸ் கழகம் தெரிவு!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு மூன்றிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுபோட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு வவுனியா “பிரண்ட்ஸ்” விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ளது. வடமாகாண…

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருளை பஸ்ஸில் கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மன்னார்…

அரச ஊழியர்களின் சம்பளம் நாளை முதல் அதிகரிப்பு!!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் முன்பு போன்றே அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016 ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம்…

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 63 பேரில் இருவருக்கு பிணை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 61 பேரின் விளக்கமறியல் ஜனவரி 14 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.…

புத்தாண்டையொட்டி திருப்பதி கோவிலில் 2 நாட்கள் சிறப்பு தரிசனம் ரத்து..!!!

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் இந்த 2 நாட்கள் முழுவதும் ரத்து செய்வதாக திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.…