;
Athirady Tamil News
Monthly Archives

January 2019

எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பு: சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை பாயுமா?..!!

கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கைகோர்த்து உள்ளனர். இம்மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகளான பா.ஜனதா கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மற்றும் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.…

சேனாவை ஒழிப்பதற்கு நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டம்!!

சேனா எனப்படும் படைப்புழுவை ஒழிப்பதற்காக உயிரியில் ரீதியில் கட்டுப்படுத்தும் வகையில் மூன்று நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பௌதீக ரீதியிலான முறை, இந்த புழுவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும்…

பிலிப்பைன்ஸுக்கான பயணத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்!!

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறை பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு பல சாதகமான நன்மைகளை பெற்றுக்கொண்டு நேற்றிரவு (19) நாடு திரும்பினார். ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அரசமுறை விஜயம் கடந்த 15…

மோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா?..!!

கொல்கத்தாவில் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி 22 கட்சி தலைவர்களை திரட்டி ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார். இதில் பேசிய தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்கள். ஒட்டு மொத்த…

மருதானை பகுதியில் தீ விபத்து!!

மருதானை, டார்லி வீதியின், வித்தியாலங்கார மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தில் ஏற்பட்டுள்ள…

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு.!!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது. கச்சத்தீவுக்கு அருகில், நேற்று (சனிக்கிழமை) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று…

சசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மை – விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார்…

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: 22 பேர் பலி- 37 பேர் காயம்..!!

பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சல்லபட்டா. இங்கு நேற்றிரவு இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதின. இதில் 22 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 37 பேர் காயடைந்தனர். காயம் அடைந்தவர்களில் மிகவும்…

யாழ்.மயிலிட்டியில் குண்டுகள் மீட்பு.!! (படங்கள்)

யாழ்.மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜீ குண்டுகள் நேற்று(19) மாலை மீட்கப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போது வெடி பொருள் இருப்பதை உரிமையாளர்…

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது

கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யுத்தத்தின் போது ஒரு…

நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் கூட்டம்.!!…

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று 20 நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில்…

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது!! (படங்கள்)

யாழ். குடாநாட்டு மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை வழங்கும் நோக்கில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை இன்று ஞாயிற்றுக்கிழமை (20) திறந்துவைக்கப்பட்டது. தென்னாசியாவிலேயே சிறந்த கூட்டுறவு வைத்தியசாலையான இதனை,…

ஆபிரஹொம் சிங்கோ இந்திய தனிவீட்டுத்திட்டத்தை திறந்து வைத்தார் கயந்த!! (படங்கள்)

டயகம பகுதியில் திறப்புவிழா கண்ட ஆபிரஹொம் சிங்கோ இந்திய தனிவீட்டுத்திட்டத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கயந்த கருனாதிலக்க டயகம பகுதியில் 170மில்லியன் ருபா இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு நிர்மானிக்கபட்ட 150தனிவீட்டு திட்டத்தினை கொண்ட…

டெல்லியில் பனி மூட்டம்: ரெயில்களின் புறப்பாடு, வருகை நேரத்தில் தாமதம்..!!

வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர். குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாத…

தென்அமெரிக்க நாடான சிலியில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள கோகியும்போ கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்…

சுகாதாரக்கேட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தவிசாளர் நிரோஷ்!! (படங்கள்)

சுகாதாரக் கேடான முறையில் பேணப்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கிணற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை இழைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் – ஜன.20- 1937..!!

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர் இரண்டு முறை அதிபராக இருக்கலாம். அப்படி அதிபராகும் நபர்கள் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்கிறார்கள். இந்த நடைமுறை 1937-ல் இருந்து…

மகாபொல மானியத்தை இரு மடங்காக கூட்டியிருக்கின்றோம்!!

மகாபொல நிதியத்தினூடாக நாட்டிலுள்ள எல்லா கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளை இணைத்து சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரு பெருபேறுகள் வெளியாகிய உடனே அவர்களுக்கான உயர் கல்வி வசதிகள், அவற்றை தெரிவு செய்வதிலுள்ள சிக்கல்கள்,…

சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் – மத்திய அரசு…

சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.…

அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம் – பிரபல மாடல் அழகி ரிப்கா கைது..!!!

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(20.01.2019) காலை இடம்பெற்றது தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய…

சட்ட விரோதமான தங்க நகைகளுடன் மூவர் கைது!!

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை சிங்கப்பூரில் இருந்து எடுத்துச் வர முயற்பட்ட மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது…

கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!!

6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று (20) அதிகாலை பொதிகள் செய்யப்பட்ட நிலையில் வீதியில் வைத்திருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர்…

மணலாற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறா பந்தயம்! வெற்றியளர்களுக்கு பணப் பரிசு!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறிலிருந்து, யாழ் புறா போட்டியாளர் சங்கம் அமைப்பின் சார்பில் புறாக்களுக்கிடையில் நீண்ட தூரம் பறக்கும் பந்தயப் போட்டி நடைபெற்றது. யாழ் புறா போட்டியாளர் சங்கத்தின் தலைவர் என்.ராயூ தலைமையில் இன்று (20) காலை 7.30…

விவசாயிகள் நலன்களை பாதுகாக்க புதிய சலுகைகள் – மத்திய அரசு தீவிர பரிசீலனை..!!

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் இன்றைக்கு விவசாயிகள் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளாகவே விவசாயிகள் வேதனையில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களது மிகப்பெரிய மனக்குறை, கடன்களை வாங்கி சாகுபடி செய்தாலும்…

அடுத்த மாதம் டிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு – வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ…

இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு…

அமெரிக்காவில் பலியான 3 சகோதர, சகோதரிகளின் உடல்கள் ஐதராபாத் வந்தன..!!!

அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் அகாடமியில் படித்து வந்த சாத்வீகா ஷெரோன் (வயது 17), ஜாய் சுசித்ரா (14), ஆரோன் சுஹாஸ் (15) ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் ஆவர். அவர்கள், அங்கு டென்னிசி…

இங்கிலாந்தில் புற்றுநோயால் மரணம் அடைந்த தலைமை ஆசிரியை இறுதிச்சடங்கில் உருக்கம்.!!!

இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சூ ஈஸ்ட் (வயது 58). இவர் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் பாணியில் பாடங்கள் கற்றுத்தந்து அவர்களின் அன்பை அமோகமாக பெற்றார். இந்த…

குஜராத்தில் தனியார் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!

மத்திய அரசு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கிவருகிறது. இதன் அடிப்படையில் லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனம் 2017-ம் ஆண்டு ராணுவ அமைச்சகத்திடம் ‘கே9 வஜ்ரா’ என்ற ராணுவ பீரங்கிகள் தயாரித்து வழங்க ஒப்பந்தம்…

சோமாலியாவில் 77 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு…

அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து!!

விவசாய திணைக்களத்தின் திட்டப் பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியு.எம்.டப்ளியு வீரக்கோன் தெரிவித்துள்ளார். சேனா படைப்புழுவை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தின் காரணமாக…

சொந்த ஊரில் தாயாருடன், பிரதமர் மோடி சந்திப்பு..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 17-ந் தேதி முதல் 3 நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோடி, காந்தி நகர் அருகில் உள்ள தனது சொந்த ஊரான ராய்சன் என்ற…

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்து – பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு..!!

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென…