;
Athirady Tamil News
Daily Archives

1 January 2019

சாப்பாடு தான் முக்கியம் – 2018ல் ட்ரெண்டிங் ஆன வீடியோ..!!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோக்கள் பல வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டுமே வைரலாக பரவுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் திருப்பூரைச் சேர்ந்த சிறுமியின் வீடியோ வைரலாக பரவியது.…

மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்..!!

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ்…

மும்பை – ரெயில்வே காத்திருப்பு அறையில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்..!!

மகாரஷ்டிரா மாநிலத்தின் டஹானு நகர் நோக்கி சாயா சவ்ரா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர் மற்றும் மாமியாருடன் புறநகர் ரெயிலில் சென்று கொண்டிருந்தார். ரெயில் பால்கர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது சவ்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து,…

இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கிட்டுத் தற்கொலை….!!

கட்டுகஸ்தோட்டை பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று 31 அதிகாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலீஸார் தெரிவிக்கின்றனர். நேற்று கஞ்சா…

யாழில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி…!!

யாழில் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட சிறுமியையும், அவரது கணவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் சில தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது. 14 வயதான சிறுமியும், 23 வயதான இளைஞருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும்…

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த…

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண்…

யாழ். போதனா வைத்தியசாலையில் திருடி பெண், நல்லூர் திருவிழாவிலும் கைவரிசைக் காட்டியவர்:…

யாழ். போதனா வைத்தியசாலையில் திருடி பெண், நல்லூர் திருவிழாவிலும் கைவரிசைக் காட்டியவர் – மறியல் சாலைக்கு அனுப்பியது யாழ்.நீதிமன்றம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர்…

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை ஈடேற செய்யும் விதமாக அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்..!!

பொதுமக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் உன்னத தேசம் பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பை ஈடேற செய்வதற்கு அனைத்து அரச ஊழியர்களும் புத்தாண்டில் தமக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன…

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள்: வியாழேந்திரன்..!!

எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் முதலிடத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர பரீட்சையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்…

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு, தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று…

நீர்வேலி இளைஞர்களினால் 3ஆம் கட்ட உதவிகள்..!! (படங்கள்)

நீர்வேலி மக்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்களின் நிதி உதவியால் 3ஆம் கட்டமாக ஒட்டுசுட்டான் பிரதேச பிரிவிற்கு உட்பட்ட கனகரத்தினபுரம், வித்தியாபுரம் பேராறு ஆகிய கிராமத்தை சேர்ந்த 275 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று நீர்வேலி…

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி ஒரே நாளில் சுற்றுப்பயணம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இவர், கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனவரி 4ம் தேதி அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம்…

யாழ். புன்னாாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ தூர்க்கா சனசமுக நிலையத்தில் த.சித்தார்த்தன் (பா.உ)…

புளெட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ தூர்க்கா சனசமுக நிலையதில் பிரதேச மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம் – உற்சாக துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி..!!

நாட்டின் வடமாநிலங்களில் தேர்தல் வெற்றி, திருமண விழா, பிறந்தநாள் விழா ஆகிய கொண்டாட்டங்களின்போது வசதிபடைத்த சிலர் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு வேடிக்கை காட்டும் சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதைப்போன்ற…

யாழ். ஊரெழு மேற்குஆலடி வீதி “புளொட்” தலைவர் சித்தார்த்தன் அவர்களால்…

கிராம எழுச்சித்திட்டத்தின்கீழ் 2மில்லியன் ரூபா செலவில் புணரமைக்கப்பட்ட கோப்பாய் பிரதேச சபைக்கு உட்டபட் ஊரெழு மேற்குஆலடி வீதி, புதுவருடப் பிறப்பான இன்று 1/1/2019 மாலை 4.00மணிக்கு புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்…

உலகளாவிய அளவில் புத்தாண்டு தினமான இன்று அதிகமான குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும்..!!

உலகளாவிய அளவில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதி இந்தியாவில் சுமார் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மதிப்பிட்டுள்ளது.…

வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்..!!

வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

உத்தரப்பிரதேசம் – குடிசைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சந்தவுலி மாவட்டம் வழியாக கால்நடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மால்டா கிராமத்தின் அருகில் சென்றபோது, தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலைதடுமாறிய லாரி சாலையோர குடிசைகள் மீது…

ரஷியாவில் கியாஸ் கசிந்து விபத்து – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!

ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள ஆர்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக…

ஆந்திராவில் சோகம் – சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 5 மாணவர்கள் பலி..!!

ஆந்திர மாநிலம் குண்டூரில் இயங்கி வரும் தனியார் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஒரே காரில் குண்டூரில் இருந்து விஜயவாடாவிற்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் குண்டூர் அடுத்த லால்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது,…

ஆப்கானிஸ்தானில் போலீஸ், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 11 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

சீன மொழி தமிழை விழுங்கியது…!

சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டு, அதிகாரபூர்வ மொழிகள், சமூக…

நீதிபதி இளம் செழியன் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட ஊழியர்கள்…!!

தமிழர் தலைநகரான திருகோணமலையில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் தலைமையில் இன்று சத்திய பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் மலர்ந்துள்ள 2019ஆம் ஆண்டின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை 8.45…

மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு..!!

மாத்தறை, கபுருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை அரச மரக்கூட்டுதாபனத்தில் லொறி ஓட்டுனரின் உதவியாளராக கடமையாற்றும் ஒருவரே 23 வயதுடைய சலன…

புத்தாண்டு பிறப்பில் 500 பேர் வைத்தியசாலையில்..!!

புது வருட பிறப்பையடுத்து பல்வேறு சம்பவங்களால் காயமடைந்த சுமார் 500 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக கொழும்பு தேசிய…

புதுவருட சத்தியபிரமாணத்துடன் கடமைகளை ஆரம்பித்த வவுனியா பொலிசார்..!!

வவுனியா பொலிசார் புதுவருட சத்திய பிரமாணத்தையடுத்து புதிய ஆண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பித்தனர். குறித்த நிகழ்வு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது. 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது வேலை…

உற்த்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம்..!!

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் உற்பத்தி திறனில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்…

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்..!!

கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் மடக்கி பிடித்துள்ளனர். குறித்த குழுவினர் சுமார் இருபது நவீனரக மோட்டார் சைக்கிளில்களில்…

புது வருடத்தை முன்னிட்டு நல்லூர்க கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்..!! (படங்கள்)

புது வருடத்தை முன்னிட்டு நல்லூர்க கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் பொது மக்கள் இன்று ஈடுபட்டனர் "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "யாழ்.தமிழன்"

புதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில்…

புதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில் பாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது. யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சட்டநாதர் சிவன்…

அனாதையாக கிடந்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு..!!

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர்…

உள்ளேன் அய்யா என்பதற்கு பதிலாக ஜெய்ஹிந்த்- குஜராத் பள்ளிகளில் புதிய வருகை பதிவேட்டு முறை…

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புக்கு வருவதை உறுதி செய்வதற்காக வருகை பதிவேடு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர்கள் இந்த பதிவேட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரின் பெயரை வாசிக்கும் போது மாணவர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பி தங்களது வருகையை உறுதி…

உலகத்திலேயே இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிக அளவில் ஊழல்கள் – மந்திரி அதிர்ச்சி…

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே சூதாட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. 2017 ‘லீக்’ ஒன்றில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரர் தில்காரா லோகுட்டிகே ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து முன்னாள் கேப்டனும், முன்னாள்…

பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்- ராகுல் காந்தி இம்மாதம் கேரளா வருகை..!!

பாராளுமன்றத்திற்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. இதனால் உற்சாகம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அடுத்து வர இருக்கும்…