;
Athirady Tamil News
Daily Archives

2 January 2019

திருமங்கலத்தில் மாணவரிடம் செல்போன் பறிப்பு- 2 பேரிடம் போலீசார் விசாரணை..!!

திருமங்கலம் கலை நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஸ்வம் (வயது 16) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று கடைக்குச் சென்ற விஸ்வம், கையில் செல்போனை எடுத்துச் சென்றார். அதனை பார்த்துக் கொண்டே சென்றபோது, மோட்டார்…

கோவை அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை..!!

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் சக்தி வேல் (25). குடிப்பழக்கம் இருந்து வந்தது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டார். இதனால் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம்…

பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி – உ.பி. அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள்…

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கடந்த மாதம் 27-ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை…

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி – ராகுல் பகிரங்க…

புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில்…

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக…

ரஷியா நாட்டின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை கியாஸ் கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 48 வீடுகள் இடிந்து…

வவுனியா பொலிஸ் நியைத்தில் நூதன முறையில் இலஞ்சம் பெற்ற பொலிசார்..!!

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நூதன முறையில் போக்குவரத்து பொலிசார் இன்று (02) இலஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார். வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை பெற்றுக்கொள்வதற்காக, மோட்டார்…

தரம் ஒன்று மாணவர்களுக்கு வகுப்புக்கள் 17 ஆம் திகதி ஆரம்பம்..!!

அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 17 ஆம் திகதி மேற்கொள்ள…

தம்புள்ளை: விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி..!!

தம்புள்ளை, கலேவல பிரதான வீதியின் யட்டிகல்பொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்னால் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்ற பெண்…

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உள்ளதால் அவரைக் கைது செய்ய முற்பட்டதால்…

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்..!!

கேரளாவில் நடைபெற்ற பெண்கள் மனித சுவர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக காயங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பிரதீபா இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் தலையில் வெள்ளை நிற ரிப்பன் மட்டும் கட்டியிருந்தார். ஹெல்மெட் அணியாமல் பெண் எம்.எல்.ஏ. இருசக்கர வாகனம்…

ரபேல் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்..!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபெல் வகை போர் விமானம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரபேல் விமான கொள் முதலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ரபேல் போர்…

டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் – 6 பேர் பலி..!!

டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை ஒரு பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தது. (உள்நாட்டு நேரப்படி) காலை ஏழரை மணியளவில் கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்தபோது அந்த…

2014 தேர்தல் வாக்குறுதி பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி..!!

பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டி தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சூரஜ்வாலா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- நரேந்திரமோடி ஒரு தோல்வி அடைந்த பிரதமர். தனது பேட்டியில் முழுமையாக தன்னை முன்னிலைப்படுத்தியே…

குக்கர் சின்னம் கேட்டு தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு..!!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார். அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக…

குறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கலம் சாதனை..!!

விண்வெளியில் ஏராளமான குறுங்கோள்கள் (விண்கற்கள்) உள்ளன. அதில் பென்னு என்றழைக்கப்படும் குறுங்கோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. அதை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரே’ எனப்படும் செயற்கை…

பொகவந்தலாவ வேன்விபத்தில் 16பேர் வைத்தியசாலையில் அனுமதி …!! (படங்கள்)

பொகவந்தலாவ பெற்றௌசோ தோட்டபகுதியில் வேண் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதி பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து 02.01.2019.புதன்கிழமை மாலை 03மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார்…

ரூபாவின் பெறுமதி குறையும் போது மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கிறது..!!

ஏற்றுமதித் துறையையும், சுற்றுலாத் துறையையும் முன்னேற்றி நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ்ஜில் நேற்று…

யாழ்ப்பாணம் நீதிவானாக போல் பதவியேற்பு..!! (படங்கள்)

நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று காலை அவர் உறுதி உரை எடுத்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண…

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும்…

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன. என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத்…

பிரேசில் அதிபராக ஜேர் போல்சோனாரோ பதவியேற்றார்..!!

பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் ராணுவ கேப்டனும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா (வயது 63), இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி…

“புளொட்” தோழர் சுந்தரம் அவர்களின், 37வது நினைவுதினம்..!

"புளொட்" தோழர் சுந்தரம் அவர்களின் 37வது நினைவுதினம்..! புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) 37வது நினைவுதினம் இன்றாகும். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில்…

எனது சாதி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்- ராஜஸ்தான் பெண் மந்திரி பேச்சால்…

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அசோக் கெலாட் முதல்- மந்திரியாக பொறுப் பேற்றார். கெலாட் மந்திரி சபையில் மம்தாபூபேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை…

ரஷியாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி 35 மணி நேரம் தவித்த குழந்தை உயிருடன் மீட்பு..!!

ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பு இடிந்தது. அதில் இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 48 வீடுகள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இன்னும் 36 பேரை…

வவுணதீவு பொலிஸார் கொலை விவகாரம்: விசாரணையை திசை திருப்ப முயன்றவருக்கு தடுப்பு காவல்..!!

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர், சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையை திசை திருப்ப முயன்றவர், கைது செய்யப்பட்டு 90 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர்…

மலையக தலைவர்களின் ஆணவப் போரே தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நீடிக்க காரணம்:…

மலையக கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஆணவப் போரே, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை நீடிக்க காரணம் என, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு…

மாவனல்லை சம்பவம்; 07 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்..!!

மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான்…

கொஸ்கொட கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு..!!

கொஸ்கொட, ஹபக்கல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை குழுவொன்று கடலில் நீராடச் சென்றுள்ளதுடன், குறித்த இருவரும் காணாமல் போயிருந்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார்.…

போதைப் பொருளை ஒழிக்க பெற்றோர்களின் உதவி தேவை..!!

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி அவசியமானது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்…

கேரளாவில் நடந்த மகளிர் சுவர் போராட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் – பினராயி…

சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சாமி தரிசனத்திற்கு ஆதரவு திரட்ட மாநில அரசு சார்பில் பெண்கள் மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது. காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போராட்டத்தில் 35 லட்சம்…

இந்தோனேசியாவில் தொடர் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த…

யாழில் வெடிமருந்துகள் மீட்பு..!!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் நோக்குடன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெடிபொருட்களை யாழ்.பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.…

பாலக்காடு அருகே நகை கடை கொள்ளையர்கள் கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாசுக்கு நகை கடை கொள்ளையர்கள் பாலக்காடு பகுதியில் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து ஆலத்தூர் இன்ஸ்பெக்டர் எலிசபெத் தலைமையில் போலீசார் ஆலத்தூர் பகுதியில் அதிரடி…

ரஷியாவில் மினி பேருந்து தீப்பிடித்து வெடித்தது- 3 பேர் பலி..!!

ரஷிய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.…

சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது..!!

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’…