;
Athirady Tamil News
Daily Archives

3 January 2019

திருப்புவனம் அருகே மாமனார்-மாமியார் தகராறு – புதுப்பெண் தற்கொலை..!!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூரை அடுத்த பத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி இருளாயி. இவர்களது மகன் பாண்டி (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கம்மாள்(19), என்ற…

சோமாலியா – அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள்…

சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் பயங்கரவாதிகள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.…

அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது..!!

மாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இதையடுத்து ரவுடி பினு உள்ளிட்ட கூட்டாளிகள் 72 ரவுடிகளை ஒரே நாளில் போலீசார் சுற்றிவளைத்து கைது…

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோணுலாம்பள்ளம் அடுத்த திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி கொடியரசி (24). இவர்களுக்கு சிபாசினி (5), சந்தித் குமார் (3) ரேஷ்மா (1½) என்ற 3 குழந்தைகள்…

டென்மார்க் ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!

டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக நேற்று முன்தினம் ஒரு பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தது. கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்தபோது அந்த பயணிகள் ரெயில் மீது பக்கவாட்டில் சென்ற ஒரு…

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் – பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர்…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை…

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தை யார் பயன்படுத்தப் போகிறார்கள்? – டிரம்ப்…

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா செய்து வருகிறது. அங்கு வாழ்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது, ஆப்கன் அரசுடன் இணைந்து பணியாற்றுவது…

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் சம்பந்தனும் சந்திப்பு!! (படங்கள்)

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான கௌரவ ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்தார். நாட்டில் நிலவும்…

பரிகார பூஜை செய்த சபரிமலை தந்திரிக்கு எதிராக வழக்கு- உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர்…

கொழும்பில் இலகு ரக ரயில் சேவை!!

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகன நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு நகரத்துக்குள் இலகு ரயில் கட்டமைப்பொன்றை அமைப்பதற்காக ஜப்பான் சர்வதேச புரிந்தணர்வு நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக துருக்கி செல்கிறார்..!!

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார…

அதிபர் இன்மையால் கல்விதுறை கீழ்நோக்கிசெல்வதாக பெற்றோர்கள்,பழையமாணவர்கள் விசனம்!! (படங்கள்)

வவுனியாவடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லைகிராமமான கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலத்திற்கு கடந்த ஒருவருடாமாக அதிபர் நியமிக்கபடவில்லை என்று தெரிவித்து பெற்றேர்கள், பழையமாணவர்கள் நேற்றயதினம்(2) வவுனியா வடக்கு வலயகல்விபணிப்பாளருக்கு…

மாவனல்லை ஸாஹிராவுக்கு மற்றுமொரு தேசிய விருது!!

இலங்கையின் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டியில் இவ்வருடம் மாவனல்லை் ஸாஹிறா கல்லூரி முதற் தர பாடசாலைகள் மத்தியில் மூன்றாம் இடத்தை சுவீகரித்துள்ளது. உற்பத்தித் திறன்…

பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய லீசிங் நிறுவன ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!! (படங்கள், வீடியோ )

வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய இரு லீசிங் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01.2018) நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து…

இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி..!!

மும்பையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதலை நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாக ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி…

மெக்சிகோவில் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்..!!

மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.…

ஜம்மு காஷ்மீர் – பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மரணம்..!!

வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் இருந்து கடும் குளிர் மக்களை வாட்டி…

ரஷியா அடுக்குமாடி குடியிருப்பு விபத்து- மேலும் 16 உடல்கள் மீட்பு..!!

ரஷியாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை எரிவாயு கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 48 வீடுகள் இடிந்து விழுந்தன.…

மதுவில் வி‌ஷம் கலந்து குடித்த அண்ணன் தம்பி பலி: மகன்கள் இறந்த அதிர்ச்சியில் தந்தையும்…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகேயுள்ள மணிநகர் புதூரை சேர்ந்தவர் கோயில்மணி(60). இவர் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசீலி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள்.…

சாம்பலோடையில் இயற்கை வனமாக்கல் திட்டம் -மரக்கன்றுகள் நடுகை செய்யும் பணி ஆரம்பம்.!!…

காரைநகர் சாம்பலோடைக் குளக்கரை மற்றும் அதை அண்டிய பிரதேசத்தை இயற்கை வனமாக்கி பசுமையாக்கும் நோக்கத்துடன் காரைநகர் சைவ மகா சபை மரக் கன்றுகள் நடுகை செய்யும் பணியை முன்னெடுத்துள்ளது. காரைநகர் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் காரைநகர் இளம்…

கழிவுகளை வீசியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தண்டம்!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதிகளில் கழிவுகளை வீசியவர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கபட்டதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் வீட்டுக்கழிவுகள் , வர்த்தக நிலைய,…

சீன அதிபர் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம்..!!

சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது. ஆனாலும், தைவானை தனி நாடாக இதுவரை சீனா ஏற்கவில்லை.…

போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல்…

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!!

கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் போது , குறித்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்ய முயன்ற போது சட்டத்தரணிக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமையால் நீதிமன்ற…

மருத்துவ கழிவுகளை அகற்ற வேறு வண்டிகளை பயன்படுத்த நடவடிக்கை!!

வடமாகாண வைத்திய சாலைகளின் மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண சுகாதார அமைச்சு அறிவுத்துள்ளது. வடமாகாண வைத்திய சாலைகளில் சேரும் ஊசிகள் (சிறிஞ்) , சிறிய…

தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு…

தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை செய்தார் எனும் குற்றம் சாட்டி வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சாவகச்சேரி பொதுசந்தையில் வாழைக்குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி…

சபரிமலையை போர்க்களமாக்க இந்து அமைப்புகள் முயற்சி- கேரள முதல்வர் தாக்கு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர்…

டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர்- சொந்த கட்சி தலைவர் கடும் விமர்சனம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா இதுவரை பின்பற்றி வந்த பல வி‌ஷயங்களை எந்த அதிபராக இருந்தாலுமே அதை மாற்றுவது இல்லை. ஆனால், டொனால்டு டிரம்ப் அதுபோன்ற வி‌ஷயங்களையும் மாற்றி…

பெண்களை ரகசியமாக சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்து சென்றது எப்படி?- போலீசாரின் 7 நாள்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்…

நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்..!!

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன…

சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் யாருக்கு ? (கட்டுரை)

உச்ச நீதிமன்ற தீர்ப்பானது நாட்டில் உருவாகிய அரசியல் நெருக்கடிகளை ஓரளவுக்கே தணிக்க உதவியது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனென்றால் ஜனாதிபதியும் அவரது புதிய நம்பிக்கையான மஹிந்தராஜபக்ஷ மற்றும் அவரது அணியினரும் கூறி வரும் கருத்துக்கள் நாட்டு…

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு- பாராளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள்…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பிரச்சினைகனை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள்…