;
Athirady Tamil News
Daily Archives

3 January 2019

துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டுபொல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றுடன் இன்று (03) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி முதலாம் திகதி 10.35 மணியளவில் காரில்…

கோட்டாவுக்கு எதிரான வழக்கு 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை…

வெள்ள அனர்தத்தை ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜெயசூரிய கிளிநொச்சி விஜயம் !! (படங்கள்)

சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று 03-01-2019 கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விசேட உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பான நிலைமைகளை…

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 5ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!!

இவ்வாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரி மாதம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி கலந்துரையாடப்பட்டது.…

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கிடையாது – அருண்…

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு பேசினார். அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியின் கரங்கள், ஏற்கனவே ஊழலில் தோய்ந்துள்ளது. அதே பாணியில் நேர்மையான மோடி…

மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட நாள்: 3-1-1958..!!

கரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும். இப்பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், reefs, மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கரிபியன் கடலை சுற்றிலும் ஒரு தீவு…

ஆதார் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!!

சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்ட அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், செல்போன் இணைப்பு போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவித்தது. ஆதார்…

38 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது !!

இலுப்பகடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பியாறு பகுதியில் ஒரு தொகை கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11.45 மணியளவில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நாடு முழுவதும் குளிரான காலநிலை தொடரும்!!

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்த ஜனாதிபதி!!

சீரற்ற காலநிலையின் காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கியதுடன், அவர்களின் நலன்புரி தேவைகளுக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள்,…

யாழ் மாநகரசபையின் அமர்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடு!!

யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில்…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 31-ந் தேதியுடன் கடும் பனிப்பொழிவு காலம்…

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி…

அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் பலி..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது சிறுவன் டெவின்…

3 வங்கிகள் இணைப்புக்கு மந்திரிசபை ஒப்புதல் – பிரதமர் மோடி தலைமையில் நடந்த…

மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கியமாக, பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு…

மாலியில் தாக்குதல் – பழங்குடியின மக்கள் 37 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும்,…

இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்..!!

திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு(நேற்று) ஆஜராகி, கஜா புயல் நிவாரண பணிகள் திருவாரூரில் இன்னும் நிறைவு அடையவில்லை…

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம்…

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும்…

வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராச என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவர்.…

(YMMA) ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ் மாவட்ட இளைஞர் முஸ்லிம் வாலிப சங்க கிளை அலுவகத்தின் (YMMA) ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் ஜனாப் சேகு ராஜிது தலைமையில் நேற்று(2)…

தமிழ்தேசிய கூட்டமைப்பு தனக்கிருந்த பேரம் பேசும் சக்தியை முறையாக பயன்படுத்தவில்லை!!

தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஸ்டி அடிப்படையிலான தீா்வு எனவும், சமஸ்டி குணாம்சங்களை கொண்ட தீா்வு எனவும் கூறிக் கொண்டிருக்கும் நி லையில் பிரதமா் ரணில் மற்றும், ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீா்வு என…

வெள்ளம் புகுந்த கிணறுகள் துப்பரவுப் பணி!! (படங்கள், வீடியோ)

கனடா உறங்கா விழிகள் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் மாசடைந்த கிணறுகள் துப்பரவு செய்து மக்களுக்கு கையளிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. குறித்த பணியில் கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர்…

பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஒரு கப் தேநீர்..!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், புற்றுநோயிலிருந்து தன்னுடைய உயிரை காப்பாற்றியது தேநீர் என நம்புவதாக தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த 54 வயதான நிக்கோலா ஃபேர்பிரேஸ் புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்ததை பற்றி தனியார் இதழுக்கு…

சட்டவிரோதமாக மெத்தையில் ஒளிந்து நுழைய முயன்ற அகதிகள்..!!

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவில் நுழைய முயன்ற இரு அகதிகளை பொலிஸார் சோதனையில் கண்டறிந்து கைது செய்துள்ளனர். வடக்கு போலந்து, மொரோல்லா, மற்றும் மொரோக்கோ பகுதிகளுக்கு இடையே பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.…

சாக்ஸ் பயன்பாட்டால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்: வெளியான அதிர்ச்சி…

சீனாவில் சாக்ஸின் நூலிழை ஒன்று பச்சிளம் குழந்தையின் கால் பாதத்தில் ஒருவார காலமாக சிக்கியதால் தற்போது அதன் பாதத்தையே துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையே தற்போது பாதத்தை துண்டிக்க…

சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று தீப்பற்றி எரிந்த புதிய iPhone XS Max !…

அமெரிக்காவில் ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் மொபைல் போன் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், அந்த நபர் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹில்லார்டு. இவர் சில நாட்களுக்கு…

கிறிஸ்துமஸ் லாட்டரியில் $10 மில்லியன் டொலர் பரிசு: அதிர்ச்சியில் 73 வயது பாட்டி..!!

அமெரிக்காவை சேர்ந்த 73 வயது பாட்டி கிறிஸ்துமஸ் லாட்டரியில் $10 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 73 வயதான டோரதி மார்ட்டின், வடக்கு கரோவர் பகுதியில் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு கடையில் கிறிஸ்துமஸ் லாட்டரியினை…

மாயமான சிறுவன்: தாயார் வெளியிட்ட உருக்கமான தகவல்..!!

சுவிட்சர்லாந்தின் Aegerten பகுதியில் இருந்து மாயமான சிறுவன் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். குறித்த 13 வயது சிறுவனை கடைசியாக கடந்த ஞாயிறு அன்று பார்த்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், பொலிசார் தீவிரமான தேடுதலில்…

மேகனுக்குப் பின்னால் துப்பாக்கியுடன் சென்ற கேட்: எதற்கு தெரியுமா?..!!

மேகன் எப்போது கிளம்புவார் என்று காத்திருந்து அவர் சென்றதும் அவருக்குப் பின்னாலேயே துப்பாக்கியுடன் புறப்பட்ட கேட் தனது கணவருடன் சென்று சேர்ந்து கொண்டார். கேட் துப்பாக்கியுடன் புறப்பட்டார் என்றதும், என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம்.…