;
Athirady Tamil News
Daily Archives

4 January 2019

பெரம்பலூர் அருகே பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு..!!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா (வயது 35). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. சுப்பிரமணியன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் விவசாய கூலி வேலைக்கு சென்று கவிதா…

மேலூர் அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் தந்தையுடன் கைது..!!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கண்மாய்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த களச்சி கருப்பன் என்பவரது மகன் ராஜபிரபு கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராஜபிரபு அந்த சிறுமியை…

கன்னியாகுமரியில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் ஜனவரி 27ல் திறப்பு..!!

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.…

பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு இடமாற்றம்!!

பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. சேவையின் அவசியம் கருதி இடமாற்றம்…

நரம்புகளை பலப்படுத்தும் வன்னி இலை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில், வயல்வெளியில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில்,…

விதவைகள் நலனுக்கு சட்டம் – திருச்சி சிவாவின் தீர்மானத்தை மாநிலங்களவை…

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கின.…

நாளை பௌத்த கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள்!!

பௌத்த அடியார்களின் மறைநூலாகக் கருதும் திரிபீடகம் தேசிய மரபுரமையாக பிரகடனம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாத்தளை அளுவிஹாரையில் நாளை நடைபெறும். அஸ்கிரி மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்கள்…

மனித உரிமைகள்: யாருடையவை, யாருக்கானவை? (கட்டுரை)

மனித உரிமைகள், இலங்கையின் முக்கிய பேசுபொருளாக, நீண்டகாலம் இருந்தன. இப்போது அதைப் பின்தள்ளிப் பல விடயங்கள் முன்னிலைக்கு வந்துள்ளன. இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், இப்போது மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளன. கடந்த சில…

விதவைகள் நலனுக்கு சட்டம் – திருச்சி சிவாவின் தீர்மானத்தை மாநிலங்களவை…

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா விதவை பெண்களின் நலன்களை பாதுக்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தனிநபர் தீர்மானத்தை ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் மீது பேசிய மத்திய மகளிர் மற்றும்…

நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட தடை!!

முக்கிய பிரமுகர்கள் கொலை சதித்திட்டம் சம்பந்தமாக ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு…

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்..!!

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருப்பது நியாயமற்றது. பெண்கள் தங்கள் வாழ்நாள்…

சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதலும் அழகுக்கலை பயின்று முடித்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று 4…

அரசியல் வாதிகள் போன்று பேசுவதை இரானுவத்தளபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் –…

அரசியல் வாதிகள் போன்று பேசுவதை இரானுவத்தளபதி தவிர்த்துக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் என…

ரபேல் ஊழலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் வழக்கு – ராகுல் காந்தி..!!

ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சுமுகமாக நடத்த இயலாத நிலை நீடித்து வருகிறது.…

பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல!! ( வீடியோ)

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல. ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயக தன்மையை கைக்கொண்டவர். அத்தோடு, தனது காலத்திற்குள் ஒரு தீர்வினை அடைய வேண்டுமென்று எண்ணியவர் பிரபாகரன் என்பதைப்…

10 ஆண்டுகளின் பின் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!!

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளுக்கான மொத்த புரள்வு 68.77 மில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ள அதி குறைந்த மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி…

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கபடும் – தொண்டமான்!!…

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக போடைஸ் 30ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கபடும். இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்டபகுதியில் தீ விபத்தில்…

வட்டு. – பொன்னாலை வீதியோரம் மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன!! (படங்கள்)

வட்டு. - பொன்னாலை வீதியோரம் மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன-சைவ மகா சபையின் ஏற்பாட்டில் பொன்னாலை – வட்டுக்கோட்டை வீதியில், கடற்கரையோரமாக அகில இலங்கை சைவ மகா சபையும் சுழிபுரம் றோட்டறிக் கழகமும் இணைந்து மரக் கன்றுகளை நாட்டியுள்ளன. கடந்த 30 ஆம்…

மத்தியபிரதேசத்தில் போலீஸ்காரர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை..!!

மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். பதவி…

அயோத்தி வழக்கு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு- புதிய அமர்வு குறித்து விசாரணை..!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த…

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து நோட்டீசு..!!

சவுதி அரோபியாவில் ஆண்களில் சிலர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடரும் போது மனைவிகளிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் பெண்களின் உரிமையும் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்…

05 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!!!

05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும்…

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை – டக்ளஸ் தேவானந்தா!!…

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை - கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் தமிழ் இளைஞர்கள் பணிபுரிவது அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு…

ஆடை விற்பனை நிலையமாக மாறிய கிராம சேவையாளர் அலுவலகம்!! (படங்கள்)

வவுனியா வடக்கு நெடுங்கேனி ஒலுமடு கிராமசேவையாளர் அலுவலகம் நேற்றையதினம் (03.01.2019) ஆடை விற்பனை நிலையமாக மாறியமை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நெடுங்கேனி ஒலுமடு மகா…

வவுனியாவில் ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)

வவுனியாவில் ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள்! மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் நேரடி ஆய்வு!! இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று (04) வவுனியா மாவட்ட…

பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேறுமாறு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!…

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் இராமியன்குளம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது பூர்வீக விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04) மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. வெங்கலச் செட்டிகுளம் பிரதேச…

சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தாயூம் தாயாரும் விளக்கமறியலில்!! (படங்கள்)

பிறந்து 28நாளே ஆனா சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தாயூம் தாயாரும் எதிர் வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் ஹட்டன் நீதவானால் உத்தரவூ கொட்டகலை யூனிபில்ட் அந்தோனிமலை தோட்டபகுதியில் பிறந்து 28நாளே ஆனா சிசுவை கொலை செய்த…

கருப்பு பணமாக பதுக்குவதால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பது குறைப்பு..!!

2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.…

குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் மக்கள் தொகை குறைந்தது..!!

உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக 140 கோடி மக்கள் தொகையிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. அதற்கு ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே காரணமாகும். இந்த…

மருத்துவ சான்றிதழுடன் வந்த 46 வயது இலங்கை பெண்ணுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி மறுப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஏராளமானோரை போலீசார்…

சீனாவில் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை..!!

சீனாவின் காங்சூ பகுதியை சேர்ந்தவர் கயோ செங் யாங் (54). இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். இவர் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்தார். அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக சிதைத்தார். கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுமியும்…

டெல்லியில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி..!!

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வந்த 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு…