;
Athirady Tamil News
Daily Archives

5 January 2019

மதுரையில் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது..!!

மதுரை கரிமேடு மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் அஜித் (வயது 22). இவரும், பாத்திமா நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி (38) என்பவரின் மகள் சந்தியாவும் காதலித்து வந்தனர். காதலுக்கு எதிர்ப்பு வந்ததால் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டை…

ஊழல் காரணமாக 2019 தேர்தலில் பெரும் இழப்பை சந்திப்போம்- யோகியிடம் கூறிய பா.ஜனதா எம்எல்ஏ..!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் குன்னார் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. அஜித்குமார் யாதவ். ஜனவரி 3-ம் தேதி மாவட்டத்தில் காணப்படும் ஊழல் தொடர்பாக யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். “மாவட்டத்தில் அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை…

சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலாமிடம்!! (படங்கள்)

இந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற ஹிடின் ஐடோல் (Hidden Idol ) சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் முதலாமிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தனர்.…

வீதியால் சென்ற பெண்களின் தங்க சங்கிலி கொள்ளை!!

யாழ்ப்பாணம் மாநகரில் இரு வேறு இடங்களில் இன்று சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வீதியால் சென்ற பெண்களின் தங்க சங்கிலிகளை அபகரித்துச் சென்றுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.…

திருப்பூரில் திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை.!!!

திருப்பூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சூர்யா (19). இவர் முதலிப்பாளையம் சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் நவீன் குமார் (26) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும்…

40 ஆண்டுகளுக்கு பின் கோவையில் பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் வாலிபர்..!!

கோவை தொண்டாமுத்தூர் லிங்கனூரை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஜ்குமார் என்று பெயர் சூட்டினர். கருத்து வேறுபாட்டால் தாய் பிரிந்து சென்றார். அய்யாவுக்கு…

சுதந்திரக் கட்சியிடம் சுமந்திரனின் கோரிக்கை!!

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின்…

Camera’வில் சிக்கிய..கோயில் கருவறையில் காதலில் கட்டுண்டு கிடந்த காதல் ஜோடி!! – (வீடியோ)

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள நதி கிருஷ்ணன் கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதை அறிந்திருப்பீர்கள். தற்போது…

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து!!

பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி பொலிஸ் நிலைய அதிபர்கள் 72…

மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. புலம்பெயர் உறவுகள் மற்றும் பிறண்டினா அமைப்பு இணைந்து இந்த கற்றல் உபகரணங்களை…

நவாலி முதியோர் சங்கத்துக்கு சமையல்பாத்திரங்கள் வழங்கி வைப்பு – த.சித்தார்த்தன்…

நவாலி முதியோர் சங்கத்துக்கு சமையல்பாத்திரங்கள் வழங்கி வைப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உதவி யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் நவாலி…

ஒட்டன்சத்திரம் அருகே இறந்ததாக கூறியவர் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு..!!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி சாமியார்புதூரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது46). தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது வி‌ஷ வண்டு கடித்தது. உடனே மயங்கி விழுந்த…

மட்டக்களப்பு மாநகரசபை 14வது அமர்வு –எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்!! (படங்கள்)

மட்டக்களப்பு மாநகரசபையின் 14வது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.இது இவ்வருடத்திற்கான முதலாவது அமர்வாகும். இவ் அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் எனப் பலரும்…

குழந்தைகளின் கழுத்து நிற்காதது ஏன்? (மருத்துவம்)

குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்னைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்னைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று பெயர். பிறந்த…

ஐ.அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்!! (கட்டுரை)

கடந்தாண்டின் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில், இப்பத்தியாளரால், “இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன” என்ற தலைப்பில் பத்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இருவருக்குமிடையிலான ஒற்றுமைகள் குறித்தும் அதிகாரவய ஆட்சி குறித்தும், அதில் அலசப்பட்டது.…

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின், “உதவி வழங்கல்” நிகழ்வு..!…

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின், "உதவி வழங்கல்" நிகழ்வு..! (அறிவித்தல்) கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில், "உதவி வழங்கல்" நிகழ்வு எதிர்வரும் 19.01.2019 அன்று, புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.…

ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி!! (படங்கள்)

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை…

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹெரிசன்!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை)…

யாழ்.குடாநாட்டின பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதம் மீட்பு தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை!!

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான…

நுளம்பு பெருகும் சூழல் காணப்பட்டதாக யாழ் ஆறு பாடசாலைகளுக்கு வழக்கு தாக்கல் !!

நுளம்பு பெருகும் சூழல் காணப்பட்டதாக யாழ்.நகர் பகுதிகளில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு பணிகள்…

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினம் !! (படங்கள்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இன்று (05.01.2018) பிற்பகல் 04 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மாமனிதர் குமார்…

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் – சுப்ரீம் கோர்ட்டில் 7ம் தேதி…

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா…

கலிபோர்னியா – கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி..!!

கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.…

விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி- சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு..!!

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.…

“ஐ.நா.பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்த அனைத்து விதங்களிலும் ஒத்துழைக்கத்…

இலங்கையின் தேசிய நலன் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை அடைந்து கொள்வதற்கு உதவும் வகையிலான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பூரண ஆதரவை வழங்குவதுடன், அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக ஐரோப்பிய…

நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி!! (படங்கள்)

வெற்றிகரமாக கத்தாரில் நடந்து முடிந்த நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்…

பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்து- 6 குழந்தைகள், டிரைவர்…

இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.…

பபுக் புயல் தாக்குதல் – தாய்லாந்தில் 3 பேர் பலி, 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.…

மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று…

மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்… 1983, 1984 களிலேயே  பல  தமிழர் சுவிற்சர்லாந்தில்  தஞ்சம் அடைந்திருந்தனர். கனரோன் பேர்ணிலேயே பெரும்பாண்மையான தமிழர்கள் தமது…

கேரளாவுக்கு 15-ந்தேதி பிரதமர் மோடி, அமித்ஷா வருகை..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக மூத்த தலைவர்கள்…

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட தீர்மானம்!!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் ஏமாற்றப்பட்டுள்ள உறுப்பினர்கள் செயற்படுவதற்கு தான் முன்நிற்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்ப்பினர் துனேஷ் கன்காந்த கூறியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தான்…

போலி விசா மூலம் வௌிநாடு செல்ல முற்பட்டவர்கள் கைது!!

போலி விசாவை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முற்பட்ட சோமாலிய நாட்டுப் பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் போலி விசாவை பயன்படுத்தி புதுடில்லி ஊடாக சுவீடன் நாட்டுக்கு செல்ல முற்பட்டுள்ளதுடன்,…