;
Athirady Tamil News
Daily Archives

6 January 2019

ரபேல் விமான முறைகேடு புகாரில் மோடி பதில் சொல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது-…

முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் ரபேல் விமான விவாதத்தில் சிறப்பாக தனது கருத்துக்களை எடுத்துரைத்து வாதிட்டார். ஆனால் இது பிரதமர் மீது கூறப்பட்ட…

தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழிக்க முயற்சி- 3 பேர் கைது..!!

தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் அமர்ந்திருந்தார். காதலர்களான இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் அங்கு வந்து மிரட்டினர். உங்கள் இருவர் மீதும் சந்தேகமாக…

திருவள்ளூரில் நகைக்கடை ஷட்டரை உடைத்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை..!!

திருவள்ளூர் காந்தி தெருவை சேர்ந்தவர் பிரவீண் (வயது 33). இவர் திருவள்ளூர் பஜார் வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இங்கு தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று இரவு பிரவீண் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று…

கிருஷ்ணகிரி அருகே பனைமரம் ஏறும் தொழிலாளி மரத்திலேயே உயிர் விட்ட பரிதாபம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த கஞ்சனூர் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58) பனை மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை 6 மணிக்கு பனை மரத்தில் ஏறினார். மரத்தின் உச்சியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மரத்திலேயே…

காதலனுக்கு உடல்நலம் பாதிப்பு- ஓடும் பஸ்சில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி..!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகள் செண்பகம் (வயது 26). கடந்த 2011–ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருச்சி திருவெறும்பூரில் போலீசாக பணியாற்றி வருகிறார். அவருடன் திருச்சி…

சந்தனம் அருள்சாமி அவர்களுடைய இழப்பு இ.தொ.கா.விற்க்கு பாரிய பிண்ணடைவு – தொண்டமான்!!…

சந்தனம் அருள்சாமி அவர்களுடைய இழப்பு இ.தொ.கா.விற்க்கு பாரிய பிண்ணடைவு இறங்கல் செய்தியில் இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் சந்தனம் அருள்சாமியின் மறைவானது இலங்கை தொழிலாளர் காங்ரசிற்க்கு ஒரு…

சட்ட விரோதமான முறையில் ரீ யூனியன் தீவிற்கு சென்ற இலங்கை மீனவர்கள்!!

சட்ட விரோதமான முறையில் ரீ யூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் நுழைந்த 7 மீனவர்களை கடந்த வாரம் அந்நாட்டு…

நாடு முழுவதும் சீரான வானிலை!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா…

பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் – ராகுல்…

பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது…

காதல் கிசுகிசுவில் சிக்கிய மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது முடிதுறந்தார்..!!

தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. அந்நாட்டின் பதினைந்தாம் மன்னராக பொறுப்பு வகிக்கும் சுல்தான் முஹம்மது(49) தலைமையில் மக்களால்…

சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டிபன் கேரியர்களை அளிக்கும் டீக்கடைக்காரர்..!!

தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் உறைகள், கேரி பேக் எனப்படும் தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு…

ஆப்கானிஸ்தான் தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர். இதனால், அரசின்…

“இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ” பத்திரிகையை எரித்த இளைஞர்கள்!!…

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார…

மக்களின் காணியை சுவீகரித்து இராணுவம்: மரக்கறிகளை விற்பனை செய்கிறது!! (படங்கள்)

செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்த இராணுவம்: காணி உரிமையாளருக்கே மரக்கறிகளை விற்பனை செய்து இலாமீட்டும் நிலை செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்து விவசாயம் செய்து அதனை அக் காணி மக்களுக்கே விற்பனை…

வவுனியா புளியங்குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் : சந்தேகத்தில் ஒருவர் கைது!!

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரோருவரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண விருது வழங்கும் விழா இன்று (06) மதியம் 3.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா…

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் கைது!!

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண பொலிசார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய…

பா.ஜனதா கூட்டணி 300 தொகுதியை கைப்பற்றும்- அமித்ஷா நம்பிக்கை..!!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும்.…

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது..!!

தென்கிழக்காசியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் சுமார் 7 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கியதாக பிலிப்பைன்ஸ் நாடு அமைந்துள்ளது. இந்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் உருவாகின்றன. இந்த புயல்கள் உருவாகும் போதெல்லாம்…

ஸ்டிங் ஆபரே‌சனில் சிக்கிய மூன்று உ.பி. மந்திரிகளின் செயலாளர்கள் அதிரடி கைது..!!

உத்தர பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி வழங்குவதில் உறுதியாக உள்ளார். மந்திரிகள் அனைவருக்கும் இது தொடர்பாக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் மந்திரிகளின் செயலாளர்கள், அதிகாரிகள் மீது…

மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்!! (கட்டுரை)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம்…

சென்னையில் மரணம் அடைந்த 5 ரூபாய் டாக்டருக்கு ராகுல் காந்தி புகழாரம்..!!

சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன். ரூ.5 கட்டணத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவசேவை செய்து வந்தவர். இவரை அந்த பகுதி மக்கள் 5 ரூபாய் டாக்டர் என்றே அழைத்து வந்தனர். டாக்டர் ஜெயச்சந்திரன் கடந்த மாதம் மரணம்…

மருத்துவரீதியில் தியானம் பலன் தருமா!! (மருத்துவம்)

பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும்…

தண்டாரம்பட்டு அருகே 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற தந்தை..!!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பங்க் கடை வைத்துள்ளார். இவருக்கும், ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை…

‘அமைச்சரவை திருத்தம் இந்த வாரத்தில்’!!

இந்த வாரத்தில் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் எண்ணிக்கையை 30​ஐ விட அதிகரிக்க முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபரின்…

எதிர்ப்பால் மாத்தறையிலிருந்து கொழும்பு திரும்பினார் அமைச்சர் அர்ஜுன!!

மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக சென்ற ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெலியத்த ரயில்…

பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான்: பா.ஜனதா மாநிலத்…

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், மேற்கொண்டு கூறுகையில் ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது.…

அக்கரபத்தனை வனபகுதியில் பாரிய தீ!!

அக்கரபத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அக்கரபத்தனை வனபகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 06.01.2019.ஞாயிற்றுகிமை காலை வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த…

ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி வட மாகாண பெண்களுடன் சந்திப்பு!! (படங்கள்)

ஈழத் தமிழரான நோர்வே - ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இலங்கை கொள்கைகளுக்கான…

பெங்களூருவில் கடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு: சென்னைக்கு திருப்பி…

வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் பனி மூட்டங்கள் அதிக அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வடமாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலங்களிலும் குளிர் அதிக அளவில் நிலவி…

அமெரிக்காவில் வாகனங்கள் மோதி விபத்து: 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்டு’ பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த இரண்டு…

புகையிரதக் கடவை கேற்றை தகர்த்துக் கொண்டு உள்நுழைந்த இ.போ.சபை பேரூந்து!! (படங்கள்)

வவுனியா - மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையை உடைத்துக் கொண்டு இ.போ.சபை பேரூந்து உள்நுழைந்த நிலையில் புகையிரத மற்றும் பேரூந்து சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50 வரையிலான பயணிகள் தப்பியுள்ளனர்.…

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ்…

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சேவை தற்போது எந்தவித கட்டண அறவீடுகளுமின்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும் நோக்கில் எட்டு மாகாணங்களில்…