;
Athirady Tamil News
Daily Archives

7 January 2019

பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – ஸ்டாலின்…

கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது அப்போது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது…

சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் –…

தமிழக கோவில்களில், புராதன சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய…

மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு கொளுந்தியாளை திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பெருமாள் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது35). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மேலப்பாளையம் அமுதாபீட் நகரை சேர்ந்த மாரிசெல்வி (29) என்பவருக்கும் கடந்த 10…

பட்டீஸ்வரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே மாடாகுடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சந்தியா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சந்தியா , சென்னையில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இதனால் குழந்தைகளை…

ஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார!!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற…

21, 27ந்தேதிகளில் பிரதமர் மோடி- அமித்ஷா தமிழகம் வருகை..!!

பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது இரண்டு முறை ரத்தானது. தற்போது அவர் தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் பணியை பூத் அளவில்…

சமாஜ்வாடி- பகுஜன்சமாஜ் கூட்டணியை உடைக்க பா.ஜ.க. சதி- அகிலேஷ்யாதவ் புகார்..!!

உத்தரபிரதேசத்தில் 2012-ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். அப்போது 2012-ல் இருந்து 2013 வரை சுரங்கத்துறை மந்திரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் வேறு மந்திரி நியமிக்கப்பட்டார். இந்த…

அங்கொடயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

அங்கொட சந்தியில் இன்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபர் 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 இனந்தெரியாத…

காமினி செனரத் மீதான வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை!!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி…

சபரிமலையில் பெண்கள் தரிசனம் – கேரளாவில் வன்முறை தொடர்பாக 6 ஆயிரம் பேர் கைது..!!

சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்தை மீறி அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் வழிமறித்து…

ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது பாதுகாருங்கள்.!! (படங்கள்)

ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது பாதுகாருங்கள் - முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற…

கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக,கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையின் மூலம் முல்லைத்தீவு பேராறு வித்தியாலய மாணவர்கள் 40 பேருக்கும்,கிளிநொச்சி பொன்னகர் பிரதேச மாணவர்கள் 40 பேருக்கும் கடந்த 05ஆம் திகதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளது. 2019ம்…

விதைகள் என்பவை வேண்டாதவை அல்ல!! (மருத்துவம்)

‘‘பொதுவாக விதைகளை அகற்றிவிட்டே பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துகிறோம். சுவை என்ற கோணத்தில் விதைகள் என்பவை வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக விதைகள் என்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. புற்றுநோய் போன்ற பல கொடிய…

பருத்தித்துறை; பாதிக்கப்படும் மெதடிஸ்த பெண்கள் கல்லூரி பெற்றோரின் அச்சம்!! (கட்டுரை)

வட பகுதியில் உள்ள கடைசி நகரம் என்று பருத்தித்துறையை சொல்லலாம். அது ஒரு பெரிய நகரம் அல்ல. ஒரு மணிநேர சைக்கிள் பயணத்தில் முழு நகரத்தையும் சுற்றி விடலாம். எனவே எந்தவொரு மாற்றமும் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது நிச்சயம்…

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு..!!

நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதேபோல், முற்பட்ட…

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், ஜெயலலிதாவின்…

பருத்தித்துறைக் கடற்பகுதியில் 114 கிலோக்கிராம் கஞ்சா மீட்பு!!

வடமராட்சி - பருத்தித்துறைக் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்கில் நன்கு திட்டமிட்டு இரகசியமான முறையில் கொண்டுவரப்பட் 114 கிலோக்கிராம் கஞ்சா அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸார்…

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கைது!!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது,…

ஊவா மாகாண ஆளுநராக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன்!!

ஊவா மாகாண ஆளுநராக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாட்டில் கடந்த…

கல்லடி ஆற்றில் குதித்து 16 வயது சிறுமி தற்கொலை!!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காhரியாலயத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக…

ஆதாருடன் டிரைவிங் லைசென்ஸ் இணைப்பு – புதிய சட்டம் வருகிறது..!!

106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:- ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில்…

வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு!!

வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டுடன்…

3 புதிய ஆளுநர்கள் நியமனம் : வடக்குக்கு சுரேஷ் ராகவன் நியமனம்!! (படங்கள்)

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தினை கொள்ளைக்குழு கொள்ளை!!

யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தினை மூவரடங்கிய கொள்ளைக்குழு கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சூராவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த இரு…

சபரிமலை விவகாரம் – கேரளாவில் வன்முறை நீடிப்பு..!!

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி…

ஊழல் வழக்கில் பாக். முன்னாள் அதிபர் சர்தாரி சொத்துக்கள் முடக்கம்..!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது. அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால்தர்புர்…

வெளிநாடுகளில் இருந்து விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்த தனிச்சட்டம் வருமா?..!!

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய பிரபல நாவல்களில் ஒன்று ‘47 நாட்கள்’. பிரான்ஸ் நாட்டில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு தாம்பத்தியம் நடத்திவரும் கதாநாயகன், இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணான…

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்..!!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…

பெற்றோலிய கூட்டுத்தாபன சம்பவம் – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கைது!!

கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புதிய அரசியலமைப்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்!!

புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படுவது போதுமானது அல்ல என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பிற்கு கண்டிப்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

மதுபானசாலையை மூடிக்கோரி கிராம அபிவிருத்திசங்கம் அரச அதிபருக்கு கடிதம்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடி உதவ வேண்டுமென கோரி வவுனியா அரசாங்க அதிபருக்கு குடியிருப்பு கிராம அபிவிரது;தி சங்கம் கடிதமொன்pறை கொடுத்துள்ளது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு…

“புளொட்” சுவிஸ் கிளைத் தோழர்களின் தாயகத்திற்கான வாழ்வாதார உதவி..! (படங்கள்…

புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், "புளொட்" அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பி…

ஜனாதிபதி மனநல வழக்கு – 1 இலட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் பரிசோதனை செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மனுதாரருக்கு நீதிமன்ற…