;
Athirady Tamil News
Daily Archives

8 January 2019

பொங்கலை கொண்டாட ஜனவரி 14ம் தேதி அரசு விடுமுறை – தொடர்ந்து 6 நாள் லீவு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை…

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளை..!!

ஈரோடு மாவட்டம் தோனாநள்ளியை அடுத்த நந்தகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி. பில்டிங் காண்டிராக்டர். இவர் தனது தொழில் வி‌ஷயமாக அடிக்கடி இந்த ரெயிலில் சென்னை வருவது வழக்கம். நேற்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். ஏ.சி.…

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி, டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு…

நார்வே பிரதமர், ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் சுஷ்மா…

நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இன்று காலை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.…

வவுனியாவில் திருடனை பிடிக்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! (படங்கள்)

வவுனியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட திருடனை அடையாளம் காண்பதற்காக 'பூட்சிற்றி' மற்றும் 'சதோச' விற்பனை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிசார் பல மாதங்களாக குறித்த நிலையங்;களில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காத நிலையில்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகள் முற்றாக சேதமடைந்த 86 குடும்பத்தினருக்கு நிதியுதவி!!…

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக வெளிநாட்டு வாழ் உறவுகளால் வெள்ள அனர்த்த பேரழிவுகளிற்கு வழங்கப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சார்பாக வளர்மதி சனசமூக நிலையத்தினரால் இன்று மூன்றாவது கட்டமாக வழங்கப்படடது…

மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம் – ராகுலை சந்தித்து…

சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம்…

ஜோலார்பேட்டை அருகே சென்னை ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ. 10 லட்சம் கொள்ளை..!!

சென்னையை சேர்ந்தவர் பெரியசாமி. காண்டிராக்டரான இவர் நேற்று ஈரோடு சென்றார். அங்குள்ள தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் பணத்தை வாங்கினார். அதனை ஒரு சூட்கேசில் எடுத்து கொண்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்து…

துருக்கியில் சோகம் – கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி..!!

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தெக்ரிடாக் மாநிலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே…

வெளிநாடு செல்ல மறுத்த டெய்லர் கார் ஏற்றி படுகொலை..!!

ஆவடி புதுநகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி (38). டெய்லர். இவரது மனைவி சபூர்நிஷா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த அக்டோபர் 10-ந்தேதி முபாரக்அலி அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த…

மணல் மோசடியில் யாழ் கனியவளத்துறை அதிகாரி!!

வன்னி மாவட்டங்களில் மணல் அகழ்வுக்கு தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் முக்கிய அதிகாரி பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரின் ஊழல்…

இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலி!! (படங்கள்)

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர். இன்று 08-01-2019 மாலை பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து…

ஒற்றப்பாலம் அருகே ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டு கடத்திய வாலிபர் கைது..!!

பாலக்காடு வழியாக கேரளாவுக்குள் கள்ளநோட்டு கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒற்றப்பாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அப்துல் முனீருக்கு உத்தரவிட்டார். போலீசார்…

ஆயுதங்களுடன் நடமாடியவருக்கு உணவு வழங்கினார் என சமையலாளர் கைது !!!

புதுாா் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பில் கைதான பெண் சமையல் செய்த பாடசாலை நிா்வாகத்தை படையினா் தொடா்ந்தும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக பொலிஸ் நிலையத் தில் பாடசாலை அதிபா் முறைப்பாடு பதிவு…

காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தாக்குதல் – பயங்கரவாதி கொல்லப்பட்டான்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சவுதரி பாக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள்…

இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விடுவிக்கப்படவுள்ளன. இவ்வாறு இராணுவம் பயன்படுத்திய அரச மற்றும் வனவளத் திணைக்கள காணிகள் எதிர்வரும்…

தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!!

இந்த நாட்டில் தற்போதைய நிலையில் ஆறு மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் அவை உள்ளிட்ட 8 மாகாண சபைகளுக்கென ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகமற்ற அரசியல் சபைகளில் அதிகாரிகளின்…

வடமாகாணம் தழுவிய இயற்கைவழி விவசாய வாரம் ஆரம்பம்!!

புதிய வெளிச்சம் அமைப்பின் அனுசரணையுடன் இயற்கைவழி இயக்கத்தின் ஏற்பாட்டில் இயற்கைவழி விவசாய வாரமாக இம் மாதம்- 08 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாரத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் இயற்கைவழி…

வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்…

வடக்கு மாகாணத்தில் கடந்த நாட்களில் பாரியதொரு வெள்ளப் பாதிப்புகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு…

வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் நலன்சார்ந்து முடிவெடுக்க…

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அக் சட்சியின் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஊடக…

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு மக்கள் வரவேற்பு…!!…

புதிதாக கிழக்குமாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை(7) காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்…

அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’!! (கட்டுரை)

இந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள்,…

புத்துயிர் பெறுகிறது இயற்கை மருத்துவம்!! (மருத்துவம்)

கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வேகம் பெறும் ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் தனித்தன்மையுடன் புத்துயிர் பெற்று வருகிறது யோகக் கலையும் இயற்கை மருத்துவமும். பொதுமக்களின் பார்வை சமீபகாலமாக அதன்மீது அதிகம் கவனம் பெற்றிருக்கும்…

சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதைதொடர்ந்து, அலோக் வர்மா சி.பி.ஐ.…

ஆந்திர மாநில எல்லையில் காட்டு யானை தாக்கி வனத்துறை அதிகாரி பலி..!!

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் பல கிராமங்கள் உள்ளன. அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் தமிழ்நாடு எல்லையையொட்டி, ஆந்திர மாநில பகுதியில் உள்ள நூனேப்பள்ளி…

பிரதமர் மோடியுடன் நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் முக்கிய ஆலோசனை..!!

நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நார்வே பிரதமருக்கு இன்று உற்சாக…

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்!!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 22ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க…

கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது..!!

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மாலை மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ந் தேதி பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நடைபெறுகிறது. மேலும் மகரவிளக்கு பூஜை அன்று…

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த சபாநாயகர்!!

ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.…

கண்டி தீப்பரவலில் சிக்கிய குடும்பம்; இருவர் வைத்தியசாலையில்!!

கண்டி - யடிநுவர வீதியில் அமைந்துள்ள மாடிக்கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிறிய அளவில் காயமடைந்த இரண்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 07.20 மணியளவில் ஏற்பட்ட தீ தற்போதைு முழுமையாக…

வவுனியாவில் பாதுகாப்பு புகையிரதக்கடவை திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா விளக்கு வைத்த குளத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த புகையிரதக்கடவை பாதுகாப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டு இன்று (08) தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம்…

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம்!! (படங்கள்)

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பேனையால் சவால் விடுத்தவர், கடந்த ஆட்சியாளர்களால் ஆயுதத்தால் மௌனிக்கப்பட்டார். அவரது நினைவுதினம் பொரளை கனத்தை மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மிகவும்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க…