;
Athirady Tamil News
Daily Archives

9 January 2019

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி – ராகுல்…

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மேற்கண்ட மாநிலங்களில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கு ஆட்சி அமைத்தால் விவசாய கடன்களை…

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை- சென்னை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ரூ. 1000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீள…

மகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்!! (மருத்துவம்)

நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை உறுதியான…

ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை – துப்பு கிடைக்காததால் போலீசார்…

ஈரோடு மாவட்டம் கோலநல்லி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). மார்பிள்ஸ் காண்டிராக்டர். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கொடுப்பதற்காக சூட்கேசில் எடுத்து கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. பெட்டியில்…

பல்லினப் பண்பாடு: இணங்கியே வாழ்வோமா? (கட்டுரை)

நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வி, ஆங்காங்கே வெளிப்படத் தொடங்க, இலங்கை வாழ் இனங்களுக்கிடையில் பல்லினப் பண்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மேற்குலக நாடுகளது பணத்தில் பணிபுரியும்…

குடிக்க பணம் கேட்டு தாயை கொடுமைப்படுத்திய வாலிபர் குத்திக் கொலை..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாலாடி வட்டத்தை சேர்ந்தவர் தோபியாஸ் (32). வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தோபியாசின் தாய் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக…

வைத்திய நிபுணர் ரகுபதியின் நினைவு நாளில் யாழ். இணுவில் இளைஞர்கள் நற்காரியம்!! (படங்கள்)

கடந்த டிசம்பர் மாதம்-11 ஆம் திகதி மாரடைப்பால் காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரபல பொதுவைத்திய நிபுணர் அ.ரகுபதியின் 31 ஆவது நாள் நினைவேந்தலை முன்னிட்டு இன்று புதன்கிழமை(09)யாழ். இணுவிலில் மாபெரும் குருதிக் கொடை முகாம் காலை-09.15…

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும் – பிரதமர் மோடி நம்பிக்கை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலாபூர் நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 211-ல்…

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்; 12வது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்!!

2008ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் 12வது சந்தேகநபர் அடையாள அணி வகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று…

ஊடகவியலளர்களுக்கு சுதந்திரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை!!

ஊடகவியலளர்களுக்கு சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பத்தாவது நினைவு தின நிகழ்வு நேற்று பொரளை மயானத்தில்…

தமிழ் மக்களை கூட்டமைப்பு நடுவீதியில் விட்டுள்ளது -தமிழ்த் தேசியமக்கள் முன்னணி.!!

தமிழ் மக்கள் கடந்த பலமுறை நிராகரித்த ஒற்றையாட்சியின் அடிப்படையிலான தீர்வையே தமிழ் மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கையை அரசுடன் இணைந்து; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்கொண்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின்…

திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் பா.ஜ.க.வில் இணைந்தார்..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிக்கு பாராளுன்ற மக்களவையில் 34 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், மேற்கு…

நவாலி பகுதியில் புனரமைக்கப்பட்ட வீதிகளை த.சித்தார்த்தன்(பா.உ) பார்வையிட்டார்-…

புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான தனது விசேட நிதி ஒதுக்கீட்டில் நவாலி வடக்கு துஃ134 கிராம அலுவலர் பகுதியிலுள்ள குடத்தனைவீதி புனரமைப்புப் பணிகளை 06.01.2018 ஞாயிற்றுக்கிழமை…

பாராளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டம் 31-ம் தேதி தொடக்கம்..!!

பாராளுமன்ற மக்களவைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வழக்கம்போல் வரும் மார்ச் மாதத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய அரசு தாக்கல் செய்ய இயலாது. எனவே, அரசின்…

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் – அதிபர் டிரம்ப் மிரட்டல்..!!

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல்…

இலங்கை மகாவலி அதிகார சபையின் அனுசரணையுடன் நிவாரண பொருட்கள்!! (படங்கள்)

இலங்கை மகாவலி அதிகார சபையின் எச் பிரிவின் அனுசரணையுடன் மக்களால் கையளிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக குறித்த வெள்ள நிவாரணம் விவசாயிகளால் இன்று…

வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள்.பொலிஸார் நடவடிக்கை.!!

வவுனியாவில் இன்று (09.01) நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சென்றமை மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக தலைக்கவசம் அணியாது மோட்டார்…

வெளிஒயா தமிழ் வித்தியாளயத்தில் பணிபுரிந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் கைது!!

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் வெளிஒயா இல.02 தமிழ் வித்தியாளயத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு அசிரியர்கள் அட்டன் விஷேட குற்றதடுப்பு பொலிஸாரினரால் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் விஷேட குற்றதடுப்பு nhபலிஸார் தெரிவித்தனர் இந்த கைது…

உ.பி. தேர்தல் கூட்டணி: காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு- ராகுல்…

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும்,…

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!!

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால்…

மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனை மனிதாபிமான நெருக்கடி – தொலைக்காட்சியில் டிரம்ப்…

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக உள்நாட்டு நிதியில் இருந்து 500 கோடி டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று…

சிங்கராஜ தேசிய வனத்தில் காடழிப்பு!!

சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம - கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி செய்யும் பாணியில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் வேகடவல ராகுல தேரர் கூறுகிறார். இந்த…

ஐநாவின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நாள்: 9-1-1951..!!

தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக்கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு…

கொட்டகலை ரொசிட்ட பன்னைக்கு அருகில் உள்ள வனபகுதியிர் தீ 25ஏக்கர் எரிந்து நாசம்!! (படங்கள்)

திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பன்னைக்கு அருகாமையில் உள்ள வனபகுதியில் இனந்தெரியதாவர்களால் 09.01.2019.புதன் கிழமை தீ வைக்கபட்டுள்ளமையால் சுhர் 25ஏக்கர் எறிந்து நாசமாகியூள்ளதோடு மின்னசார கம்பங்களுக்கும் பாரிய அளவில் தேசம்…

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு…!!

காத்தான்குடி முஹாசபா வலையமைப்பின் ஏற்பாட்டில் தலை சிறந்த வளவாளர்களை கொண்டு நடத்தப்படும் க.பொ.த.உயர்தர மாணவ,மாணவிகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்…

கட்சி பேதங்கள் கடந்து புதிய ஆளுநருடன் கைகோர்க்க தயார்: யாழ். மேயர்!!

கட்சி பேதங்கள் கடந்து வட. மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைகோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். வடக்கின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று (புதன்கிழமை) தனது…

முதலாவது மலையகத் தமிழர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்பு!! (படங்கள்)

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு…

சிங்கப்பூர் – இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!!

சிங்கப்பூர் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பளிக்க கோரி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு மே மாதம 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அரச…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)!!

தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இன்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்…

வலிதெற்கு பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்திப்பு (படங்கள்)!!

வலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட 9ம் வட்டார மக்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07.01.2019 திங்கட்கிழமை மாலை 7மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடளுமன்ற…

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த மூன்று பேர் வெல்லம்பிட்டி, மோதரை மற்றும் தெமுவன ஆகிய பிரதேசங்கிளில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை பிரதேசத்தில் 10 கிராமும் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 21 வயதுடைய…

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை !!

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

வடமாகாணத்தில் 13,606 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!!

வடமாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13,606 பேர்கள் டெங்கு நுளம்பினால் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி எச்.என்.கசித்த டீ. சில்வா தெரிவித்தார். வடமாகாண சுகாதார சேவைகள்…