;
Athirady Tamil News
Daily Archives

10 January 2019

பொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு…

அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி விலகல் – விசாரணை…

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்…

ஆயுஷ்மான் திட்டத்துக்கு மேற்கு வங்காளம் நிதி ஒதுக்காது – மம்தா பானர்ஜி அடாவடி..!!

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. இந்த…

விழுப்புரம் அருகே சிறுமியை கற்பழித்தவர் 3 ஆண்டுக்கு பிறகு சரண்..!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சித்தாமூர் கிராமத்தில் ஜே.சி.பி. டிரைவராக இருந்தவர் கார்த்திக். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபோல் கார்த்திக்கின்…

சுகப்பிரசவம் இனி ஈஸி!! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி கர்ப்பிணிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமஸ்டரில் ஏற்படும் பெரிய பாதிப்புகள் குறித்து கடந்த பல இதழ்களில் பார்த்துவிட்டோம். இனி இந்த இதழில் கர்ப்பிணிக்கு ஏற்படும் சின்னச்சின்ன தொந்தரவுகள் குறித்து…

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்!! (கட்டுரை)

“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில்,…

வவுனியா நெடுங்கேணியில் ஒரு இலட்சம் ரூபாய் போலி தாள்கள் மீட்பு!! (படங்கள்)

வவுனியா நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு நெடுங்கேணி பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை…

யார் மக்கள் பெயரை சொல்லி அங்கும் இங்கும் பாய்பவர்கள் – திலகராஜ்!!

அரசாங்கத்தால் வைக்கபட்ட பரீட்சையானது மக்கள் சேவைக்காக ஓரு இடத்தில் நின்று நிலைப்பது யார் மக்கள் பெயரை சொல்லி அங்கும் இங்கும் பாய்பவர்கள் யார் என்பதற்கான பரிட்சை என்கிறார் நுவரெலியா மாவட்ட எம்.பி.எம்.திலகராஜ் கடந்த ஜம்பது நாட்கள்…

டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்..!!

முன்னாள் மத்திய மந்திரியான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் டெல்லி…

ஆளுநர் “பௌத்த மதத்திற்கு முன்னுரிமை”சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்!!…

புதிய வடமாகாண ஆளுநர் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் புதிய ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அந்த விமர்சனங்களை உண்மை ஆக்குவதாக சமூக வலைத்தளங்களில்…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்கள் விடுதலை!!…

இலங்கை கடறபரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் ஊர்காவறதுறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்த…

ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர்!!

“ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர்: கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக இருந்து செயற்படுவேன்!” பொது மக்களிடம் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில…

கும்பமேளாவை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி..!!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது. வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும்…

யுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ்…

வடக்கு மகாணத்தில் கடந்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்வரப்பட்டதன் பின்னர், வடக்கிலே ஒரு கைத்தொழில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடந்திருந்தால், இன்று வடக்கு மாகாண மக்கள் இந்தளவிற்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சி…

மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வரவு செலவு திட்டம்!!

நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய வரவு செலவு திட்டம் முன் வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன் போது பிரதமர் விசேட…

ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல – பிரகாஷ்ராஜ் கருத்து..!!

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்காமல் ஒரு பெண்ணின் (ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்) பின்னால் மறைந்துகொண்டு அவரை பதிலளிக்க வைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று…

இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – டக்ளஸ் எம்.பி.!!

போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கை என்பது இலங்கையை ஒரு மீள் ஏற்றுமதி நாடாகவும் மாற்றியிருக்கின்றது. இதை ஏன் தடுக்கமுடியாதிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

ஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

த.தே.கூ. தலைவர் சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எடுத்துரைப்பு!! (படங்கள்)

“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுப்பதாக” கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்,…

தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர்- சி. தவராசா!!

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில்…

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது -அனந்தி!!

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில்…

யாழ் கனியவளத்துறை அதிகாரியால் பழிவாங்கப்பட்ட நபர்!!

யாழ் கனியவளத்துறை அதிகாரியின் ஊழல் தொடர்பாக கடந்ததினம் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன இதன் காரணமாக குறித்த நபரே செய்தி வெளியிட்டார் எனும் சந்தேகத்தில் அவரின் மணல் களஞ்சியசாலைக்கு இன்றைய தினம் குறித்த ஊழல் அதிகாரியால் சீல்…

பாடசாலையில் மாணவனுக்கு அனுமதி விடயம் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!! (படங்கள்)

பாடசாலையில் மாணவனுக்கு அனுமதி வழங்காத விடயம் வலயக் கல்விப் பணிப்பாளர், இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு கிளிநொச்சியில் தரம் ஆறில் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்…

ஐந்தாவது நாளாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

டெல்லி முதல் மந்திரியுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு..!!

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்துவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில்,…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் – போலீசார் மோதலில் 18 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்யும் தொல்லியல் திணைக்களம்!! (படங்கள்)

ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்வதாக வவுனியா மாவட்டத்தின் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்றைய தினம் வெடுக்குநாறிமலையை ஆய்வு…

வியாசர்பாடியில் மின்சார ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை..!!

சென்னை வியாசர்பாடி காலனியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் காமேஸ்வரி (வயது 19). இவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். காமேஸ்வரி, தன்னுடன் பள்ளியில் ஒன்றாக…

நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை –…

மராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர்-உஸ்மானாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் ரூ.1811 கோடி மதிப்பில் 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம்…

நிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல மறுக்கிறார். அவர்…

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..!!

தமிழ் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துடனும் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் இன முறுகல் நிலையை தொற்றுவிக்கும் வகையில் ஒரு சில இன வாதிகளிகளால் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.. பல…

தோட்ட தொழிலாளர்களுக்கு 600ருபா அடிப்படை சம்பளம் போதாது – திகாம்பரம்!!

தோட்ட தொழிலாளர்களுக்கு 600ருபா அடிப்படை சம்பளம் போதாது நியாயமான சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் . போகாவத்தையில் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 600ருபா போதாது நியாயமான சம்பளத்தை…

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம்!!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஆண்டின் முதல் வாரத்திலையே 40 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 569 பேர் டெங்கு நோயின்…