;
Athirady Tamil News
Daily Archives

11 January 2019

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு..!!

அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார். இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து…

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி அளித்தது ஐகோர்ட்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000த்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு,…

தாம்பரம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை எரித்து கொன்ற மகள்..!!

தாம்பரம் சானடோரியம், துர்கா நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவரது மனைவி பூபதி (வயது 60). இவர்களது மகள் நந்தினி. இவர் திருமணம் ஆகி அதே தெருவில் உள்ள வீட்டில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 7-ந்தேதி காலை பூபதி…

கோபி அருகே வீட்டு முன் விளையாடிய சிறுமி தவறி விழுந்து பலி..!!

கோபி மொடச்சூர் ரோட்டை சேர்ந்தவர் தர்மதுரை. சோன்பப்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் கமலேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பெயர் சன்மதினா (வயது7).மகன் பெயர் கிருஷ்ணன்(8). இந்த நிலையில்…

புதிய பதவியை ஏற்க மறுப்பு – ராஜினாமா செய்தார் அலோக் வர்மா..!!

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய…

தேசமும் தேசியமும்!! ( கட்டுரை)

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்த திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடானது, ‘இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்’ என்பதாகும். நாடு (Country), தேசம் (Nation), அரசு (State) ஆகிய…

உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் வெயில் காரணமாக உடல் உஷ்ணம் அதிகமாகும். இதனால் ஏற்படும் பிரச்னைகளை உளுந்து,…

சவேந்திரா சில்வாவின் நியமனத்திற்கு எதிர்ப்பு!!

இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல்…

பெற்றோலிய கூட்டுத்தாபன சம்பவம் – மாநகர சபை உறுப்பினர் மீண்டும் விளக்கமறியலில்!!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்…

அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நற்செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தலதா!!

நீண்ட காலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நற்செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை…

சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்..!!

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா…

நாளை யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை சனிக்கிழமையும்(12),நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(13) யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்…

விஸ்வாசம் திரை பட வெளியிடை முன்னிட்டு உதவி!! (படங்கள்)

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கல்யாணி வீதியில் அமை‌ந்து‌ள்ள முதியோர் இல்லதில் விஸ்வாசம் திரை பட வெளியிடை முன்னிட்டு ஊடகவியலாளர் மிருணன் அவர்களின் ஒருங்கமைபில் தல ரசிகர்களின் மிக பெரிய ஆதரவு மற்றும் உதவிகளுடன் முக புத்தக நண்பர்களின்…

உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று (10) மாலை விஜயம் மேற்கொண்டார். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு வருகைதந்த ஆளுநர் அவர்களை உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு…

குருநகர் பகுதியில் கடலாமையை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது!!

குருநகர் பகுதியில் கடலாமையை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் ஐந்துமாடி பகுதியை சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து கடலாமை மீட்கப்பட்டதுடன் , குறித்த நபரிடம் மேலதிக…

கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது – டக்ளஸ்!!

இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே மறைந்திருப்பதாக தென்பகுதி ஊடகங்கள் அடிக்கடித் தெரிவித்து…

ஹர்த்தாலின்போது டயர் எரிப்பு – இருவர் கைது!

மட்டக்களப்பு – நாவற்குடா பகுதியில் பொதுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் பிரதான வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா…

தனியார் பேருந்து ஒன்றும் சிறிய பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!! (படங்கள்)

தனியார் பேருந்து ஒன்றும் சிறிய பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரஊர்தி பிரதான வீதியில் குடைசாயந்து விபத்து மஸ்கெலியா நகரில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயனித்த சிறய ரக பாரஊர்தி ஒன்றும் அட்டனில் இருந்து நல்லதன்னி பகுதியை…

ஆளுநர்களின் பொறுப்பு என்ன? – தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!!

புதிய ஆளுநர்களை சந்தித்து மக்கள் சேவையிலும் அபிவிருத்தி பணிகளிலும் ஆளுநர்களின் பொறுப்பு என்னவென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார். மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின்…

தேர்தல் அறிக்கை தயாரிக்க நல்ல யோசனை சொல்லுங்கள்- ப.சிதம்பரம் வேண்டுகோள்..!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில்…

சபரிமலை விவகாரத்தில் வன்முறை – கேரள கவர்னரை சந்தித்து பினராயி விஜயன் விளக்கம்..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் – துபாயில்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை துபாய் சென்றடைந்தார். துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். துபாய் சென்றுள்ள ராகுல் அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர்…

பிரசவத்தின்போது குழந்தையின் காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் தலை துண்டிப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது மனைவி தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ராம்காரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அந்த…

சவுதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்..!!

சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக…

காதலனுடன் ஓடியதால் ஆத்திரம்- 16 வயது சிறுமியை கவுரவ கொலை செய்த பெற்றோர்..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார். நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில்…

சூடானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்- பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு..!!

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள்,…

இரண்டு பெண்கள் கொலை!!

திக்வெல்ல மற்றும் அயகம பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு திக்வெல்ல கோட்டகொட பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியதையடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 26 வயதுடைய பெண் ஒருவர்…

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி வழக்கு; நீதிமன்றின் உத்தரவு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவரை…

பிலிபைன்ஸ் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரி!!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிபைன்ஸுக்கு செல்லவுள்ளார். பிலிபைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இம்மாதம் 15ம் திகதி ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் பிலிபைன்ஸுக்கு…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டும்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.…

டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபா வழங்க விமல் வீரவன்சவுக்கு உத்தரவு!!

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாவைச் செலுத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், இன்று (11) உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்சவின் பெயரில் எழுதப்பட்டு…

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு 17ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறும் என்று…

யாழ் YBF அமைப்பினரின் ஒன்றுகூடல்!!

இடம்பெயர்ந்து சுமார் 28 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில், 1973ல் பிறந்து, ஒஸ்மானியாக்கல்லூரியில் ஒன்றாகக் கல்வி பயின்ற இளம் பறவைகள் முண்ணனி என அழைக்கப்படும் YBF அமைப்பினரின் சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(15) அன்று காலை 10…