;
Athirady Tamil News
Daily Archives

12 January 2019

மத்திய ஆசிய நாடுகள் பேச்சுவார்த்தை – உஸ்பெகிஸ்தான் வந்தார் சுஷ்மா சுவராஜ்..!!

மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 நாள் பயணமாக இந்நாடுகளுக்கு சென்று…

கட்சிக்குள் தனிமைப்பட்டு நிற்கும் சிறிசேன!! ( கட்டுரை)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார். 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற…

சிறுவனை கொன்ற வாலிபர் கொலை- சென்னை பெண்ணுக்கு பொம்மை துப்பாக்கி கொடுத்து ஏமாற்றிய…

திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது28). இவர் சென்னையில் வேலை செய்யும்போது நெசப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளாவுடன் (வயது 37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த வி‌ஷயம் கணவருக்கு தெரியவரவே கள்ளக்காதலனுடனான தொடர்பை மஞ்சுளா நிறுத்திக்கொண்டார்.…

வீட்டை விட்டு தப்பியோடிய சவுதி இளம்பெண்ணுக்கு அடைக்கலம் அளித்தது கனடா..!!

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முஹம்மது அல்-குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்ததுடன் பெற்றோருக்கு தெரியாமல் துபாயில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி…

இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்துகிறது – ராகுல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதில் ஒருகட்டமாக துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் கூறியதாவது:- 20-ம் நூற்றாண்டு காலகட்டம் மூளை வறட்சியான…

பசியை தூண்டும் நார்த்தங்காய்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் நார்த்தங்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். புளிப்பு…

மோடியால் ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட பேச முடியாது- மம்தா பானர்ஜி கிண்டல்..!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக பெங்காலி மொழி இணையதளம் ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது நிறைய பேசுகிறார். நிறைய வி‌ஷயங்களை தெரிந்தவர் போல சரளமாக உரையாடுகிறார். ஆனால்…

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் 20 பேர் பலி..!!

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்ற லாரி ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை…

பொகவந்தலாவ பகுதியில் நிருத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீடிர் தீ!! (படங்கள்)

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நிருத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று திடிர் என தீபற்றி;யூள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 11.01.2019 வெள்ளிகிழமை இரவூ 08.30மணி அளவில்…

தந்தையை கொலை செய்த மகன்!!

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்…

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்!!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார். அதன்படி மிகிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும் கல்வி நடவடிக்கைக்காக…

வௌிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்பவே புதிய அரசியலமைப்பு !!

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு யோசனை வௌிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்ப இடம்பெறுவது உறுதியாகியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார். நாடு இருக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது…

நாயால் பரவக் கூடிய நோய் தொடர்பில் மக்கள் அவதானம்!!

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக…

பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினால் இன்றைய தினம் பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் மென்பந்து கரப்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி…

மாயாவதி, அகிலேஷ் கூட்டணியால் பாஜகவை அசைக்க முடியாது – ரவிசங்கர் பிரசாத்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. இதுதொடர்பாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்…

பாரிஸ் நகர பேக்கரியில் வெடி விபத்து – 4 பேர் பலி..!!

பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள 9-வது மாவட்டம் பகுதியில் ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீபிடித்து ஏரிந்தது. தகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த…

கோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி!! (படங்கள்)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இந்தியா 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜா உள்ளே…

டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு!! இருவர் மரணம்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்தவருடம் 596 டெங்குநோயாளர்கள் இனம்காணபட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார். வவுனியாவில் கடந்தவருடம் டெங்குநோயின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே…

யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2019!!

எதிர்வரும் பொங்கல் திரு நாளில் ஓர் கலாசார சங்கமம்.. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், கல்லூரி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, சுதேசிய விளையாட்டுக்களை…

வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள் – பொது மக்கள் சந்தேகம்!!

ஒன்பது பாரவூர்திகளில் வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள் - பொது மக்கள் சந்தேகம் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள்…

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை- மத்திய அரசு..!!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் விரிவான திட்ட…

போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து – ஈக்வடார் நாட்டில் 18 பேர் உடல் கருகி பலி..!!

ஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரம் குவாக்வில். இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு 60க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ…

சிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..!!

இந்தியாவை சேர்ந்தவர் உதயகுமார் தட்சணாமூர்த்தி (31). இவர் சிங்கப்பூரில் தங்கி ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கியிருந்த குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி இவரை ‘மாமா’ என…

பாரீஸ் நகரின் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம் !! (படங்கள்,…

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில், காஸ் கசிவால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். வெடிகுண்டு வெடித்ததாக முதலில் தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாரீஸ் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள, பேக்கரி ஒன்றில், இன்று…

போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. தலை துண்டான கொடூரம்! (வீடியோ, படங்கள்)

இப்படிக்கூட எங்காவது நடக்குமா? பெண்ணுக்கு ஆண் நர்ஸ் ஒருவர் போதையில் பிரசவம் பார்க்க போய், அந்த குழந்தை ரொம்ப கொடூரமாக இறந்தே போய்விட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி திலோக்பதி - தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத…

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு !! (படங்கள், வீடியோ)

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு யாழில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாமின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னாள் வடக்கு…

சஜித் பிரேமதாசாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் 52 வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (12) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது வன்னி மாவட்ட…

அதி திறமைசாலிகளுக்கே இனி எச்1-பி விசா: டிரம்ப்..!!

அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உள் நாட்டினருக்கு பணி வழங்குவதில் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவை…

காலியானது டெக்சாஸ் காப்பகம்- கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு..!!

அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் பிறப்பித்த உத்தரவின்படி, மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைச் சட்டவிரோத குடியேற்றத்தின்…

பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டி..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. இது தொடர்பான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி…

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது..!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அவர்கள் நாட்டின் பெரும்பாலான…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். ஒவ்வொரு கட்சியிலும்…

மங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்!!

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார். நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும்…