;
Athirady Tamil News
Daily Archives

13 January 2019

மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு – குஜராத்தில் நாளை முதல் அமல்..!!

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய…

மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் – சுஷ்மா…

மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு அந்த நாடுகளுக்கு சென்று வந்தார். இந்நிலையில், மத்திய…

மாதவிலக்கை மகிமைப்படுத்தும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பங்கேற்பா? – அரசு…

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து, ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற பல…

ஜல்லிக்கட்டு போட்டிக்காக பயிற்சி பெறும் தஞ்சை காளைகள்..!!!

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி…

அரசியலமைப்பை நிறைவேற்ற அமெரிக்கா, இந்தியா வலியுறுத்தும் நம்ப முடியும்? – லலீசன்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவது இலகுவான காரியமல்ல. 1947 ஆம் ஆண்டு தொடக்கம் ஆளுமை மிக்க தமிழ்த் தலைமைகளை சிங்களத் தலைமைகள் ஏமாற்றுவதே வரலாறாகவுள்ளது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற…

உருளைக்கிழங்கு தோட்டங்களுக்குள் அங்கஜன்!! (படங்கள்)

உருளை கிழங்கு பயிர்செய்கை தோட்டங்களுக்கு முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் விஜயம்.... இன்று 13.01.2019 காலை பயிர்செய்கை தோட்டங்களுக்கு விஜயம் செய்த அங்கஜன் இராமநாதன் பயிர்செய்கை அதன்…

அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!!

அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ​தைப்பொங்கள் தினைத்தை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபை தேர்தல்!!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபை தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தேர்தல் அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறும். அன்றைய தினத்தில் வைத்திய பீட மாணவர்கள் 75 பேர் இணைத்துக்…

குடிதண்ணீர் என பினாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்!!!

குடிதண்ணீர் என பினாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு…

வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி.!! (படங்கள்)

இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட…

நாவலபிட்டி மாவவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நிரில் முழ்கி பலி!! (படங்கள்)

நாவலபிட்டி மாவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நிரில் முழ்கி பலியாகியூள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.01.2019.ஞாயிற்றுகிழமை 12மணி அளவில் இடம்பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…

உசிலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி..!!

உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் விஷால் (வயது15). அவரது நண்பன் ஜெயக்கொடி (13) ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது விஷால்…

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுவதாக அங்கஜன் குற்றம்!!

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென கூறியவர்களே தற்பொழுது ஊடகங்களை அடக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…

பாளை அருகே காண்டிராக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது..!!

பாளை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜா (வயது 50), அரசு ஒப்பந்ததாரர். இவரது வீட்டின் மீது நேற்று அதிகாலை மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசினார். அது வெடித்து சிதறிய சத்தம் கேட்டு சுருளிராஜா குடும்பத்தினர் வெளியே வந்து…

பாகிஸ்தானில் தூக்கிலிடவிருந்த மனநோயாளியின் தண்டனையை நிறுத்தியது சுப்ரீம் கோர்ட்..!!

பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் கிசார் ஹயாத் என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றிய சகப்போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டதாக கிசார் ஹயாத் கைது செய்யப்பட்டார். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 2001-ம்…

அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு: தவராசா!!

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என முன்னாள் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.…

கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்!!

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் அதிக டெங்கு நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் யாழ் மாவட்ம், கம்பாஹாவில் 5836 பேரும், மட்டக்களப்பில் 4843 பேரும்…

ஜார்க்கண்ட் – தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் சுட்டுக்…

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளூர் போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டலா டா என்பவர்…

சுமந்திரன் எதிர்ப்பும் கேலியும்!! ( கட்டுரை)

இலங்கை அரசியலை ஓரளவுக்குக் கவனித்து வருபவர்கள் அனைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில்…

உ.பி.யில் சோகம் – பஸ், லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் இருந்து அலகாபாத் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானொர் பயணம் செய்தனர். கல்யாண்பூர் பகுதியில் உள்ள மவ்ஹர் கிராமத்தின் அருகே வந்தபோது, பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைகுலைந்து…

சம்பள விடயத்தில் அமைச்சர் அவதானம் செலுத்தபட வேண்டும் – அளுனர் !! (படங்கள்)

தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஷாநாயக்க அவதானம் செலுத்தபட வேண்டும் மத்திய மாகாண அளுனர் மைத்திரி குனரத்ன தெரிவிப்பு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் விடயத்தில்…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது மீனவர்கள் கைது!! (வீடியோ,…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ள கடற்படையினர் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர். இந்தியாவின்…

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

எளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். புளி…

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது திடீர் தாக்குதல்- 6 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானின் ஹீரத் மாகாணம், புலே ரங்கினா பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தினுள் நேற்று இரவு 3 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். காரில் வந்து இறங்கிய அவர்கள், காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் புகார் கொடுக்க…

மாயாவதி பிரதமராக ஆதரவு அளிப்போம்- அகிலேஷ் யாதவ்..!!

உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிட்டனர். இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு…

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல…

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்!!

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியையும் மானிப்பாய் வீதியையும் இணைக்கும் குளப்பிட்டி வீதியில் இன்று இடம்பெற்ற வாகன…

வடக்கின் இரு துருவங்கள் சந்திக்கும் கடினபந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி.!! (படங்கள்)

இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடின பந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில்…

அனுராதபுரத்தில் ஆலய காணிகள் அபகரிப்பு: தடுத்து நிறுத்துமாறு கோருகிறார் – ஆலய பிரதம…

அனுராதபுரத்தில் உள்ள விவேகானந்தர் சபை மற்றும் கதிரேசன் ஆலய காணிகள் அபகரிப்பு: தடுத்து நிறுத்துமாறு கோருகிறார் கதிரேசன் ஆலய பிரதம குரு அனுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை அடாத்தான முறையில் சிலர் அபகரித்துள்ளதாகவும்,…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது- சமூக வலைத்தளம் மூலம் தகவல் பரிமாற்றம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் சமூக வலைத்தளம் வாயிலாக தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து…

வவுனியா ஓமந்தை விபத்தில் முதியவர் படுகாயம்.!!

வவுனியா ஓமந்தையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு உணவருந்திவிட்டு வீதியை கடக்க முற்பட்ட…