;
Athirady Tamil News
Daily Archives

14 January 2019

ரபேல் விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மறுபரிசீலனை – சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி…

ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை…

கோபம் வந்தால் உடையுங்கள்- சீனாவில் பிரத்யேக கடை..!!

கோபம் வந்தால் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி கோபத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்த பொருட்களை உடைக்கும் கடை ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.…

ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் முறையீடு – சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும்…

பசுக்களை தத்தெடுத்தோருக்கு பாராட்டு விழா – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பற்ற பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த பசுக்கள் மீட்கப்பட்டு கோ சாலைகளில் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் பசுக்கள் பராமரிப்பின்றி உள்ளன. இந்நிலையில்,…

மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியது- 4 பேர் பலி..

மத்திய பிரதேச சட்டமன்ற துணை சபாநாயகரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஹீனா கான்வரே, நேற்று இரவு தனது தொகுதியான லாஞ்சியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்கள் தனி காரில் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில்…

வயல் விளை நிலப்பகுதிகளின் இழப்பீடுகள் குறித்து ஆராய கண்காணிப்பு விஜயம்!! (படங்கள்)

வட்டகட்சி D1 கமக்கார அமைப்பு,பன்னங்கண்டி மயிலங்காடு கமக்கார அமைப்புக்களின் விளை நிலப் பரப்புக்களில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் மற்றும் அதற்கான இழப்பீட்டு மதிப்பீடுகள் குறித்து கமக்கார அமைப்புக்களினால் முறைப்பாடுகள்…

தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தல்!!

தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். தமிழக மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின்…

சட்டவிரோத கேபிள்கம்பங்கள், கேபிள் இணைப்புக்களை அகற்றும் மாநகர சபை!!

சட்டவிரோத கேபிள்கம்பங்கள், கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணிகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை பொருத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்…

மணல் கடத்தல் காரர்கள் பொலிஸாரை தாக்க முயற்சி.!!

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது கடத்தல்காரர்கள் பொலிஸாரை தாக்க முயன்றுள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கெற்பேலி கிராமத்தில்…

தேசத்துரோக வழக்கு – கண்ணையா குமாருக்கு எதிராக கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை…

பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர். அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும்,…

கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும்…

தமிழ்நாட்டில் 5 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கி திருடிய தமிழக போலீஸ்காரர் சிக்கினார்..!!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஜி.பாண்டீஸ்வரன் (31). இவர் எல்லைப் பாதுகாப்பு படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். இதற்கிடையே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மத்திய தொழில்…

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை!!

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் மஹிந்த…

கனடா டொராண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழர் பலி..!

கனடா டொராண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழர் பலி..! டொராண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளதாக பொலிஸார் தகவல்…

சேலத்தில் மட்டனுக்காக தந்தை-மகனை தாக்கிய போலீஸ் அதிகாரிகள்..!!

சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர் (வயது 75). இவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகில் கறிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும்…

புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்? நிலாந்தன்!! (கட்டுரை)

மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத்…

திசைகள் எங்கும் ஒளி பெற்று வளம் பெற நேரான எண்ணங்கள் உதிக்கட்டும் அங்கஜன்!!

திசைகள் எங்கும் ஒளி பெற்று வளம் பெற நேரான எண்ணங்கள் உதிக்கட்டும் உலக உழவர்களுக்கு உயிரூட்டிய கதிரவனுக்கு தை பொங்கல் திருநாளில் அனைவரும் இணைந்து நன்றி செலுத்தும் பொன் நாளில்,படைத்தவனுக்கு அறுவடையாக புதிதாய் நாம் பெற்றதை சூரிய பகவானுக்கு…

பொங்கலுக்கு பிறகும் விடுபட்டவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்- அமைச்சர்…

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள், ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் தினமும் 200, 300 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் பொருட்கள் மற்றும்…

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு- விபத்தில் 3 பேர் பலி..!!

அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியது. இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால்…

வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!!

நாட்டின் இருவேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய இரு வேறு பகுதிகளில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில்…

புதிய களனி பாலத்திற்கு தற்காலிக பூட்டு!!

புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகன போக்குவரத்து நாளை (15) மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி…

தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகள்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ் (வயது 80). இவர் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.…

வத்தளை துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணை செய்ய 4 விஷேட பொலிஸ் குழுக்கள்!!

வத்தளை, ஹேகித்த பகுதியில் நேற்று (13) மபலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சி.சி.ரி.வி காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார்…

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த அனுமதி!!

பெளத்தர்களினால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் கடந்த 5 ஆம் இடம்பெற்றது. இதனை அடுத்து அதனை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின ஒத்திகையின்போது பாகிஸ்தானை வாழ்த்தி முழக்கமிட்ட பெண்- டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் இன்று குடியரசு தின விழாவிற்கான ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ஒரு பெண், உயர் பாதுகாப்பு நிறைந்த அந்த பகுதிக்குள் நுழைந்து, ‘பாகிஸ்தான்…

10 வருடங்களுக்கு சக்திமிக்க அரசாங்கம் அமைக்க முடியும்!!

எதிர்வரும் காலத்தில் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெறும் என்பதில் நூற்றுக்கு ஐநூறு வீதம்…

பள்ளி விடுதியில் தங்கியிருந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது- 6 ஊழியர்கள் சஸ்பெண்டு..!!

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்காபாடி என்ற இடத்தில் மாநில அரசின் பழங்குடியினர் மற்றும் கிராம வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியினர் மாணவிகளுக்கான விடுதி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அங்குள்ள சேவா ஆஷ்ரம் பள்ளியில்…

விமலின் வழக்கு மார்ச் மாதம் வரையில் ஒத்திவைப்பு!!

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல்…

குர்திஷ் போராளிகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும்- துருக்கி நாட்டிற்கு டிரம்ப்…

சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த…

சாவகச்சேரி பொலிஸாரின் அடுத்தடுத்த அதிரடி போதைப்பொருள் வியாபாரிகள் நால்வர் கைது.!!

தென்மராட்சி நாவற்குழி பகுதியில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு 11.00 மணிக்கு கைது செய்துள்ளனர். நாவற்குழி பகுதியில் வைத்து தினமும் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக…

தமிழக மீனவர்களின் சடலத்தை சக மீனவர்கள் அடையாளம் காட்டினர்!! (படங்கள்)

யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் சடலத்தை சக மீனவர்கள் அடையாளம் காட்டினார்கள். தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மீன் பிடிக்க புறப்பட்ட இராமநாத புரத்தை சேர்ந்த கருப்பையா மாரிச்சாமி (வயது 55)…

வலதுகையை வெட்டிய சந்தேக நபர் கைது!! (படங்கள்)

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யூனிபில்ட் தோட்டபகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் வலதுகையை துhண்டாக வெட்டிய சம்பவம் ஒன்று கொட்டகலை யூனிப்பில்ட் கிழ் பிரிவூ தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது இந்த சம்பவம் 13.01.2019.திங்கள் கிழமை இரவூ இடம்…

யாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப் பூர்த்தி விசேட நிகழ்வு.!! (படங்கள்)

யாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை முன்னிட்டு இன்று (2019.01.14) காலை 9.00 மணியளவில் யாழ் மாநகரசபையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்குமாகாண அவைத்தலைவர் கௌரவ சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் பிரதம…