;
Athirady Tamil News
Daily Archives

14 January 2019

சபரிமலை விவகாரத்தில் ராகுல் காந்தி திடீர் பல்டி..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது கோவில் ஆச்சாரம். அதை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்களும், பந்தளம் ராஜகுடும்பம், கோவில்…

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது- 10 பேர் இறந்ததாக தகவல்..!!

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707 ரக சரக்கு விமானம் ஈரானுக்கு புறப்பட்டு வந்தது. அதில், விமானிகள் உள்ளிட்ட 10 பேர் பயணம் செய்தனர். அந்த சரக்கு விமானம் ஈரானின் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது,…

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!!

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் முந்தலம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) மாலை 3 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்கிடமான வாகனம்…

மலையக மக்கள் தைபொங்கள் பெருநாளை கொண்டாடுவதற்கு தயார்!! (படங்கள்)

மலையக மக்கள் தைபொங்கள் பெருநாளை கொண்டாடுவதற்கு தயார் அட்டன் நகரில் சட்டவிரோதமாக அமைக்கபட்ட வர்த்தநிலையங்கள் மீட்பு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் சுகாதார பரீசோதகர்களுக்கிடயில் அமைதியின்மை நாளைய தினம் பிறக்கவிருக்கும் தைபொங்கள்…

அனைத்து தரப்பினரிடமும் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்!!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்து விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அரசியலமைப்பு…

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்! (படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 12.01.2019 சனிக்கிழமை பகல் 11.30 மனியளவி சிவஸ்ரீ சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. பத்து தினங்கள் இடம்பெறும்…

இன்று மாலையில் மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவிந்த பக்தர்கள்..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும்…

உயிர்மை அமைப்பினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாணவர்களுக்கு புத்தகப்பைகள்.!! (படங்கள்)

கிளி/முகாவில் அ.த.க பாடசாலை மாணவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. உயிர்மை அமைப்பினரின் ஏற்பாட்டில் பிரித்தானியா வாழ் சிவஞானி தர்சினி குடும்பத்தினரின் நிதி பங்களிப்புடன் இந்த நிகழ்வு…

மேற்கு சூடானில் பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதியது- 14 பேர் பலி..!!

சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் இருந்து புறப்பட்டு வந்த பயணிகள் பேருந்து ஒன்று, சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த பழுதான லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இவ்விபத்து வடக்கு டார்பூர்…

தனியார் துறைகளில் இருந்து 169 பாலியல் தொல்லை புகார்கள் பதிவு – மத்திய அரசு தகவல்..!!

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில்…

ஜமெய்க்கா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி: ஜனவரி 14, 1907..!!

ஜமெய்க்காவில் 1907ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சில நிகழ்வுகள்:- 1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது. 1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில்…

காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் – மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு…

லண்டனை தலைமையிடமாக கொண்டு காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்-உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. கடந்த மாதம் அவரின்…

ரஷிய அதிபர் புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததா? – டிரம்ப் பதில்..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த 2 ஆண்டுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்துவிட்டதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது.…

பேருந்து நிலையத்தின் நடைபாதையில் வியாபாரம் செய்யத் தடை!! (படங்கள்)

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நடைபாதை மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் வியாபாரம் மேற்கொள்வதற்கு இன்று முதல் நகரசபை உப தவிசாளரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நடைபாதையிலும் பயணிகள்…

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு எதிராக மகள் போராட்டம்..!!

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வானுகும் இடையே தற்போது நல்லுறவு கிடையாது. ஆஷா பஸ்வான், ராஷ்டிரீய ஜனதாதளத்தில் இருக்கிறார். இந்நிலையில், 2…

இந்திய வம்சாவளி பெண் – நிக்கி ஹாலே உலக வங்கி தலைவர் ஆவாரா?..!!

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும்போதே அவர் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். வருகிற 31-ந்தேதி அவர் தனது பதவில் இருந்து விலகுவார்…

ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்!!

நுகோகொடயில் இருந்து மஹரகம வரையிலான ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல்…

பொலிஸ் மா அதிபர் இன்று அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு!!

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சற்று முன்னர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். தான் இன்று (14) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு முன்னிலையாக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர…

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு ஆயர் அழைப்பு!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்குக்கொள்ளுமாறு இந்திய பக்தர்களுக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில்…

ஊடகச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் ஊடகச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். கடந்த வாரம் சில ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்டிக்கதக்கதோடு, அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாதும் இருக்க வேண்டும் என…

கூட்டு ராணுவ பயிற்சியை பார்வையிட நிர்மலா சீதாராமன் அந்தமான் பயணம்..!!

அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக போர்ட் பிளேருக்கு நேற்று சென்றார். அங்கு நீரிலும்,…

டிரம்ப் – கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்..!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான…

யாழ்.வடமராட்சி பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை!!

யாழ்.வடமராட்சி பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார். வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் (வயது 22) எனும் இளைஞனே அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார். சடலமாக மீட்கப்பட்ட நபர்…

அண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள,கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று வகுப்பறைகளை வர்ணம் பூசி மெருகேற்றுவதற்காக,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் அண்ணா அணியும்,தெற்கிலிருந்து நாடாளுமன்ற…

ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்..!!

இந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு சுமார் 4 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்டது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இது செல்கிறது. இந்த எல்லையில், ரூ.21 ஆயிரத்து 40 கோடி செலவில், போர் முக்கியத்துவம்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பரிதாப பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜாஸ்ஜான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.…

பல தடவைகள் மழை பெய்யும் என சாத்தியம் இன்று!

கிழக்கு, வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய…

இந்திய மீனவரின் சடலம் கடற்படையினரினால் கண்டுபிடிப்பு!!

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகிறது. இதுவரை எட்டு இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதலுதவி உட்பட ஏனைய அடிப்படை வசதிகள்…

வவுனியாவில் கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு!!

வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் பகுதியில் நேற்று (13.01.2019) மாலை கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது தாலிக்குளம் பகுதியில் வீட்டிலுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை தோய்ப்பதற்காக தண்ணீர்…

தனிநபர் ஒருவரினால் 100 ஏக்கர் அரச காணி அபகரிப்பு? பொதுமக்கள் குற்றச்சாட்டு!! (படங்கள்)

வவுனியா வேலங்குளம் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட அலியா மருதமடுக்குளத்தின் கீழுள்ள 100ஏக்கர் அரச காணியினை தனிநபரோருவர் தன்னகப்படுத்தி அரச வளங்களைத் துஷ்ப்பிரயோகம் செய்தல், அரச அதிகாரிகள் மீதும் அரச நிறுவனங்கள் மீதும் வீண் பழிசுமத்தல்…

பேரக்குழந்தையை பார்க்க முஸ்லீம் தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு..!!

பார்க்க பயமாக இருப்பதாக கூறி பிறந்த குழந்தையை பார்க்க முஸ்லீம் தம்பதியினருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வர்ஜீனியாவில் ஃபேர்ஃபாக்ஸ் பகுதியிலுள்ள மருத்துவனை ஒன்றில், தங்களுடைய…

காதலிக்கும் போதே ஹரியை மாற்ற ஆரம்பித்த மெர்க்கல்: வெளியான தகவல்..!!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் உணவு வகைகளில் மெர்க்கல் அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக, அரச குடும்பத்து எழுத்தாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம்…

நரகமாய் மாறிய இரவுகள்: ஒரு பெண்ணின் உண்மை சம்பவம்..!!

இந்த உலகில் பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்கள் எவரும், அந்த தொழிலை ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகின்றனர். அலங்காரம் செய்துகொண்டு தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை…

பிஞ்சு குழந்தையின் உணவில் ரசாயன கலவை கலந்த கொடூர தாயார்….!!

அவுஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தில் பிறந்ததில் இருந்தே மருத்துவ சிகிச்சையில் இருந்துவரும் பிஞ்சு குழந்தையை அதன் தாயார் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் 26 வயதான தாயாரை பெர்த் மாகாண…