;
Athirady Tamil News
Daily Archives

14 January 2019

சுவிஸ் இளைஞர்கள் டேட்டிங் தளங்களால் கடும் சிக்கலில்..!!

சுவிட்சர்லாந்தில் டேட்டிங் தளங்களால் இளைஞர்கள் பலர் பால்வினை நோய்களுக்கு இரையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பால்வினை நோயால பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள்…

சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர்..!!

நைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. நைஜீரியாவின் Akure பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான Saliu Ladayo என்பவர் 19…