;
Athirady Tamil News
Daily Archives

15 January 2019

சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் பாகற்காய்!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவத்தில் நலம் தரும் மருந்துகள் குறித்து அறிந்து வருகிறோம். பாதுகாப்பான, பணச்செலவில்லாத வகையில் கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக்கி பயன்பெற்று வருகிறோம். அந்த வகையில் எளிதாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள்…

வரும் கல்வியாண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் – பிரகாஷ்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.…

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசம் – பிரதமர் மோடி கடும்…

பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக இன்று மாலை சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும்…

அரசியல் தீர்வை எடுக்க முடியுமென்று நான் நம்பவில்லை -“புளொட்” தலைவர்…

தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய அரசியல் தீர்வை எடுக்க முடியுமென்று நான் நம்பவில்லை-த.சித்தார்த்தன் (பா.உ) எஸ்.நிதர்ஷன் சமகால அரசியல் நிலைமைகள் அதிலும் அரசமைப்பு உருவாக்க பணிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள…

ஒரு நாடு, ஒரு தேசம்!! ( கட்டுரை)

மீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான சொற்றொடர்கள், “இலங்கை என்பது ஒரு நாடு; இலங்கை என்பது ஒரு தேசம்; நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்பதாகும். இதைவிடவும் பரவலாக, இலங்கை என்பது…

கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் – கேபி…

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு…

அடுத்த மாதம் முதல் அனைவருக்கும் இ-ஹெல்த்கார்ட்!!

நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் நடவடிக்கை அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். களுத்துறை பெரியாஸ்பத்திரி மற்றும் பண்டாரகம…

மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேர் பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நர்மதை ஆற்றில் இன்று சென்ற படகில் சுமார் 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்றபோது படகு…

ஆப்கானிஸ்தான் கார்குண்டு தாக்குதலில் இந்தியர் மரணம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்றிரவு தலிபான்கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் அங்கிருந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்ததாக நேற்று முதல்கட்ட தகவல்…

பணமோசடியில் ஈடுபட்ட ​இந்திய பிர​​ஜை கைது!!

வத்தளை – ஹெந்தல பகுதியில் வெளிநாட்டில் ​வேலை வாங்கி தருவதாகக்கூறி 10 இலட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்ட ​இந்திய பிர​​ஜையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி!!

இரண்டு வாரங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் கிழக்கை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான செ.ஜெனனி (வயது 46)…

கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்..!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின.…

குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி!! (படங்கள்)

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (15.01.2018) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதம் மீட்பு தொடர்பில் 7 பேர் கைது!!

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.…

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் வீதியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் வீதியில் பட்டப்பகலில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தைப்பொங்கல் தினமான இன்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. திருநெல்வேலி – கல்வியங்காடுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்…

வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் 370 முறைப்பாடுகள்!!

வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகள் தொடர்பான விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் 370 முறைப்பாடுகள் காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக 370 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்…

சத்தீஸ்கரில் நக்சலைட்களால் கொல்லப்பட்ட தொலைக்காட்சி கேமராமேன் குடும்பத்தாருடன் மோடி…

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு(34) என்பவர் அப்பகுதியில் கடந்த 30-10-2018 அன்று துணை ராணுவப் படையினரை…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பொங்கல் தினத்தில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (15) பொங்கல் தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் நடைபெற்ற இவ்…

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல்!!

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்ததுடன் , வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று உள்ளது. குறித்த…

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. !! (படங்கள்)

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள்…

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு – இந்திய வீரர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.…

ஜனாதிபதி பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார். 5 நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகிறது!!

இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இம்முறை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தைத்திருநாளை…

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி மீட்பு..!!

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி தலைநகர் ஜகார்த்தாவில் புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஜாவா கடலில் வீழ்ந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து…

மராட்டியத்தில் ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பலி..!!

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் கோவாவில் இருந்து மும்பை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக…

வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கைது – அமெரிக்கா கண்டனம்..!!

வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது…

இளைஞர் ஒருவர் அடித்து படுகொலை சந்தேகத்தில் தந்தை , மகன் கைது!!

பருத்தித்துறை கற்கோவளத்தில் இளைஞர் ஒருவர் அடித்து படுகொலை செய்ய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் தந்தை , மகன் ஆகிய இருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த…

மும்முத மக்களும் இனைந்து அட்டனில் பொங்கள் கொண்டாட்டம்!! (படங்கள்)

அட்டன் சக்தி மண்டபம் முன்னால் மும்மத மக்களும் இனைந்து 15.01.2019.செவ்வாய்கிழமை பொங்கள் விழவை கொண்டாடினர் இந்த நகிழ்வானது அட்டன் வர்த்தகர்லால் ஏற்பாடு செய்யபட்டிருந்தமைகுறிப்பிடதக்கது இதன் போது பொங்கள் விழாவிற்க்கு சமுகம் அளித்து இருந்த…

தமிழ் மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என பிரார்தணை!!

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே…

10அடி நிளம் கொண்ட மலைபாம்பு பொகவந்தலாவையில் பிடிக்கபட்டது!! (படங்கள்)

பொகவந்தலாவ கிலானி தோட்டத்திற்க்கு செல்லும் பிரதான வீதியில் பத்து அடி நிளம் கொண்ட பாரிய மலைபாம்பு ஒன்று விஷேட அதிரடி படையினரால் 14.01.2019 திங்கள் கிழமை இரவூ 11.30மணி அளவில் பிடிக்கபட்டுள்ளதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர். நேற்று…

தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் – திருச்சியில் 20-ந் தேதி நிர்மலா சீதாராமன்…

தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் 20-ந் தேதி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம்…

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி..!!

ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு…

ஒடிசாவில் 2 இளம்பெண்கள் திருமணம் – பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என…

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சபித்ரி பரிடா (வயது 27), மோனலிசா நாயக் (28) ஆகிய 2 பெண்கள் வேலைபார்த்து வந்தனர். கல்லூரி படிக்கும் போதே தோழிகளாக இருந்த இவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இணைபிரியா…