;
Athirady Tamil News
Daily Archives

16 January 2019

திருச்சி அருகே காதலி பலாத்கார முயற்சியை தடுத்த காதலன் படுகொலை..!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், வியாபாரி. இவரது மகன் தமிழ்வானன் (வயது 22). சமயபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் லால்குடி அருகே உள்ள கோதண்ட குறிச்சியை…

கன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி- பெண் பலி..!!

கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி காலை 7 மணி அளவில் இந்த லாட்ஜிக்கு இளம்பெண் ஒருவருடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தாங்கள் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகவும்,…

புதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க ஜனவரி 24ல் தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும்..!!

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால…

அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!!

அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட சீதாராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே…

துறைமுக நகரின் கடலை நிரப்பும் பணிகள் நிறைவு!!

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்கான நிகழ்வு துறைமுக நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க…

இணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு!! (படங்கள்)

இணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றபோது அறிவாலயத்தின் நூல்நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பகுதியானது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் மண்டபம் என நாமமிடப்பட்டுள்ளது. இப்பகுதி நூல்நிலையமாக…

சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்…

சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது. இதை…

பாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி!!

பாலத்தில் இருந்து வாய்க்கால் ஒன்றில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹரங்கல பகுதியை சேர்ந்த பிசோ மெனிகே எனும் 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று இரவு 11…

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து!!

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன. பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ…

இணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா!! (படங்கள்)

இணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழாவும், புனரமைக்கப்பட்ட நூல்நிலைய திறப்பு விழாவும் - நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் திறந்து வைத்தார். இணுவில் அறிவாலயத்தின் 14ஆம் ஆண்டு விழாவும், கலாநிதி. ஆறு.திருமுருகன் மண்டபம் பெயர்ப்பலகைத்திரை…

நாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்!!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர்…

புங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், அலங்கார உற்சவம் 5ம் திருவிழா..! (படங்கள்& வீடியோ)

புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 5ம் திருவிழா 16.01.2019 https://youtu.be/ezQisxlHj5o?t=5078

மத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு..!!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல்…

போருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி!! ( கட்டுரை)

முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் வடக்கின் ஏனைய சில பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், அப்பகுதிகள் மீதான தேசிய ரீதியிலான கவனத்தை அதிகரித்திருக்கின்றன என்று சொன்னால், மிகையாகாது. வெள்ளத்தின் நேரடிப் பாதிப்புகள் இப்போது குறைவடைந்து,…

சிறுநீரகத்தை காக்க ஆரோக்கியம் மிக அவசியம்!! (மருத்துவம்)

நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு, உடலுக்குத் தேவையான விதத்தில் அவை மாற்றப்பட்டு, ரத்தத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி,…

குஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்..!!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். பா.ஜனதா…

கென்யா ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐநா கண்டனம்..!!!

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.…

வட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் – ஆளுநர்.!! (படங்கள்)

வட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு இன்று விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர்…

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா..!!

பஞ்சாப் மாநிலம் ஜெய்டோ சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் எம்எல்ஏ பல்தேவ் சிங், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி…

பிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா…

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது.…

கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி..!!

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.…

கேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றிய விவகாரம் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த விசாரணைகள் இன்று மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில்…

வவுனியா வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!!

வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும்' தமிழர் மருத்துவ அறிஞர்' நிறுவனத்தின் வேல்ஸ் கிளையால் வவுனியா போது மருத்துவ மனையின் குழந்தைகளிற்கான…

இரணை இலுப்பைகுளம் மக்கள் வைத்தியரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணை இலுப்பைகுளம் கிராமத்திலுள்ள உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (17) முன்னெடுத்தனர்.…

ஈரோட்டில் 19-ந்தேதி ஜல்லிக்கட்டு – மாடுபிடிக்க தயாராகி வரும் மாடுபிடி வீரர்கள்..!!

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும். தென் தமிழகத்தில் நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு இப்போது வட தமிழகத்திலும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கோவையில் பாலக்காடு மெயின்…

போலந்தில் மேயர் குத்திக்கொலை- பொதுமேடையில் நடந்த கொடூர தாக்குதல்..!!

போலந்து நாட்டின் துறைமுக நகரமான டேன்சிக் நகர மேயராக 1998ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் பாவெல் அடமோவிச் (வயது 53). ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர். குடியேறிகளின் உரிமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்தார்.…

பசிலுக்கு எதிரான வழக்கொன்று மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை மார்ச் மாதம் 28ம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம்…

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு!!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.…

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு பெப்ரவரி 06ம் திகதிக்கு!!

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பெப்ரவரி மாதம் 06ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…

சபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்..!!

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் இந்து…

கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா?..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க…

சீனாவின் ஆய்வில் முன்னேற்றம்- நிலவுக்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது..!!

சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை…

மதுபானசாலைக்கு ஆதரவாக கையொப்பம் கோரும் விசமிகள்!!

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மதுபானசாலையை குறித்த இடத்திலேயே வைத்திருக்க வேண்டும் என கூறி ஒருவர் கையொப்பம் பெற்றுவருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா புதிய…