;
Athirady Tamil News
Daily Archives

16 January 2019

எரிபொருள் விலையை குறைப்பதனால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது !!

எவ்வித அடிப்படையும் இல்லாமல் தற்போதைய அரசாங்கம் காபன் வரியை கொண்டுவந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. புகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்த வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன்…

நீராடிக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி!!

கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். லெல்கொட, உடுபில பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு…

தற்போதைய ஜனாதிபதிக்கு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும்!!

பதவியில் இருக்கு ஜனாதிபதி ஒருவர் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தவதற்கு அரசியலமைப்பில் விதிமுறைகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…

போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது!!

வீரகுல பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வீரசூரியகந்த, பசியாலை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி வைத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில்…

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் அருண் ஜெட்லி..!!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை…

கொலம்பியா விண்கலத்தின் கடைசிப் பயணம் தொடங்கியது – 2003, ஜன. 16..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, பல்வேறு விண்கலங்களில் மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக விண்ணுக்குச் சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பிய பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றுள்ளது. இந்த…

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா புகையிரநிலைய வீதியில் இன்று (16.01.2019) மதியம் 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…

50 வருடங்களுக்கு பின் தென்மராட்சியில் மாபெரும் உழவர் விழா.!!

தென்மராட்சியின் பொது அமைப்புக்கள் இணைந்து சுமார் 50 வருடங்களுக்குப்பின் நடத்துகின்ற தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப்பொங்கலும் இன்றைய தினம் வியாழன் பி.ப 2.30 மணிக்கு சாவகச்சேரி நகர மத்தியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வினை ஆவின…

பா.ஜனதா ரத யாத்திரை: அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் –…

மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது. இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம்…

வட மாகாண பட்டதாரிகள் சமூகம் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை!!

பட்டதாரிகளுக்கான 2 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை துரித கதியில் வழங்குமாறு வட மாகாண பட்டதாரிகள் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலத்தில் அரசியல் குழறுபடிகள் சிக்கல்கள் இடம்பெற்றதாக குறித்த நியமனத்தை வழங்காமல்…

தெற்கு அதிவேக வீதியில் சினிமா பாணியில் கடத்தல்!!

வர்த்தகர் ஒருவரை வாகனம் ஒன்றின் ஊடாக தெற்கு அதிவேக வீதியில் கடத்திச் சென்ற மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் சினிமா பாணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி ஹாங்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்…

துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும்!! (படங்கள்)

யா / மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி யின் 1973 ம் ஆண்டில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும் இன்று 16.01.2016 கச்லை 7.30 மணிக்கு…

இன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்திக்கிறார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினருக்கு பிலிப்பைன்ஸ் வர்த்தக முதலீட்டு அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மனிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமானத்தில் அமோக வரவேற்பு அளித்தனர். இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும்…

பா.ஜனதா ரத யாத்திரை: அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் –…

ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய…

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பான பிரிட்டன் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி..!!

பிரக்ஸிட்டை அமல்படுத்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும்…

நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க தயார்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் முன்னணி வர்த்தகர்களிடம் நாட்டுக்கு சேவையை பெற்றுக் கொண்டதாகவும், தற்போதைய தலைவர்களும் நாட்டின் எதிர்கால பயணத்திற்காக முன்னணி வர்த்தகர்களிடம் ஒத்துழைப்பு பெற வேண்டும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக…

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு!!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும்…

ஊடகங்களின் செயற்பாடுகள் மனதிற்கு கவலையளிப்பதாக உள்ளது – க.வி.விக்னேஸ்வரன்!!

“ஊடகங்கள் மக்களுக்கு சரியான செய்திகளை தெளிவாக வழங்குவதுடன் மக்களைப் பயமுறுத்துகின்ற அல்லது பிழையாக வழி நடத்துகின்ற அல்லது செய்திகளை மிகைப்படுத்தி வழங்குகின்ற தன்மைகளில் இருந்து விடுபட்டு உண்மையான செய்திகளை வழங்குகின்ற நிறுவனங்களாக இயங்க…

மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளது – டெல்லி எய்ம்ஸ்…

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மந்திரியாக ரவிசங்கர் பிரசாத் இருந்து வருகிறார். இவருக்கு திங்கள் இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..!!

பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்!!!

2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை…

பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் பிரக்ஸிட் தோல்வி!!

பிரக்ஸிட்டை அமல்படுத்துவது குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும்…

கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானது – பிரதமர் மோடி..!!

கேரளாவில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால்…

கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றது..!!

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் இன்று பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட…

இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்!!

அடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்) சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்று நிலைமை சற்று அதிகரிக்கும் என…

வடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – ஆளுநர்.!!…

2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான…

அனைவரையும் கொள்ளை கொண்ட குட்டி ஜான்சன்- வைரல் வீடியோ.!!

சுற்றுலாப்பயணி ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொலிசாரே கனேடிய இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதோடு, அவரது விருப்பத்தின் பேரிலேயே பாலுறவு கொண்டதாக பொய்யும் கூறிய நிலையில், அந்த பெண்ணின் உள்ளாடையில் அந்த…

அனைவரையும் கொள்ளை கொண்ட குட்டி ஜான்சன்- வைரல் வீடியோ..!!

இதன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. இதற்கு காரணம் ஷேன் வாட்சனின் மகன் ஜூனியர் வாட்சன் தான், அடிலெட்டு அணிக்கு எதிரான போட்டியிலேயே இது நடந்துள்ளது. அந்த போட்டியில் 40 பந்துகளில் 68…

வீட்டினுள் மர்மமாக இறந்து கிடந்த இளம்தம்பதி..!!

பிரித்தானியாவின் கிளாஸ்கோ பகுதியில் நேற்று பூட்டிய வீட்டினுள் இரண்டு இளம்தம்பதிகள் மர்மமாக இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் Thornliebank பகுதியில் வசித்து வருபவர்கள் 23 வயதான டெரெக் ஹூர்லஸ் மற்றும்…

6 மாதத்தில் 31 கிலோ எடை குறைத்தது எப்படி?..!!

பிரித்தானியாவில் 6 மாதத்தில் பெண் ஒருவர் 31 கிலோ எடை குறைத்தது எப்படி என்று கூறியுள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் Tameside பகுதியைச் சேர்ந்தவர் Laura-Beth(32). செவிலியரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் எடை அதிகரிப்பால்…

நான்கு மாத குழந்தையின் 28 எலும்புகளை உடைத்த கொடூர பெற்றோர்..!!

இங்கிலாந்தில் தம்பதியினர் ஒருவர் தங்களது நான்கு மாத குழந்தையின் 28 எலும்புகளை உடைத்த குற்றத்திற்காக 8 வருட சிறை தண்டனை பெற்றுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் கிழக்கு சக்செஸ் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா கோபின்ஸ்கா, மற்றும் ஜேன்ட்ஸெசாக் என்ற…

ஆளே இல்லாத தீவு… ஆண்டு சம்பளம் 130,000 டொலர்..!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் காப்பாளராக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக அறிவித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை…