;
Athirady Tamil News
Daily Archives

17 January 2019

கொரடாச்சேரி அருகே பொங்கல் சீர்வரிசையை கணவர் ஏற்காததால் புதுப்பெண் தற்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரியை அடுத்த செட்டி சிமிலியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 26). சமையல் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (21). இவர்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. குழந்தை இல்லை. இந்த நிலையில் காமராஜ்…

லோக்பால் நியமனம் குறித்த ஆலோசனைகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்…

பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு…

சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் நாளை…

டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட…

டெல்லியில் சிக்னலுக்கு நின்ற போது ரெயில் பயணிகளிடம் கத்தி முனையில் கொள்ளை..!!

ஜம்முவில் இருந்து டெல்லி செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி பாட்லி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று இருந்தது. அப்போது ஒரு கும்பல் ரெயிலின் ஏ.சி. பெட்டிக்குள் ஏறி அங்கிருந்த பெண் பயணிகளை கத்தி…

வவுனியா மாணவி மீது அதிபர் கொடூர தாக்குதல் : மாணவி வைத்தியசாலையில்!! (படங்கள்)

வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையோன்றில் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒமந்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள…

கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் இளைஞர் கைது!!

கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் சந்தி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிசார்…

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை யாழ்.ஊடக அமையத்தில் ஆளுனர் சந்திப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை யாழ்.ஊடக அமையத்தில் ஆளுனர் சந்தித்து யாழ்ப்பாண நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் , தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

பெங்களூரில் மனைவியை வரதட்சணை கொடுமை செய்த தனியார் ஏர்லைன்ஸ் பைலட் கைது..!!

இண்டிகோ ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றி வருபவர் யுதிஷ்டர் புனியா (வயது 32). இவருக்கும் பினு சிங் என்பவருக்கும் 2014-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருந்த இந்த தம்பதியர் பின்னர்…

மும்பையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி டான்ஸ் பார்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி..!!

மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் தவிர சிறிய மது பார்களில் நடனம் அனுமதிக்கப்படுகிறது. டான்ஸ் பார்களில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும், பெண்களை சித்ரவதை செய்வதாகவும் கூறி மராட்டிய அரசு டான்ஸ் பார்களுக்கு தடை விதித்தது.…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சில் 3 பாதுகாப்பு படைவீரர்கள் காயம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஜீரோ பிரிட்ஜ் உள்ளது. இதன் அருகில் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.…

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க, “புங்குடுதீவு அலுவலகம்”…

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க, "புங்குடுதீவு அலுவலகம்" திறப்புவிழா... (வீடியோ) புங்குடுதீவு பிரித்தானிய ஒன்றியத்தினால், அவர்களின் (புங்குடுதீவு நலன்புரிச்ச சங்கம் -பிரித்தானியா) அலுவலகம், புங்குடுதீவு ஆலடி சந்தியில்…

பருத்தித்துறை நகர சபையின் உப தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் உப தவிசாளர் பதவி மதினி நெல்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. உப தவிசாளர் பதவியை வகிக்க உறுப்பினர்…

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம்: சிறிசேன தெரிவிப்பு.!!

குற்றச்செயல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸூக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு…

சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருது- தமிழக ஆளுநர்…

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது…

காளஹஸ்தி அருகே காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்..!!

காளஹஸ்தி அருகேயுள்ள வெங்லடூர் கிராமத்தை சேர்ந்தவர் சர்வன் (வயது 21). இவர் சித்தூரில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அப்போது சித்துரை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் சத்யா (வயது 19) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து திருமணம்…

யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்ற படகு பொங்கல் விழா!! (படங்கள்)

யாழ்.கெற்பேலி மற்றும் கச்சாய் பகுதிகளில் நேற்றைய தினம் படகு பொங்கல் விழா வெகு விமரிசையாக இடம் பெற்றிருக்கின்றது. உழவர் திருநாளான தை 15ம் திகதி உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் உலகெங்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அதனை…

தைத்திருநாளை முன்னிட்டு நொதேண் விளையாட்டுக் கழகம் நடத்தும் மரதன் ஓட்ட போட்டி!!

தைத்திருநாளை முன்னிட்டு நொதேண் விளையாட்டுக் கழகம் நடத்தும் மரதன் ஓட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேற்படி மரதன் ஓட்டப் போட்டியானது எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற…

விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கட்சிக்கு நினைவேந்தல் நடாத்த தடை.!!

விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு கொழும்பு 2ஆம் மாடி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தடை விதித்ததால் நாங்கள் இனிமேல் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின்…

ஈபிடிபி தலைவரை கொலை செய்ய முயற்சித்த, விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில்…

ஈபிடிபி தலைவரை கொலை செய்ய முயற்சித்த, விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் அதிரடியாக கைது.! விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு…

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது..!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 11 மணியளவில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான (2019-2020) இடைக்கால பட்ஜெட்டை…

வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகள் விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளன. குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுவந்த 46.11 ஏக்கர் அரச காணிகளும், 63.77 ஏக்கர் தனியார் காணிகளும் எதிர்வரும் 21 ஆம்…

பெண் விஞ்ஞானியை கடித்து கொன்ற முதலை..!!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் டெசி துவோ. 44 வயதாகும் இவர் பெண் விஞ்ஞானியாவார். வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு…

வவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா மதகு வைத்தகுளத்தில் அமைந்துள்ள சென் சூ லான் முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு பள்ளியின் தலைமை ஆசிரியை நிருபா சச்சிதானந்தன் தலைமையில் இன்று (18) நடைபெற்றது. இலங்கை மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி குணரத்தின தேரர் மற்றும்…

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயருக்கு அழைப்பாணை!!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இரண்டு தடவைகளுக்கு…

வவுனியா இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா!! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா இன்று (18) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் வாயிலில் அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து…

நொய்டாவில் கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் இனி 5000 ரூபாய் அபராதம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில், கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், உரிய இடங்கள் மற்றும் கொட்டகைகளில் கட்டிப்போடாமல் சாலைகளில் அவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை சாலைகளில்…

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!!

இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தன்று இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு!!

சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை…

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், தேவசம் போர்டும்…

கேரள தேவசம் போர்டு மந்திரி கட்கம்பள்ளி சுரேந்தரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், தேவசம் போர்டும்…

மாலியில் பயங்கரவாத தாக்குதல்- 10 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி-நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.…

கேரளாவில் ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் இரட்டையர்கள்..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மீராடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி ஜெயலதா. இவர்களுக்கு சிசிது (30), சித்தோ (30) ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சிறுவர் முதல் ஒரே நிறத்தில் பேண்ட்-சட்டை அணிவது, ஒன்றாக படிப்பது என…

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயி? – டிரம்ப் மகள் பரிந்துரை..!!

உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் தனியார் உள்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு…

தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்!! ( கட்டுரை)

பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து…

சபரிமலையில் திருப்பி அனுப்பப்பட்ட இளம்பெண்கள் 2 பேர் உண்ணாவிரத போராட்டம்..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்றபோது அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து…