;
Athirady Tamil News
Daily Archives

18 January 2019

தேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலத்தோட்டனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா மகன்கள் மாதேஷ் (வயது 28), கிருஷ்ணா (21). இவர்கள் 2 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இதில் கிருஷ்ணா வேலை செய்யாமல் அடிக்கடி ஊர் சுற்றி…

பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்..!!

மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.…

ஜனவரி 23ம் தேதி உ.பி.யில் சோனியா, ராகுல் சுற்றுப்பயணம்..!!!

வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல்,…

21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு.!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் துணிச்சலான, சாகச செயலுக்காக ‘தேசிய வீர தீர விருதுகள்’ வழங்கப்படுகின்றன. பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருது, பொது வீர தீர…

சிலப்பதிகார விழாவின் மாலை அமர்வு!! (படங்கள்)

யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு திருவையாறு தமிழ்ஐயா கல்விக் கழகமும் இணைந்து முன்னெடுக்கும் சிலப்பதிகார விழாவின் மாலை அமர்வு (19.01.2019) பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர்…

மம்தா கட்சியின் பிரமாண்ட பேரணிக்கு ராகுல் காந்தி ஆதரவு..!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்தியில் நடைபெறும் மோடி தலைமையிலான அரசை வீழ்த்தவும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைக்கவும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர். அவ்வகையில்,…

மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை…

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தினர் தாக்குதல். இருவர் கைது.!!

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இன்று (18.01) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இந்திய மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம்!! (படங்கள்)

"இந்திய மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய உறவினர் கோரிக்கை" இலங்கை இராணுவ கப்பல் மோதியதில் , படகில் இருந்து கடலுக்குள் தவறிவிழுந்த , மீனவர் முனுசாமி பாலியானார்.அவரது உடல் அவரது…

வவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 அனுமதிக்கு பணம் வசூலிப்பு!!

வவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பணம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுளளது. 1945 ஆம் ஆண்டு இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை அனுமதிகளுக்கு கட்டணம் பெறக் கூடாது என அரசாங்கம்…

திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு – 2 பெண்கள் பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் வீட்டார் உற்சாக மிகுதியில் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில், ராஷ்மி மற்றும் குசும் என்ற 2 பெண்கள்…

சிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம்.!!

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார். இவ் விடயம் பற்றி அறியவருவதாவது, ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா…

வவுனியாவில் பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது!!

வவுனியா ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் இன்று (18.01.2019) மதியம் கைது செய்துள்ளனர். ஒமந்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையோன்றில் பாடசாலை…

வவுனியாவில் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி!! (படங்கள்)

வவுனியாவில் குடிநீர் பிரச்சினையை எதிர் கொள்ளும் கிராமங்களுக்கான குழாய் கிணறுகளை முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற காதர் மஸ்தான் அவர்கள் வழங்கி வைத்தார். வவுனியா மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கும் ஆசிகுளம், அம்மலாங்கொடவ,…

வவுனியாவில் இளைஞர்களிற்கு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு கருத்தரங்கு!! (படங்கள்)

வவுனியா தேசியபயிலுனர் கைதொழிற்பயிற்சி அதிகாரசபையின்(நைட்டா) ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி கருத்தரங்கு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இலங்கைமுழுவதும் உள்ள வேலைவாய்பற்ற இளைஞர் யுவதிகளிற்கு தொழில்பயிற்றியுடன்…

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா!!

இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.…

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் உடல்கள் மீட்பு..!!

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காஷ்மீரின் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.…

மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது!!

பிபில மெதகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு 25 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரவு உணவை வழங்க வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அந்த…

கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு..!!

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில் நேற்று விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ…

“புதிய அரசியலமைப்பானது ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது” – தவரசா.!!

புதிய அரசியலமைப்பு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பானது ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது என முன்னால் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவரசா…

சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிப்பு!!!

நாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்தப்…

நாட்டில் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை!!

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய…

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது!!

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என்பது தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தாகும் என்று அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்…

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகள் இடமாற்றம்..!!

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், தேர்தல் கமிஷன் கூறி இருப்பதாவது:- பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலமும், ஆந்திரா,…

கொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்..!!

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கடும்…

புகையிரரத்தில் மோதி இத்தாலி பிரஜை உயிரிழப்பு!!

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதிய வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத வீதிக்கு குறுக்காக சென்ற சென்ற குறித்த நபர் அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பரிசோதனை புகையிரதத்துடன் மோதியுள்ளதாக…

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரகத்திற்கான அடிகல் நாட்டு விழா!! (படங்கள்)

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவூ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரகத்திற்கான அடிகல் நாட்டு விழா பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வூ…

வவுனியாவில் கோட்டக்கல்வி அதிகாரிக்கு கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கோட்டக்கல்வி அதிகாரி எம.;பி நடராஜாவுக்கு கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் அதிபர் ஐ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி அதிகாரி…

செம்மஞ்சேரி அருகே வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை..!!

செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள்சாமி. இவரது மகன் ஜான் போஸ்கோ (வயது 25), பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ஜான்போஸ்கோ, மதுவில்…

அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார்…

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் டிரம்ப் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான…

மும்பை நட்சத்திர ஓட்டலில் கனடா நாட்டு பெண் மானபங்கம்..!!

கனடா நாட்டை சேர்ந்த 29 வயது பெண் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் அடிக்கடி மும்பை வருவது வழக்கம். அவர் ஜூகுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். இதன்படி கடந்த 3-ந் தேதி மும்பை…

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

“பேட்ட” “விஸ்வாசம்”; வவுனியாவில் நடந்தது என்ன? “உடல்…

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு... (சமூகவலைத் தங்களில் இருந்து) வவுனியாவில் தம் தலைவனின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்று இரு தமிழ்ப் படத் தீவிரவாத குழுக்களிற்குள்ளே நடந்த உரிமைப்…

சந்தேகநபர் பொலிசாரால் மீண்டும் கைது!!

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிசாரின் அசமந்ததால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஊடாக தப்பி சென்ற நிலையில் , அது குறித்து பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து சந்தேக நபரை…