;
Athirady Tamil News
Daily Archives

18 January 2019

தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா இன்று (18.01.2019) வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.…

யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டுவருவதற்கு செயற்திட்டத்தை உருவாக்க ஆளுநர் பணிப்பு!! (படங்கள்)

இரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அதிகாரிகளுக்குப்…

வவுனியா நகரசபையின் பத்தாவது அமர்வு!! பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் உறுப்பினர்களின் பத்தாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18) நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30. மணிவரை நகரசபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள்…

காஷ்மீர் பனிச்சரிவில் 10 பேர் புதைந்தனர் – மீட்பு பணிகள் தீவிரம்..!!

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காஷ்மீரில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.…

24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் – தேசிய பசுமை…

ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால…

ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல் – உத்தரபிரதேசம், பஞ்சாப்பில் என்.ஐ.ஏ.…

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த மாதம்…

பிரிட்டனில் சாலை விபத்து- இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்..!!

பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த…

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் தண்டனை!!

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது. யாழ்.நெடுந்தீவு…

லஞ்சம் கேட்டதாக புகார் – விளையாட்டு ஆணைய இயக்குனர் கைது..!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் ‘பில்’ தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள இந்திய…

எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896..!!

மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர். வில்லெம் இராண்ட்ஜன் என்பவர் 1985-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊர்சுபெர்க்…

யாழில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு.! – புகைப்பட பதாகை மீது தாக்குதல்!!…

வடமராட்சி கிழக்கு பருத்தித்துறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தினுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை…

எம்.ஜி.இராமசந்திரனின் 102ஆவது பிறந்த தினம் தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது.!! (படங்கள்)

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 102ஆவது பிறந்த தினம் தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில்…

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை பாடசாலை அதிபர் கடிதம்!!

வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு ஓமந்தை மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர்…

ஜி.எஸ்.டி. குறைப்பால் ஹஜ் பயண விமான கட்டணம் குறையும் – மத்திய அரசு தகவல்..!!

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லியில் புதிய ஹஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஹஜ் பயணத்துக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.…

பிரெக்ஸிட் விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன? – பரபரப்பு தகவல்கள்..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்களும் ஆதரவு அளித்தனர். இப்போது இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான…

சமூக வலைதளங்களில் வெளியான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் தவறு – தேர்தல் ஆணையம்..!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கிடையே, 2019-ம் ஆண்டுக்கான தேர்தல்…

அமெரிக்காவில் 3 இந்தியர்களை முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்தார் டிரம்ப்..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். அவர்கள், ரீட்டா பரன்வால், ஆதித்யா பம்சாய், பீமல் பட்டேல் ஆவார்கள். இவர்களில் ரீட்டா பரன்வால், எரிசக்தித்துறை…

சந்திரசேகர ராவின் 3-வது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம்- சந்திரபாபு…

2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர…

கொலம்பியாவில் போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி..!!

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.…

வில்லியம் பிளம்: உண்மைகளின் குரல்!! ( கட்டுரை)

மிகவும் சவாலான பணிகளில் ஒன்று உண்மைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பது. அதை வாழ்நாள் முழுவதும் செய்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, உலகில் மிகப் பெரும் சக்திகளுக்கு எதிராகப் பல்வேறு இடர்களையும் நெருக்கடிகளையும்…

சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி? (மருத்துவம்)

நோய் அரங்கம் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை,…

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை..!!

அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார். இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து…

எத்தியோப்பியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பரிதாப பலி..!!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும்…

தற்போதைய அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!!

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி…

கொழும்பு நகரில் புதிய நீர் வியோகத்திட்டம்!!

களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர் வியோகம் இடம்பெறும் என்று அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான…

மகளை பார்க்க ஆசையாக கிளம்பிய வயதான தந்தை: விமானம் மாறி ஏறியதால் நடந்த துயர சம்பவம்..!!

பிரித்தானியாவில் இருந்து போலந்து செல்வதற்கு விமானம் மாறி ஏறிய 75 வயதான தந்தை, மொழி தெரியாத வேறுநாட்டில் இறக்கி விடப்பட்டதால் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். போலந்து நாட்டை சேர்ந்த 75 வயதான பாவெல் லாரினியுக் என்கிற தந்தை,…

கலக்கலான ஆடையில் கர்ப்பிணி மெர்க்கல்…!!

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது கணவர் ஹரியுடன் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மெர்க்கலின் ஆடை மற்றும் அவரது அணிகலன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 6 மாத கர்ப்பிணியான மெர்க்கல் £3,400…

உணவக உரிமையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் உணவக உரிமையாளர் ஒருவர் தமது பெண் பணியாளர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் செயல்பட்டுவரும் பிரபல உணவக உரிமையாளரே பாலியல்…

தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோய்: குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்..!!

இந்திய தலைநகர் டெல்லியில் தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோயுடன் ஆறு மாத குழந்தை ஒன்று அவஸ்தைப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் கர்வால் நகரில் குடியிருக்கும் தம்பதிகளின் யாதாத் தத் என்ற ஆறு மாத குழந்தைக்கே இந்த அபூர்வ…

துரோகம் செய்வது அவளுக்கு புதிதில்லை: அமேஸான் நிறுவனரின் காதலி குறித்து முன்னாள் கணவர்..!!

அமேஸான் நிறுவனரின் புது காதலி குறித்து பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், துரோகம் செய்வது அவளுக்கு புதிதில்லை என்று அவரது முன்னாள் கணவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரரும் Lauren…

தேங்காய் ஓட்டின் விலை இவ்வளவா?? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில்..!!

அமேஷானில் பொருட்கள்விலைபட்டியலில் தேங்காய் ஓட்டின் விலையை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆன்லைன் பொருட்கள்வாங்கும் வழக்கம் சில ஆண்டுகளாக அதிகமாகி வருகின்றது. இதற்கு பெரும்பாலும் அமேஷான்,பிளிப்கார்ட் போன்ற உலகெங்கிலும்…