;
Athirady Tamil News
Daily Archives

19 January 2019

சுவிஸில் தமிழ் இயக்கங்களின் தோற்றங்கள்.. “மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட…

சுவிற்சர்லாந்து தமிழர்களின் குடியேற்ற வரலாறும் எனது பயணமும்- வரலாறு - 3- கணபதிப்பிள்ளை சுதாகரன் சுவிஸில் தமிழ் இயக்கங்களின் தோற்றங்கள்.. "மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்"……

கருணாநிதியின் திருவாரூர் தொகுதி: திருப்புமுனை நோக்கி இடைத்தேர்தல்? ( கட்டுரை)

திருவாரூர் இடைத்தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி, தீபோல் சூடாகப் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்ட தொகுதி; ஒரு முறை அல்ல, இரு முறை வெற்றி பெற்ற தொகுதி.…

மது குடித்து வந்து கொலைமிரட்டல் விடுத்த மருமகனை எரித்து கொன்ற கொன்ற மாமியார்..!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது36). கொத்தனார். இவருக்கும், சட்டநாதபுரத்தை சேர்ந்த ஆண்டாள் மகள் ரம்யாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பத்மஸ்ரீ(4) என்ற பெண்…

சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை!! (மருத்துவம்)

கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும். சிறுநீர் பையில் ஏற்படும் கற்கள், வீக்கம், கட்டிகளாலும் உடல் உபாதைகள் உண்டாகும். திராட்சை, செம்பருத்தி ஆகியவற்றை கொண்டு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.…

தென்னிந்திய தலைவர்களை கொல்ல சதி- ஆப்கானிஸ்தான் நாட்டவர் உள்ளிட்ட 3 பேர் கைது..!!

குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு…

வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட சந்திப்பு-(படங்கள்). !!

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (19.01.2019) யாழ். கந்தரோடையில்…

வாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷாராணி (வயது56). இவர் உறவி னர்களுடன் சத்னா மாவட் டத்தில் இருந்து பன்னா நகருக்கு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது உஷா ராணிக்கு வாந்தி ஏற்பட்டது. பஸ் வேகமாக சென்று கொண்டு இருந்த…

நல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு!! (படங்கள்)

மாலை அமர்வு (19.01.2019) சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தமிழ்ச்சங்க உபதலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் சிலப்பதிகார விழா நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்து என்பவற்றை கோப்பாய் ஆசிரிய கலாசாலை…

நல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு!! (படங்கள்)

சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்நாடு திருவையாறு தமிழ்ஐயா கல்விக் கழகத் தலைவர் அவ்வை அடிப்பொடி முனைவர் மு.கலைவேந்தன் தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர். இசைத்துறை முதுநிலை…

கைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..!!

யாழ். கைதடி குருசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (18.01.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணிளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் நா.ஜெயபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின்…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின்…

வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..!!

பாலியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து அந்நாட்டின் அரசு புதிய வரியை விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பாலி தீவின்…

குடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது!!

தங்காலை குடாவெல்ல பிரதேச மீன்பிடி துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்தை, நாகளுகமுவ பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக…

போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி!!

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கை வருகைதரவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால…

யாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.!! (படங்கள்)

யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாருடைய பிடியில் இருந்து லாவகமாக தப்பி சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம்…

பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..!!

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும்…

சாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு?… முதல் கூட்டத்தை நடத்த முடியாத நெருக்கடியில்…

ஒரு கட்சி ஆரம்பிப்பதென்பது தமிழ் சூழலில் சாதாரண விடயமாகி விட்டது. ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்து, தொடக்க நிகழ்வை வைக்கிறார்கள். ஆனால் அதன்பின்னர், அந்த கட்சிகள் எங்கே என்றே தெரியாமல் போய் விடுகின்றன. அண்மையில் முன்னாள் வடக்கு மாகாண மகளிர்…

சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி சிந்து..!!

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பது மற்றும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்வது தொடர்பாக, ஐதராபாத் காவல்துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்துகொண்டு…

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு!!

மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு கொண்டு…

பொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ!!

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை முழுமையாக…

ரஷியாவின் இரு போர் விமானங்கள் மோதல் – விமானி பலி..!!

ரஷியா விமானப்படைக்கு சொந்தமான இரு Su-34 ரக போர் விமானங்கள் ஜப்பான் பெருங்கடல் பகுதியின் மீது நேற்று (பயிற்சி) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன. கடலோரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் வட்டமிட்டு பறந்தபோது…

காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகள் –…

காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள் சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் சக்திவேல் தெரிவிப்பு; காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறி ஏமாற்றும்…

காஷ்மீர்-இமாச்சலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த மழை எச்சரிக்கை..!!

காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும் குளிரும் நிலவுகிறது. இதற்கிடையே இமயமலையின் மேற்கு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை…

நீதிமன்ற உத்தரவை மறைத்து புதிய சாரதிப் பத்திரம் பெற்ற சாரதி சிக்கிக்கொண்டார்!!

நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான தகவலை மூடிமறைத்துவிட்டு அது தொலைந்துவிட்டது என போலி முறைப்பாட்டை வழங்கி பொலிஸ் அறிக்கை பெற்றதுடன் அதன்மூலம் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்ற அரச சாரதி…

ஜிம் மாஸ்டரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிப்பு- வீட்டுக்கு போய் சேர 20 ரூபாய் மட்டும்…

டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து என்எஸ்ஐசி செல்வதற்காக, 24 வயது ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பேருந்திற்கு காத்திருந்தார். பேருந்து நீண்டநேரம் வராததால், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். காரில் இருந்தவர்கள், அவருக்கு…

இந்தோனேசியாவில் ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து 5 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு சுமத்ரா மாகாணத்தில் மினிவேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங்க்காட் மாவட்டத்திற்குட்பட்ட…

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்!!

மனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு…

கைபேசியை ஒலிக்கவிட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் கடும் எச்சரிக்கைக்குப் பின்…

நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் முன்னெடுக்கும் போது கைபேசி அழைப்பு ஒலியை எழுப்பிய குற்றத்துக்கு நீதிமன்ற உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவால் எச்சரிக்கப்பட்டு…

வவுனியாவில் 100வருடம் பழமையான ஆலயத்தின் சித்திரத் தேர் வெள்ளோட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் சுமார் 100வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று மதியம் 1.30 மணியளவில் வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது. வவுனியா ஸ்ரீகந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற…

தமிழர் விடுதலைக் கூட்டனியுடன் உத்தியோகபூர்வமான விடயங்கள் எதுவும் இல்லை: சுரேஸ்!!

தமிழர் விடுதலைக் கூட்டனியுடன் உத்தியோகபூர்வமான விடயங்கள் எதுவும் இல்லை. உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதன் அடிப்படையிலேயே அதனைப் பெற்றோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்…

இடி, மின்னல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்ய புதிய தொழில்நுட்பம்..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர்…

நார்வேயில் அதிக குழந்தை பெறச்சொல்லும் பெண் பிரதமர்..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் எர்னா சோல்பெர்க் என்ற பெண் தலைவர் பிரதமராக உள்ளார். சமீபத்தில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், “நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான…

திருப்பதியில் பக்தர்கள் போல் நடித்து கொள்ளையடித்த 9 பேர் கைது..!!

திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். திருப்பதியில் குற்றங்கள்…